எப்போ வருவாரோ - Eppo Varuvaro

Eppo Varuvaro - எப்போ வருவாரோ

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆர். கிருஷ்ணசாமி (R.Krishnasamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761689
Pages : 176
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சம்பவங்கள், தகவல்கள், தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம்
நினைவலைகளில் பாவேந்தர் இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நூலாசிரியர் ஆர். கிருஷ்ணசாமி, ஹரிதாஸ் கிரி சுவாமியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற பக்தர்களில் பிரதானமானவர்.  சுவாமிஜியின் ஆலோசனையின்படியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தவர்.  இன்றளவும் வார்த்தைக்கு வார்த்தை 'குருஜி' என்று பக்திப் பெருக்குடன் விளிப்பவர்.

    1994-ல் சுவாமி ஹரிதாஸ் கிரி பிரயாகையில் ஜலசமாதி அடைந்துவிட்ட துயரச் செய்தி வந்ததிலிருந்து  தொடர்ந்து நடந்த சம்பவங்களை இந்த நூலில் உண்ச்சிப் பெருக்குடன் விவரிக்கிறார் ஆர். கிருஷ்ணசாமி.  தென்னங்கூரில் பாண்டுரங்கனுக்குக் கோயில் ஒன்று கட்ட வேண்டும் என்ற குருஜியின் கனவு நனவான அதிசயத்தையும் விளக்கியிருக்கிறார்.  கோயிலின் நிர்மாணப் பணிகளுக்கு ஹரிதாஸ் கிரி கொடுத்த ஆலோசனைகள் எப்படி செயல் வடிவம் பெற்றன என்பது குறித்தெல்லாம் நூலாசிரியர் கொடுத்திருக்கும் தகவல்களைப் படிக்கும்போது பிரமிப்பு ஏற்படுவது நிச்சயம்.

    விகடம் பிரசுரம் வெளியிட்டுவரும், ஆன்மிக நூல்கள் வரிசையில் 'எப்போ வருவாரோ?' என்ற இந்த நூலுக்கும் வாசகர்களின் அமோக ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    -ஆசிரியர்

  • This book Eppo Varuvaro is written by R.Krishnasamy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் எப்போ வருவாரோ, ஆர். கிருஷ்ணசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eppo Varuvaro, எப்போ வருவாரோ, ஆர். கிருஷ்ணசாமி, R.Krishnasamy, Pothu, பொது , R.Krishnasamy Pothu,ஆர். கிருஷ்ணசாமி பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.Krishnasamy books, buy Vikatan Prasuram books online, buy Eppo Varuvaro tamil book.

ஆசிரியரின் (ஆர். கிருஷ்ணசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சரணாகதி - Saranaakathi

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பெண்கள் மேலும் தங்களை அழகுபடுத்திக் கொள்வது எப்படி? - Pengal Melum Thangalai Azhagupaduththi Kolvadhu Eppadi?

கல்வியா? செல்வமா? - Kalviya? selvama?

பண்டைத் தமிழீழம் - Pandaith thamizheezham

புகை, மது, போதை போக்கிடும் பாதை

சுதந்திர பூமியில் வெள்ள‌ை நாரைகள்

எமர்ஜென்ஸி நடந்தது என்ன? - Emergency nadanthathu enna?

திருமணப் பொருத்த அட்டவணை

இந்தியா முக்கியத் தகவல்கள் - India Mukkiya Thagavalgal

அறிவுச் சுடர் தொகுதி.3

உலக அதிசயங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2) - Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2)

அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

ஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai Pagam 1

சொல்லாததும் உண்மை - Solathathum unmai

வெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

ஆளை அசத்தும் ஆளுமை ! - Aalai Asathum Aalumai!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91