சீரடி சாய்பாபா அருள்வாக்கும் அற்புதங்களும் - Seeradi Sai Baba (Arulvaakum Arputhangalum)

Seeradi Sai Baba (Arulvaakum Arputhangalum) - சீரடி சாய்பாபா அருள்வாக்கும் அற்புதங்களும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: இரா. மணிகண்டன் (Era. Manikandan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம், சீரடி சாய் பாபா
எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் காரிய சித்தி தரும் காயத்ரி மந்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்புப் பெரியோர்களே வணக்கம் பல கோடி. இந்தியாவில் காசி, திருப்பதி, காஞ்சிபுரம், பண்டரிபுரம், இராமேஸ்வரம், போன்ற
    புனித க்ஷேத்திரங்களில் ஒன்றுதான் சீரடி. அங்கு வாழ்ந்திருந்து இன்றும் ஞான சரீரத்துடன் விந்தை புரியும் புனித மகான்தான் சீரடி சாய்பாபா. அவரது வாழ்வில் எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. மனிதன் அன்பு, கருணை, இரக்கம், பரிவு, பண்பு, கடமை, உணர்வு, அடக்கம், பக்தி, தவம் , தியானம், ஞானம் சத்தியம், தர்மம் குருபக்தி போன்ற தெய்வீகப் பாதையில் பயணம் செய்வது எவ்வாறு  என்பதைத் தனது வாழ்க்கையின் மூலமாகவும், அன்பர்கள் மூலமாகும், பல்வேறு லீலைகளை நிகழ்த்திக் காட்டிப் போதித்துள்ளார் சாயிபாபா. வாக்குத் தவறக்கூடாது.  எப்போதும் விழிப்புடன் இருங்கள் போன்றவைகளை பல்வேறு சம்பவங்களின் மூலமாக எடுத்துரைத்தும், அதை நிஜ வாழ்க்கையில் நிகழ்த்தியும் காட்டிய தெய்வீகச் சொரூபர் சாயிபாபாவின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளைத்தொகுத்து  உங்களுக்கு சமர்ப்பணம் செய்யும்  வாய்ப்பை தந்தது மிக்க மகிழ்ச்சி.

                                                                                                                                                       -   பதிப்பகத்தார்.

  • This book Seeradi Sai Baba (Arulvaakum Arputhangalum) is written by Era. Manikandan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் சீரடி சாய்பாபா அருள்வாக்கும் அற்புதங்களும், இரா. மணிகண்டன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Seeradi Sai Baba (Arulvaakum Arputhangalum), சீரடி சாய்பாபா அருள்வாக்கும் அற்புதங்களும், இரா. மணிகண்டன், Era. Manikandan, Aanmeegam, ஆன்மீகம் , Era. Manikandan Aanmeegam,இரா. மணிகண்டன் ஆன்மீகம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Era. Manikandan books, buy Karpagam Puthakalayam books online, buy Seeradi Sai Baba (Arulvaakum Arputhangalum) tamil book.

ஆசிரியரின் (இரா. மணிகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மண் மணம்

நமக்கு நாமே டாக்டர்

தப்புத் தாளம்

டாக்டர் இல்லாத ஊரில்...

வீரம் விளைந்த தமிழ் பூமி

ஒத்தையடிப் பாதை

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


விரத பூஜைகள்

பண்டைய வேத தத்துவங்கள்

ஶ்ரீ சிர்டீ ஸாயிபாபாவின் ஸத்ய சரித்திரம்

கிட்கிந்தா காண்டத் திறனாய்வு (பழைய புத்தகம் அரிதானது) - Kitkintha Kantath Thiranaivu (old book rate)

திருஅருட்பா ஆறாவது திருமுறை

ரகுவம்சம் - Raghuvamsam

தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2 - Thenattu Selvangal Part 1,2

ஸ்ரீ ராமாநுஜ வைபவம் - Sri Ramanuja Vaibavam

தினசரி ஸ்தோத்ரங்கள் பாடல்கள்

வெற்றி செல்வம் தரும் சூரிய வழிபாடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குண்டலினி எளிய விளக்கம் - Kundalini Eliya Vilakkam

அறிவுரைக் கொத்து - Arivurai Kothu

21-ஆம் நூற்றாண்டில் வாஸ்து - 21aam Nootraandil Vaasthu

சிந்தனை துளிகள் - Sinthanai Thuligal

மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase!(Thannambikaiyin Mugavari)

சாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்) - Sathikka Piranthoam (Vetriyin Ragasiyam)

ஆலமரம் - Aalamaram

கருணைக்கடல் காஞ்சி மகான் (இளமை முதல் நூற்றாண்டு வரை)

காதலும் வீரமும் - Kathalum Veeramum

மனம் மாண்புகளும் மாறுபாடுகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91