மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam

Mannil Nalla Vannam Vaalalaam - மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Manian)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762112
Pages : 144
பதிப்பு : 14
Published Year : 2017
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, அனுபவங்கள், சிந்தனை
வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள் மண்புழு மன்னாரு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் காட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம். இங்கேதான், ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர்பிரான், மனித குலத்துக்கு வழி காட்டினார். வேத உபநிடதங்களும், இதிகாச புராணங்களும், சான்றோர் வாக்குகளும் மாமருந்தாகத் திகழ்ந்து, மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்கின்றன. இவ்வளவு இருந்தும் இன்றைய மனித வாழ்வில்தான் எத்தனை துக்கங்கள்; மனத் துயரங்கள்? வெறுப்பு, ஏமாற்றம் என எதிர்மறைச் சிந்தனைகளால் மனம் அலைக்கழிப்பு... _ இப்படி ஒரு நிலையை மனிதன் அனுபவிக்க என்ன காரணம்? காரணத்தை இந்த நூலில் அலசியிருக்கிறார் நூலாசிரியர் தமிழருவி மணியன். வெறுப்புற்ற உள்ளத்தை அமைதிப்படுத்தும் அருமருந்தாக இவரின் இனிய சொற்கள் இந்த நூலில் இதமாக ஒத்தடம் கொடுக்கின்றன. ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என, மனித வாழ்வோடு தொடர்புடைய முப்பது தலைப்புகளில் சக்தி விகடனில் இவர் தொடராக எழுதிய கட்டுரைகளின் நூல் வடிவம் இது. தொடர் வெளியாகிக் கொண்டிருந்தபோது, தாங்கள் உள்ளத்தில் பலம் பெற்று, செயலூக்கம் பெற்றதாக கருத்து தெரிவித்துப் பாராட்டினார்கள் வாசகர்கள். ஆன்மிக வாழ்வின் உயர்வுக்கு மட்டுமல்ல, மனத்தால் அமைதி பெற்று இன்பமான வாழ்க்கை வாழ்வதற்கான வழிகளையும் இந்த நூல் தருகிறது.

  • This book Mannil Nalla Vannam Vaalalaam is written by Tamilaruvi Manian and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், தமிழருவி மணியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mannil Nalla Vannam Vaalalaam, மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், தமிழருவி மணியன், Tamilaruvi Manian, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Tamilaruvi Manian Suya Munnetram,தமிழருவி மணியன் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilaruvi Manian books, buy Vikatan Prasuram books online, buy Mannil Nalla Vannam Vaalalaam tamil book.

ஆசிரியரின் (தமிழருவி மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பகுத்தறிவுப் பகலவன் பெரியார்

பாரிசில் தமிழருவி மணியனின் ஜீவா பேச்சு (ஒளிஒலிப்புத்தகம்)

Indian Politics & Society - Quo Vadis?

கண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் (ஒலிப்புத்தகம்)

வாழ்வை வசப்படுத்தும் வழிகள்

நட்பை வழிபடுவோம் நாம் - Natpai Valipaduvom Naam

ஊருக்கு நல்லது சொல்வேன்! - Oorukku Nallathu Solven

ரௌத்திரம் ஆறு வருட இணைய சந்தா - Rowthiram Six Year Online Subscription

காலக் கண்ணாடி - Kaalak Kannaadi

திரையுலகின் தவப்புதல்வன் - Thiraiulagin Thavaputhalvan

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வெற்றிக்கு வேண்டியது

சிலையும் நானே! சிற்பியும் நானே!

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal!

IF You Think You Can

உறுதியான மனம்

எவரெஸ்ட் உச்சியில் வெற்றிக்கொடி நாட்டினேன் - Everest Uchiyil Vetrikodi Naatinaenaen

வாழ்வின் பல்வேறு சிக்கல்களிலிருந்து விடுபடுவது எப்பது? (old book - rare)

உங்கள் வாழ்க்கையை மாற்றும் வளமான சிந்தனைகள்

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்

நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி - The Power of Positive Thinking

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

சிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam

மாரத்தான் மனிதர்கள் (மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்)

பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம் - Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

வேற்றுக்கிரக விரோதிகள் - VetruGraha Virothigal

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

உறக்கத்திலே வருவதல்ல கனவு

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

ஒருமுறைதான் பூக்கும் - Orumurai Thaan Pookum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91