இரவு நேரத்தில் நாய்க்கு நடந்த விநோதமான சம்பவம் - Iravu Nearaththil Naaykku Natantha Vinothamaana Sambavam

Iravu  Nearaththil Naaykku Natantha Vinothamaana Sambavam - இரவு நேரத்தில் நாய்க்கு நடந்த விநோதமான சம்பவம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஶ்ரீதர் ரங்கராஜ், மார்க் ஹெடன் (Sridhar Rangaraj, Mark Haddon)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN :
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மேய்ப்பர்கள் ருபினி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • க்றிஸ்டோபர் ஜான் பிரான்சிஸ் பூன் உலகின் அனைத்து நாடுகள், அவற்றின் தலைநகரங் கள் மற்றும் 7.057 வரையிலான ஒவ்வொரு பகா எண்ணையும் அறிவான். அவன் விலங்குகளோடு நன்கு தொடர்பு கொள்பவன், ஆனால் மனித உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளமுடியாது. யாரும் அவனைத் தொடுவது அவனுக்குப் பிடிக்காது. மேலும் அவன் மஞ்சள் நிறத்தை வெறுப்பவன் அற்புதமான. தர்க்கரீதியான மூளையுடன் பிறந்திருந்தாலும், பதினைந்து வயது கிறிஸ்டோபர் மன இறுக்கம் (Autism) கொண்டவன். அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் அறிவுரைகள் அவனுக்கு சிறிய அளவிலேயே மதிப்புடையவை. அவன் தனது பையில் வைத்துள்ள மாதிரிகள், விதிகள் மற்றும் வரைபடத்தின்படி வாழ்பவன். பின்னர், ஒருநாள், அண்டை வீட்டிலுள்ளவர்களின் நாயான வெலிங்டன் கொல்லப்படுவதன் மூலம் கவனமாகக் கட்டப்பட்ட அவனது பிரபஞ்சம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. க்றிஸ்டோபர் தனக்கு விருப்பமான (தர்க்கரீதியாக) துப்பறியும் ஷெர்லக் ஹோம்ஸின் பாணியில் அந்தக் கொலையைத் துப்பறியத் தொடங்குகிறான். அதையடுத்து நிகழ்பவை வேடிக்கையான, விறுவிறுப்பான மற்றும் கவர்ச்சிகரமான நபரின் சித்தரிப்பில் உருவாகும் நாவலாக ஆகின்றன.

  • This book Iravu Nearaththil Naaykku Natantha Vinothamaana Sambavam is written by Sridhar Rangaraj, Mark Haddon and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் இரவு நேரத்தில் நாய்க்கு நடந்த விநோதமான சம்பவம், ஶ்ரீதர் ரங்கராஜ், மார்க் ஹெடன் அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iravu Nearaththil Naaykku Natantha Vinothamaana Sambavam, இரவு நேரத்தில் நாய்க்கு நடந்த விநோதமான சம்பவம், ஶ்ரீதர் ரங்கராஜ், மார்க் ஹெடன், Sridhar Rangaraj, Mark Haddon, Novel, நாவல் , Sridhar Rangaraj, Mark Haddon Novel,ஶ்ரீதர் ரங்கராஜ், மார்க் ஹெடன் நாவல்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy Sridhar Rangaraj, Mark Haddon books, buy Vamsi Pathippagam books online, buy Iravu Nearaththil Naaykku Natantha Vinothamaana Sambavam tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


யார் அந்த மர்ம மனிதன்?

கண் இமைக்க நேரமில்லை

சொல்லாமலே பூப்பூத்ததே

Joan Of Arc (A Graphic Novel)

கொலை கதைகள்

மனிதன்

அந்தமான் நாயக்கர்

ஆசை மேகம்

இனி எல்லாம் நீயாக - Ini Ellaam Neeyaaga

நானே எனக்கொரு போதிமரம் - Nane Enakoru Bodhimaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொல்லனின் ஆறு பெண்மக்கள்

பாலுமகேந்திரா கதை நேரம் (கதைகள் திரைக்கதைகள் ) பாகம் 1 - Balumahendra Kathai Neram (Kathaigal Thiraikathaigal) Part 1

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் - Thamirabharaniyil Kollapadaathavargal

புல்லாங்குழலிசையில் நகர்கிற ரயில் பெட்டிகள்

பச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்

Vamsi Books Note Book (Plain Papers - Multi Wrappers)

குட்டி யானை ஜோ

வெள்ளையானை (சாதா அட்டை) - Vellaiyaanai (Saathaa Attai)

நிலம் - Nilam

மலையச்சியின் கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91