சண்டைத் தோழி - Sandai Kozhi

Sandai Kozhi - சண்டைத் தோழி

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கட்டளை ஜெயா (Kattalai Jaya)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, கவிதை, காதல், பணிவு
ஸௌந்தர்ய லஹரீ கற்றது கண்ணழகு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முதன் முதலாக என்னைப் பார்த்தபோது
    வெட்கப்பட்டு கீழே குனிந்து
    சிறு புன்னகை வீசிச் செல்லாமல்
    ஹாய் சொல்லி
    என்னைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தனால்
    என்னிடம் நூறுரூபாய் வாங்கிக்கொண்டு
    இத்தனாந்தேதி திருப்புத் தந்துவிடுகிறேனென்று
    சொல்லாமல் சென்றதனால்
    என் சட்டையில் வியர்வைவாசம் வீசும்போது
    முகம் சுளிக்காமல் கூந்தல் மல்லிகை பறித்து
    சட்டைப்பைக்குள் போட்டதனால்
    இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது
    அப்பா வந்தவுடன் பிரிந்தோடி மறையாமல்
    அவரிடம் என்னை அறிமுகப்படுத்தியதனால்
    உன்னிணம் ஒன்று சொல்லவேண்டுமென்று
    அடிக்கடி சொல்லிக்கொண்டு
    இதுவரை சொல்லாமல்
    இழுத்துக் கடத்தியதனால்
    அவள் என் தோழியானாள்.

                                                                                                      -கட்டளை ஜெயா.

  • This book Sandai Kozhi is written by Kattalai Jaya and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் சண்டைத் தோழி, கட்டளை ஜெயா அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sandai Kozhi, சண்டைத் தோழி, கட்டளை ஜெயா, Kattalai Jaya, Kavithaigal, கவிதைகள் , Kattalai Jaya Kavithaigal,கட்டளை ஜெயா கவிதைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Kattalai Jaya books, buy Karpagam Puthakalayam books online, buy Sandai Kozhi tamil book.

ஆசிரியரின் (கட்டளை ஜெயா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீ முகம் கழுவிய நீரைக் கொடு - Nee Mugam Kaluviya Neerai Kodu

கற்றது கண்ணழகு - Katrathu Kannazhagu

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கற்கவி காதல் அமிசம்

அரங்கத்தில் வெடித்த சொற்கள் (பாவரங்கக் கவிதைகள் தொகுதி 5)

விடியலைத் தேடும் வழிகள்

அந்த வேப்ப மரங்கள்

கடல் நிலம் - Kadal Nilam

முத்துக் குளிக்க வாரீகளா?

விடியும் நொடியில்

உயிர்த் தமிழே

உடைந்து எழும் நறுமணம்

வார்த்தைகள் கிடைக்காத தீவில் - Vaarthaigal Kidaikaatha Theevil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜே. கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகளும் வரலாறும்

நலம் தரும் மூலிகை மருத்துவம்

மக்கள் போராளி சின்ன மருது

ஊஞ்சலாடும் உள்ளம்

மருந்து மாத்திரையின்றி வாழும் வழிகள் - Marunthu Mathiraiyindri Vazhum Vazhigal

சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்

தாமுவின் சமைப்போம் ருசிப்போம் கோதுமை ரவை உணவு வகைகள் - Damuvin Samaipoam Rusipoam Kodhumai Ravai Unavu Vagaigal

ஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம் - Ore Vaakiyathin Udanadi Maruthuvam

சாணக்கியர் சிந்தனைகளும் வரலாறும் - Chanakyar Sinthanaigalum Varalarum

டேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91