மேய்ப்பர்கள் - Meaypparkal

Meaypparkal - மேய்ப்பர்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பவா செல்லதுரை (Bava Chelladurai)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789384598839
Pages : 296
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வெள்ளையானை (சாதா அட்டை) இரவு நேரத்தில் நாய்க்கு நடந்த விநோதமான சம்பவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இக்கட்டுரைகளை நான் எழுத நேர்ந்த காலங்கள் மிகவும் அருமையானவை. தொடர் பயணங்களும், வாசிப்புகளும்,கதை சொல்லலுக்கான தயாரிப்புகளுமாய் போயிருந்த என் நாட்களை என் மீது அக்கறையுள்ள ராஜகோபால் மாதிரியான நண்பர்கள் சுட்டிக் காட்டினார்கள். நான் அடிப்படையில் எழுதுபவன்தான். என் நிலப்பரப்பை எப்படியாவது எழுத்தாக்கி விட வேண்டும் என்ற பெருங்கனவு ஒன்று எதனாலேயோ இன்றுவரை கலைந்து, கலைந்து போய்விடுகிறது. எழுத்து ஒரு பயிற்சியாக என்னுள் தங்கிவிட வேண்டும் என்ற என் முனைப்புக்களும் இதுவரை கைக்கூடவில்லை. எல்லாவற்றையும் மீறி இக்கட்டுரைகளை எழுத நேர்ந்த நாட்கள் எனக்கு வாய்த்த பாக்கியமான நாட்களாகவே கருதுகிறேன். இடது சாரி இயக்கங்களோடுதான் என் நாற்பது வருடங்களைக் கரைத்திருக்கிறேன். பல உன்னதமான கலைஞர்களை, பெரும் ஆளுமைகளை, அவர்களின் எளிமையை அங்கேதான் தரிசித்திருக்கிறேன்.பல கசப்புகளை அங்கேதான் கண்களை மூடிக் குடித்திருக்கிறேன்.

  • This book Meaypparkal is written by Bava Chelladurai and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் மேய்ப்பர்கள், பவா செல்லதுரை அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Meaypparkal, மேய்ப்பர்கள், பவா செல்லதுரை, Bava Chelladurai, Katuraigal, கட்டுரைகள் , Bava Chelladurai Katuraigal,பவா செல்லதுரை கட்டுரைகள்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy Bava Chelladurai books, buy Vamsi Pathippagam books online, buy Meaypparkal tamil book.

ஆசிரியரின் (பவா செல்லதுரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேன்

எஸ்தரும் எஸ்தர் டீச்சரும்

பங்குகறியும் பின்னிரவுகளும்

டொமினிக்

பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை - Natchathirangal Olindhu Kollum Karuvarai

பங்குக்கறியும் பின்னிரவுகளும்

இலக்கில்லாப் பயணங்கள்

இரண்டு திருடர்கள்

நீர் மற்றும் கோழி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நற்திரு நாடே

எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) சி.சு. செல்லப்பா படைப்புகள் - Ezhuthu Idhal Thoguppu(1959-1963) C.Su.Sellappa Paadalgal

இந்தி தேசிய மொழியா?

நாராய் நாராய் (பறவை சரணாலயங்கள் வழிகாட்டி)

அவள் பிரிவு

நம்நாடு நலம்பெற நல்ல யோசனைகள்

இது மோடியின் காலம் - Idhu Modiyin Kaalam

அறிவின் ஆற்றல்

இலக்கண மேற்கோள் விளக்கம்

வனவிலங்குகள் மனிதர்களைத் தாக்குவதற்கு யார் காரணம்?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவுளின் ஆண் குறி

கிகோர்

நீர் மற்றும் கோழி

A carnival called life

கனக துர்கா இதுவரையிலான சிறுகதைகள் - Kanaga Durga Ithuvariyilaana Sirukathaigal

அறக்கயிறு

மழைக்கண்

தென்னிந்தியச் சிறுகதைகள் - Thenindiya Sirukathaigal

பிரியாணி

இறுதி மணித்தியாலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91