காற்றில் கரையாத நினைவுகள் - Kaatril Karaiyaatha Ninaivukal

Kaatril Karaiyaatha Ninaivukal - காற்றில் கரையாத நினைவுகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வெ. இறையன்பு (V.Iraianbu)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.145
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விருந்தோம்பல் (இலக்கியங்கள் கூறுபவை) பகட்டும் எளிமையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுழன்று கொண்டேயிருக்கின்ற காலச்சக்கரம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் முன் எப்போதுமில்லாத அளவிற்கு வேகம்கொண்டு சுழன்றிருக்கிறது. எத்தனை மாற்றங்கள்! எத்தனை புதுமைகள்! வசதிகள்! வாய்ப்புகள்! இவையெல்லாம் இருந்தாலும், ஏதோ ஒன்று இல்லாத வெறுமையுணர்வு இதயத்தை எப்போதும் சூழ்ந்திருக்கிறது. புதிய பூக்கள் தோன்றியிருப்பதற்காகப் பூரிப்புக்கொள்வதா? அல்லது பழைய வேர்கள் பழுதுபட்டுவிட்டதற்காகப் பரிதவிப்பதா? என்று தெரியாத குழப்ப நிலை. இந்தக் காலமாற்றம் குறித்துப் பேசுவதுதான் 'காற்றில் கரையாத நினைவுகள்'. அன்றைக்கும் இன்றைக்குமான வித்தியாசங்களை எல்லாம் மிக நுட்பமாக அடையாளம் கண்டு ஆசிரியர் நமக்குக் காட்டுகிறார். ‘இன்று வீடுகள் பள்ளிகளின் நீட்சி; அன்றோ பள்ளி வீடுகளின் நீட்சி' என்பதுபோலச் சுருக்கமான சூத்திரமாக ஆசிரியர் கூறும் உண்மைகள் நம் நெஞ்சத்தைச் சுருக்கென்று தைக்கின்றன. வழுவி நழுவிக் கொண்டிருக்கின்ற வாழ்வியல் விழுமியங்களுக்கான ஒரு வரலா ஆவணமாக இந்நூல் திகழும்.கால நெடுங்கணக்கில் சமூகம் மற்றும் அறிவுசார் தளங்களில் ஒரு மௌனப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிற கடந்த அரை நூற்றாண்டைப் பற்றி அறிய விரும்பும் யாருக்கும் இது ஓர் அழகிய குறிப்புதவி நூல்.

  • This book Kaatril Karaiyaatha Ninaivukal is written by V.Iraianbu and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் காற்றில் கரையாத நினைவுகள், வெ. இறையன்பு அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaatril Karaiyaatha Ninaivukal, காற்றில் கரையாத நினைவுகள், வெ. இறையன்பு, V.Iraianbu, Katuraigal, கட்டுரைகள் , V.Iraianbu Katuraigal,வெ. இறையன்பு கட்டுரைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy V.Iraianbu books, buy Karpagam Puthakalayam books online, buy Kaatril Karaiyaatha Ninaivukal tamil book.

ஆசிரியரின் (வெ. இறையன்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காற்றில் கரையாத நினைவுகள்

விருந்தோம்பல் (இலக்கியங்கள் கூறுபவை)

இலக்கும் நோக்கமும் - Ilakkum Nokkamum

ஒசை மயமான உலகம்

போர்த்தொழில் பழகு

நட்பெனும் நந்தவனம்

அறிவு

அழகு

ஏழாவது அறிவு (மூன்று பாகங்கள்)

இலக்கியத்தில் மேலாண்மை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சகலகலா வல்லி

காற்றின் நிழல்

இந்திய தேசத்தின் ஒருமைப்பாடும் சமூக நல்லிணக்கமும்

புற்று நோய்ப் படுக்கையில் சிரிப்பு

ஒருபாலுறவு - Orupaaluravu

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 11

நான் ஒரு தேசபக்தன் அல்ல

இளையராஜாவின் பாடல் பெற்ற ஸ்தலங்கள்

உலக இலக்கிய பேருரைகள்

பொன்னி நதி பார்க்கணுமே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எல்லாவித நன்மைகள் தரும் ஸ்ரீசிவ ஸகஸ்ரநாமம் எளிய உரை - Sri Shiva Sahasaranaamam

தமிழும் கணிப்பொறியும் - Tamilum Kaniporiyum

வாழ்ந்திடச் சொல்கிறேன்

மனைவி அமைவதெல்லாம் - Manaivi Amaivathellaam

ஒரு பிடி பிடிங்க தாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல் - Damuvin Oru Pidi Pidinga!

அன்புக் குழந்தைகளுக்கான அழகுப் பெயர்கள் 5000 - Anbu Kulanthaigalukana Azhagu Peyargal 5000

மருது காவியம் - Marudu kaaviyam

காமமும் தியானமும் - Kaamamum Thyanamum

எது அறிவு? எது அறிவீனம்? - Ethu Arivu?Ethu Ariveenam?

எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் - Sri Lalitha Sahaasaranaamam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91