-
வழக்கறிஞரால் பாதிப்பா?
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது அதை யாரும் ம்பவில்லை. அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்காக வாதாட யாரும் முன்வராதபோது வழக்கறிஞர்களை என்னைத் தேடி வரவைக்கிறேன் என்று நான் செய்த சபத்த்தையும் நிரூபித்துக் காட்டினேன். இதனால் வழக்கறிஞர் இல்லாமல் வாதாட முடியும் என்பதை நீதிமன்றம் நம்பியதே தவிர, மக்கள் நம்பவில்லை. காலப்போக்கில் அதன் உண்மையை அறிந்து தங்கள் வழக்கில் தாங்களே வாதாடிக்கொள்ளும் திறமையை பாதிக்கப்பட்ட மக்கள் எளிதில் வளர்த்துக் கொண்டார்கள். தற்போது சட்டப் பிரதிநிதிகள் நூற்றுக்கணக்கில் பெருகி, பிறர் வழக்கில் ஆஜராகி எடுத்து நடத்துகிற அளவுக்கு திறமை பெற்றுவிட்டார்கள். இந்தியாவை மாற்றுவதற்கு ஐந்து பேர் தேவை என்று முன்பு கருதினேன். ஆனால்நான் ஒருவனே போதும் என்று சொல்லுகிற அளவுக்கு நீதிமன்றங்கள் முன்னேறி வருகின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்திய நீதிமன்றங்கள் உலகத்துக்கே வழிகாட்டியாக விளங்கும் என்பதை நீங்கள் நம்பலாம்.
- செந்தமிழ்க்கிழார்
-
This book Neengalum Courtil Vaathadalaam(part -2)(Valakarignargal Paathippa?) is written by Aruppukottai Senthamizhkizhar and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-2) (வழக்கறிஞரால் பாதிப்பா?), அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neengalum Courtil Vaathadalaam(part -2)(Valakarignargal Paathippa?), நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-2) (வழக்கறிஞரால் பாதிப்பா?), அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார், Aruppukottai Senthamizhkizhar, Sattam, சட்டம் , Aruppukottai Senthamizhkizhar Sattam,அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார் சட்டம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Aruppukottai Senthamizhkizhar books, buy Karpagam Puthakalayam books online, buy Neengalum Courtil Vaathadalaam(part -2)(Valakarignargal Paathippa?) tamil book.
|
Thanks to Publisher: Pudumalar Puthaga Aalayam
3465, Tamil Nadu Housing Board (TNHB) Scheme, Ayyapakkam, Chennai – 600077
Thanks to Author: Aruppukottai Senthamilkeelar
Really useful book. A knowledge resource. Even well educated stay behind in court matters or rather afraid to take a issue to fight in court because of cost. This book is an eyeopener. I benefited a lot reading this book. I think I owe more to the Author than just appreciating.