-
மனிதநேயம் போற்றி, தனி மனித நலம் தவிர்த்து பொதுநலன் கருதி,பொலிவுடன் வாழ, அரிய பல செய்திகளை இந்நூலில் அவர் சொல்லியிருக்கிறார். தேகத்தைப் பாதுகாத்திடுங்கள். அது தேசத்தைப் பாதுகாக்க உதவும். வீட்டைப் பராமரியுங்கள். அது நாட்டு நலனுக்கு உரமாக அமையும் என புதிய பாதை காட்டியிருக்கிறார். இந்த இளம் வயதில் தெளிந்த மன ஓட்டமும், தேனினும் இனிய நடை ஓட்டமும் கொண்டு சிவா அவர்கள் படைத்துள்ள இவ்விருந்து நமக்கு அருமருந்து.
- எம்.எஸ். ஜாபர்சேட், இ.கா.ப., காவல்துறைத் தலைவர். மத்திய மண்டலம் திருச்சி.
ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்க வழக்கங்களை நண்பர் சிவா அழகாக மொழி வடிவமாக்கியிருக்கிறா. இவற்றில் சிலவற்றையாவது நாம் பின்பற்றினாலே நல்ல மனிதராக நாம் ஒளிரலாம். இப்புத்தகம் நீத்திரையல்ல. மனதை விட்டு விலகுவதற்கு. லட்சியக் கனவுகளுக்கு இது ஒரு ஒளியூட்டும் விழித்திரை உணர்வுகளுக்கு இது ஒரு ஊட்டச்சந்து மாத்திரை. இப்புத்தகத்தை வாசிக்கும்பொழுது நமக்குள் தொலைந்துபோன நம்மை நிச்சயம் கண்டுபிடிக்கலாம்.
- வித்தகக் கவிஞர் பா. விஜய்
-
This book Shivavin Urchaga Tonic Manasukku… is written by Siva and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு...., சிவா அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Shivavin Urchaga Tonic Manasukku…, சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு...., சிவா, Siva, Pothu, பொது , Siva Pothu,சிவா பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Siva books, buy Karpagam Puthakalayam books online, buy Shivavin Urchaga Tonic Manasukku… tamil book.
|