அதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி? - Athiga Neerai Pera Aalthurai Kinaru Amaipathu Eppadi?

Athiga Neerai Pera Aalthurai Kinaru Amaipathu Eppadi? - அதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி?

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சி.ச. மகிமைராஜ் (C.S. Magimairaj)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
செல்போன் கிரடிட் கார்டு இன்டர்நெட் மோசடிகள் தற்காப்பும் தடுப்பும் வர்ம ரகசியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காஞ்சிபுரம் மாவட்டம் வடமங்கலத்தைச் சேர்ந்தவர் இந்நூலின் ஆசிரியர் சி.ச. மகிமைராஜ்.  இவர் தனது பதினாறாம் வயதில் ஆரம்பித்து இருபது வருடங்களாக இந்த போர் போடும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்.  இதுவரை சுமார் 5000 ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துள்ள இவர் நீர்வளம் பற்றிய பல நுட்பங்களை இவரின் தந்தை சவரிமுத்துவிடம் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

    இவர் அமைத்துக்கொடுத்த ஆழ்துளைக் கிணறுகள் இன்று வரை தங்கு தடையின்றி செயல்பட்டு தண்ணீரை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

    இத்தொழிலில் பல புதிய உத்திகளைக் கண்டுபிடித்து வேலை நேரத்தை வெகுவாக்க்  குறைத்து சீக்கிரமே முடித்துக்கொடுத்து நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளார்.

    பல்வேறு வகையான ஆழ்துறைகளை அமைக்கவும், ஆழ்துளைக்கிணறுகள் அமைத்தல் பற்றியும் இந்நூலில் விரிவாகவும், அதே சமயத்தில் ஆழமாகவும் விவரித்திருக்கிறார்.  நிச்சயம் வாசக்களுக்கு பயனுள்ள நூலாக இருக்கும் என நம்புகிறோம்.

    இது ஒரு கற்பகம் புத்தகாலயம் வெளியீடு

  • This book Athiga Neerai Pera Aalthurai Kinaru Amaipathu Eppadi? is written by C.S. Magimairaj and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் அதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி?, சி.ச. மகிமைராஜ் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Athiga Neerai Pera Aalthurai Kinaru Amaipathu Eppadi?, அதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி?, சி.ச. மகிமைராஜ், C.S. Magimairaj, Suya Munnetram, சுய முன்னேற்றம் , C.S. Magimairaj Suya Munnetram,சி.ச. மகிமைராஜ் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy C.S. Magimairaj books, buy Karpagam Puthakalayam books online, buy Athiga Neerai Pera Aalthurai Kinaru Amaipathu Eppadi? tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விடிந்தது எழுந்து நில் - Vidinthathu Ezhunthu Nil

சாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்) - Sathikka Piranthoam (Vetriyin Ragasiyam)

காதலும் வீரமும் - Kathalum Veeramum

மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase!(Thannambikaiyin Mugavari)

ஐ.ஏ.எஸ் கனவு மெய்ப்படும் - I.A.S Kanavu Meipadum

மை டியர் மனசே! - My Dear Manase!

வாழ்க்கை உங்கள் கைகளில் - Vaalkai Ungal Kaigalil

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-3) (ஜாமீன் எடுப்பது எப்படி?) - Neengalum Courtil Vaathadalaam(part -3)(Jamin Edupathu Eppadi?)

உங்களுக்கேற்ற சிறுதொழில்கள் 100 - Ungalukkuetra Siruthozhilkal 100

எண்ணமே வாழ்வு அகமே புறம் - Enname Vaazhvu Agame Puram

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நல்லன எண்ணுங்கள் - Nallana ennungal

Ready Steady Go (59 ways to fast track your career)

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

என் பெயர் மரியாட்டு - En Peyar Mariyaatu

ஆளுமைத் திறன் - Aaalumai Thiran

இதயமே வெல்லும் - Ithayame Vellum

மனமே உன்னிடம் என்னை சமர்ப்பிக்கிறேன்

வாகை சூடலாம் வா - Vaagai Soodalaam Vaa

நினைவாற்றலுடன் வாழ்க்கையில் முன்னேற

உனக்குள்ளே ஒரு குரல்! - Unakulle Oru Kural!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே - Shivavin Ella Pugalum Aval Oruthikae

காலச்சக்கர திசை விளக்கம் - Kaalasakarathisai Vilakkam

தையல் தொழில் வழிகாட்டி

காதலும் வீரமும் - Kathalum Veeramum

அதிர்ஷ்டம் அளிக்கும் அற்புத எண்கள் - Athirshtam Alikkum Arputha Enngal

நலவாழ்வு நம் கையில் - Nalavaazhvu Namkaiyil

ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

நினைவில் நின்றவை

ஸ்ரீ தேவி புஜங்கம் ஸ்ரீ பவானி புஜங்கம் - Sri Devi Pujangam Sri Bhavani Pujangam

மனிதப் புனிதர் ஜெயபிரகாஷ் நாராயண்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91