சத்ரபதியின் மைந்தன் - Sathrapathiyin Mynthan

Sathrapathiyin Mynthan - சத்ரபதியின் மைந்தன்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: இரா. நக்கீரன் (R.Nakeeran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761658
Pages : 125
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு
ஸ்ரீதர் ஜோக்ஸ் அடேங்கப்பா... அமெரிக்கா!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘இந்தியாவை இந்து நாடாக மாற்றவேண்டும்’ என்று கனவு கண்டவர் சத்ரபதி சிவாஜி. ஒரு சிப்பாயின் மகனான இவர், தனது சர்வ வல்லமையால் மகாராஷ்டிரத்தின் மாமன்னனாக உருவெடுத்தார். வீரதீரத்தோடு மகாராஷ்டிரத்தையே ஓர் இந்து சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டினார். தன்னை எதிர்த்து வந்தவரையெல்லாம் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். தான் வாழ்ந்த காலத்தில் தன்னைவிட படையிலும் வீரத்திலும் பலம் குறையாத ஒளரங்கசீப்பை எதிர்த்த துணிச்சல்காரர் மாமன்னர் சத்ரபதி சிவாஜி. சத்ரபதி சிவாஜியின் மைந்தன் சாம்பாஜி. பிறப்பால் வீரனின் மகனாகப் பிறந்து, ஓர் ஒப்பற்ற வீரனாகவே வளர்ந்தார் சாம்பாஜி. ஆனால், வாலிபத்தில் தந்தையை எதிர்த்துக்கொண்டு மொகலாயருடன் சேர்ந்து, தந்தையின் மரணத்தறுவாயில்கூட உடன் இல்லாத ஒரு துரதிர்ஷ்ட மகனாகிப் போனார். தந்தைக்குப் பிறகு நாடாளவேண்டிய சாம்பாஜி மது, மாது என்று சுற்றித்திரிந்து கூடா நட்போடு சல்லாப வாழ்க்கையில் மூழ்கினார். அதேநேரத்தில், சாம்பாஜியின் சிற்றன்னையும் அவரது சகோதரரும் இணைந்து செய்த சூழ்ச்சியாலும் சாம்பாஜி பல இன்னல்களைச் சந்தித்தார். வீரனாக இருந்தாலும் கேளிக்கையில் மட்டுமே அதிக நேரத்தைச் செலவிட்டு, மக்களுக்கு சேவை செய்வதை மறந்துபோனதால், இவரது ஆட்சி அதிகாரம் அந்தரத்தில் ஆடியது; மக்கள் மத்தியில் செல்வாக்கு இழக்க நேரிட்டது. இந்த பலவீனம் எதிரிகளுக்குச் சாதகமாகிப்போனது. மொகலாய மன்னர் ஒளரங்கசீப் தூண்டில் போட, வலையில் மீன் சிக்கியது. சாம்பாஜி நிர்வாணமாக்கப்பட்டு 1689_ல் படுகொலை செய்யப்பட்டார்! சத்ரபதி சிவாஜியின் மைந்தன் சாம்பாஜி, நாடு இழந்தக் கதையை நாடகப் பாணியில் எழுதியிருக்கும் நூலாசிரியர் இரா.நக்கீரன், இந்த நாடகத்தில் நகைச்சுவை நடையை கையாண்டிருப்பதும், சில கற்பனைப் பாத்திரங்களைச் சேர்த்திருப்பதும் நாடகத்தன்மைக்கு வலு சேர்த்திருக்கிறது. நாட்டை ஆளவேண்டியவன் எப்படி இருக்க வேண்டும் _ எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ‘சத்திரபதியின் மைந்தன்’ சாம்பாஜியின் வாழ்க்கையே ஒரு சாட்சி!

  • This book Sathrapathiyin Mynthan is written by R.Nakeeran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சத்ரபதியின் மைந்தன், இரா. நக்கீரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sathrapathiyin Mynthan, சத்ரபதியின் மைந்தன், இரா. நக்கீரன், R.Nakeeran, Pothu, பொது , R.Nakeeran Pothu,இரா. நக்கீரன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.Nakeeran books, buy Vikatan Prasuram books online, buy Sathrapathiyin Mynthan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கோபுரம் தாங்கி - Gopuram Thaangi

புருவை சிறுகதைகள்

சைக்கிள் முனி - Cycle Muni

எஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal

கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna

தேகம் யாவும் - Dhegam Yaavum

அக்கினிக் குஞ்சுகள்

ஆகாயத்தாமரை - Aagaya Thamarai

கரைந்த நிழல்கள் - Karaindha Nizhalgal

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு - Vadakkantharayil ammavin parambarai veedu

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் பொன்மொழிகள் - Valamaana Vaazhkkaikku Vazhikaattum Ponmozhigal

பழந்தமிழர் நாகரிகம் - Pazhanthamizhar naagarigam

கல்வியா? செல்வமா? - Kalviya? selvama?

கண்ணீரும் புன்னகையும் - Kanneerum Punnagayum

சம்பாதிப்பதும் சுலபமே - Sambadhippathum Sulabame

வாழ்வியல் கூறுகள்

உறவுகள் - Uravugal

தமிழ்ச் சமூகத்தில் சீர்திருத்தச் சிந்தனைகள்

எடைப் பயிற்சி நல்ல உடற்பயிற்சி - Edai Payirsi Nalla Utarpayirsi

வளத்துக்கு வித்து

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இயற்கை வழியில் அசத்தல் அழகு!

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

வட்டியும் முதலும் - Vatiyum Muthalum

பாரம்பர்ய வீட்டு வைத்தியம் - PaaramParya Veetu Vaithyam

அமானுஷ்யம் - Amaanushyam

சாமியாரும் குழந்தையும் சீடையும்

குறி அறுத்தேன் - Kuri Aruthaen

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

என் சமையலறையில் (காய்கறிகளும் நன்மைகளும்) - En Samayal Arayil (Kaikarigalum Nanmaigalum)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91