திறந்திடு மனசே - Thiranthidu Manase

 Thiranthidu Manase - திறந்திடு மனசே

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஃபஜிலா ஆஸாத் (Fajila Azath)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762372
Pages : 112
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிக்கல், முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
வெற்றி தரும் மந்திரம் ஈழம் இன்று
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கை முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஒரு மனிதனுக்கு கிடைத்துவிடுவதில்லை. அப்படி எல்லா வசதிகளும் இருந்தாலும்கூட நம்மை நோக்கிவரும் பிரச்னைகளும் மனக்குழப்பங்களும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பெரும் தடைகளாகவே இருக்கின்றன. சிலநேரங்களில், வழி தெரியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டு, வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். சரி, இந்தச் சிக்கல்களுக்கு எப்படித் தீர்வு காண்பது..? இத்தகைய மனப் போராட்டங்களை எப்படி எதிர்கொள்வது..? குழப்பங்களுக்குத் தீர்வு என்ன..? எதிரிகளைச் சமாளிக்க என்ன வழி..? வெற்றி பெறுவதற்கான சூட்சமம் என்ன? இப்படி பல கேள்விகள்... உங்கள் மனசைத் திறந்து, உங்களிடமிருந்தே விடை தேடுகிறது இந்த நூல். சுயமுன்னேற்ற நூல்களில் கதாபாத்திரங்கள் மட்டுமே பேசும் உத்தியை, கேண்டிட் கேமரா பாணியில், நூலாசிரியர் ஃபஜிலா ஆஸாத் கையாண்டு இருப்பது தமிழுக்குப் புதுசு! வாழ்க்கை முன்னேற்றத்துக்கான அரிய கருத்துகள், நகைச்சுவை நடையில் சுவையான தகவல்கள், சிறந்த வழிகாட்டுதல்கள் நூல் முழுக்க இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும், நாம் சந்தித்த அனுபவங்களோடு பின்னிப்பிணைந்து நமது பிரச்னைகளை ஆராயவைக்கிறது; அதோடு, அந்தப் பிரச்னைக்கான தீர்வையும் மிகவும் எளிதாகத் தேடவைக்கிறது. வெற்றியை நோக்கிப் பயணிக்கும் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய நூல். பக்கங்கள் திறக்கத் திறக்க... உங்கள் மனசும் தானாகத் திறக்கும் அதிசயத்தை உணர்வீர்கள்!

  • This book Thiranthidu Manase is written by Fajila Azath and published by Vikatan Prasuram.
    இந்த நூல் திறந்திடு மனசே, ஃபஜிலா ஆஸாத் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiranthidu Manase, திறந்திடு மனசே, ஃபஜிலா ஆஸாத், Fajila Azath, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Fajila Azath Suya Munnetram,ஃபஜிலா ஆஸாத் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Fajila Azath books, buy Vikatan Prasuram books online, buy Thiranthidu Manase tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


இளைஞனே! உன் இலக்கு என்ன?

திருக்குறளில் மனித வள மேம்பாடு வெற்றி வழிமுறைகள்

புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - Sirandha Nirvagi Aavadhu Eppadi

God of Fortune

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

Wishes Wont Bring Riches

வாழ்க்கை ஒரு வாய்ப்பு - Vaazhkkai Oru Vaaippu

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு - Ilakai Ettum Varai Idaividaathu Iyangu

உங்கள் வாழ்க்கை மத்தளமா? மயிலிறகா? - (ஒலிப் புத்தகம்) - Ungal Vazhkai Maththalama? Mayiliraga?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீன் சமைக்கலாம் சுவைக்கலாம் - Meen Samaikalam Suvaikalaam

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

கற்க கசடற - விற்க அதற்குத் தக! - Karka Kasadara -Virka Atharku Thaga!

மனோதத்துவம் - Manothathuvam

ஏடாகூட கதைகள் - Yedakuda Kathaigal

ரங்க ராஜ்ஜியம்

சாமானியனுக்கான சட்டங்கள் - Saamaniyanukaana Sattangal

விகடன் இயர் புக் 2015

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91