அடேங்கப்பா... அமெரிக்கா! - Adengappa…America!

Adengappa…America! - அடேங்கப்பா... அமெரிக்கா!

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: மு. அப்பாஸ் மந்திரி (Mu. Abbas Manthiri )
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761665
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.105
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பயணம், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள், சரித்திரம், தகவல்கள்
சத்ரபதியின் மைந்தன் நினைவலைகளில் பாவேந்தர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகின் பொருளாதார மாற்றத்தைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு வலிமையான சக்தியாக இன்றைய அமெரிக்கா உள்ளது. மற்ற நாடுகளில் நடைபெறும் தேர்தல்களைவிட அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல் அனைவராலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. அந்த நாட்டின் அதிபர் பெயரை அனைவரின் உதடுகளும் உச்சரிக்கின்றன. ‘ஒலிம்பிக்ஸ் வெற்றி’ என்றாலும், ‘ராணுவப் படை’ என்றாலும், ‘புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு’ என்றாலும்... முன்னணியில் நிற்பது அமெரிக்காதான். எனவே, அமெரிக்காவைப் பற்றி பேசுவதிலும், அந்த நாடு தொடர்பான கூடுதல் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பதிலும் அனைவருக்குமே ஆர்வம் இருக்கிறது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்பவர்தான் அமெரிக்காவை முதன்முதலில் கண்டுபிடித்தார். இது பதினைந்தாம் நூற்றாண்டில் நடந்தது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் இருபத்தோறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கா செய்த சாதனைகளும், அடைந்த மாற்றங்களும் அளவிட முடியாதது. ‘ஒருமுறையாவது அமெரிக்க மண்ணை மிதித்துவிட வேண்டும்’ என்ற கனவுகளோடு இருப்பவர்கள் ஏராளம். அந்தக் கனவுகளுக்கு உரம்போடும் செய்திகளின் தொகுப்புதான் ‘அடேங்கப்பா... அமெரிக்கா!’ அமெரிக்காவின் அரசியல், வரலாறு, கலை, கலாசாரம், இலக்கியம், சுற்றுலா தலங்கள் மற்றும் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றி சுவையான தகவல்கள் நூல் முழுக்கக் கொட்டிக் கிடக்கின்றன. நாம் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்க விஞ்ஞானிகளின் கொடைதான் என்பதும், இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது உங்களுக்கே தெரியவரும். அமெரிக்கா என்னும் பிரமாண்டம், இந்நூலில் பொது அறிவு விஷயங்களாக நிரம்பி வழிகின்றன. பள்ளி _ கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் யாவருக்கும் ஒரு வழிகாட்டியாகப் பயன்படும் தகவல்களாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் மு.அப்பாஸ் மந்திரி.

  • This book Adengappa…America! is written by Mu. Abbas Manthiri and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அடேங்கப்பா... அமெரிக்கா!, மு. அப்பாஸ் மந்திரி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Adengappa…America!, அடேங்கப்பா... அமெரிக்கா!, மு. அப்பாஸ் மந்திரி, Mu. Abbas Manthiri , Pothu, பொது , Mu. Abbas Manthiri Pothu,மு. அப்பாஸ் மந்திரி பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Mu. Abbas Manthiri books, buy Vikatan Prasuram books online, buy Adengappa…America! tamil book.

ஆசிரியரின் (மு. அப்பாஸ் மந்திரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சூஃபி (தத்துவ விளக்கக் கதைகள்)

இந்திய சுதந்திரச் சுவடுகள் - Indhiya Sudhandhira Suvadugal

ஐ.க்யூ. டெஸ்ட் புக்

சூப்பர் க்விஸ் 1000 பாகம் 2

அறிவை வளர்க்கும் படப் புதிர்கள் பாகம் 2

வழி கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் பாகம் 1

பெயர்களைக் கண்டுபிடித்துவிட்டேன் பாகம் 2

ரசித்துப் படிக்க ராஜா கதைகள் - Rasithu Padikka Raja Kathaigal

மூளைக்கு வேலை கொடுங்கள் பாகம் 2

க்விஸ் பாங்க் - Quiz Bank

மற்ற பொது வகை புத்தகங்கள் :


கோவில் நுழைவு உரிமை - Kovil Nuzhaivu Urimai

தாய் உலகப் புகழ்பெற்ற காவியம் - மார்க்சிம் கார்க்கி

ஆக்கப்பூர்வ மேலாண்மையின் ஆற்றல் - Aakapoorva Melaanmaiyin Aatral

சிறகுகளைத் தா - Siragukalai Thaa

கிராம ராஜ்யம் - Grama rajyam

கீ போர்டு வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

ஹாலிவுட் அழைக்கிறது! - Hollywood Azhaikiradhu

தபேலா வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

ஆற்றலுக்கு வழி அமைதிக்கு வழி - Aatralukku Vazhi Amaithikku Vazhi

போட்டோஷாப் சி.எஸ் - Potosha C.S

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மந்திரச் சொல்! - Manthira sol!

முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? - Mullivaikal Uyirum Udalumaga...Veelvenendru Ninaithaya?

மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal

பொதுத் தமிழ் மாதிரி வினா விடை - TNPSC GROUP II, GROUP IV, UPSC-CSE, TET, VAO - Pothu Tamil Mathiri Vina Vidai-TNPSC GROUP ll,GROUP lV,UPSC-CSE,TET,VAo

என் சமையலறையில் (காய்கறிகளும் நன்மைகளும்) - En Samayal Arayil (Kaikarigalum Nanmaigalum)

வாழ்க்கைக் கோயில்கள் - Valkai Koyilgal

பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி - Paise Selavillamal Pasumai Puratchi

அத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu

Chandrahasam: A War with No End

அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91