-
உடலுறவு, பழக்க வழக்கங்கள் குறித்து வாத்ஸ்யாயனரும், சொக்கோ முனிவரும், கூட விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள். சொல்லத்தெரிவதில்லை மன்மதக்கலை ; என்பார்கள். அது உண்மைதான். வளரும் குழந்தை பருவத்திலிருந்தே இது குறித்து விஈயங்களை கொஞ்சம், கொஞ்சமாக அறிந்து கொண்டேதான் வருகிறார்கள். வாலிப பருவத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களை வைத்து இதனை நன்கு பிரிந்து கொள்கிறார்கள். என்ற போதிலும் 'செக்ஸ் -மற்றும் பாலியல்' பிரச்சனைகளை நவீன விஞ்ஞானம் மற்றும் மருத்துவத்தின் அடிப்படையில் அணுகி, இதன் அடிப்படைகளை புரிந்து கொண்டால், பிறகு காமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் எளிதில் சமாளிக்க முடியும். அதற்காக எழுதப்பட்டதுதான் இந்த நூல்.
- முத்துச் செல்லக்குமார்.
-
This book Inithae Illara Sugam Pera.. is written by Doctor D. Muthuselvakumar and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் இனிதே இல்லற சுகம் பெற..., டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Inithae Illara Sugam Pera.., இனிதே இல்லற சுகம் பெற..., டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார், Doctor D. Muthuselvakumar, Illaram, இல்லறம் , Doctor D. Muthuselvakumar Illaram,டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் இல்லறம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Doctor D. Muthuselvakumar books, buy Karpagam Puthakalayam books online, buy Inithae Illara Sugam Pera.. tamil book.
|
————do——–