சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள் - Sithargalin Aanmai Vruthikku Arputha Ragasiyangal

Sithargalin Aanmai Vruthikku Arputha Ragasiyangal - சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, செக்ஸ், அந்தரங்கம், ரகசியங்கள்
சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள் சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நேற்றிரவு எப்படி இருந்தோம் -இப்படி நினைத்து நெகிழ்ந்த சம்பவங்கள் யாரிடத்திலும் இல்லை. இந்த மாதிரியான நினைவு, முதன் முதலில் 'முதலிரவு' ஏற்பட்ட மறுதினம் மட்டுமே உண்டாகிவிட்டிருக்கும் அந்த் அடுத்த தினம் முதல் உடலுறவு சேர்க்கை என்பது ஞாபகம் ஈட்டுக் கொள்ளும் நிகழ்வாகாது. காரணம் அப்போதிலிருந்து அவர்கள் தம்பதிகள். சக்தியும் சிவமும் சேர்ந்து இயங்குவது தான் உலகம். என்பது நாம் அறிந்தது. உயிரை விட்டு உடல் இயங்குவதும் உடலை விட்டு உயிர் இயங்குவதும் இயலாது என்பதும் உயிரியல் அடிப்படை. உடல் வலு இழப்பை ஈடுசெய்ய இத்தகைய தம்பதியினரான ஓர் ஆண், எண்ணும் ஊட்ட சத்து மிக்க பாதாம், பிஸ்தா, அக்ரூட், சாரப்பருப்பு, வெள்ளரிவிதை, முந்திரி, பேரீச்சம் பழம், பூசணி விதை மற்றும் காய்கறிகள், கீரை வகைகளைச் சாப்பிடுவதன் மூலமாகவும், சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி ஆகிய முறைகளைச் சேர்ந்த தாதுபுஷ்டி லேகியம்,பற்பம் செந்தூரம் ஹல்வா, மாஜூன் போன்றவைகளை உட்கொண்டு வருவதன் வாயிலாகவும், மனதை அலைபாய விடாமல் அதனை முறைப்படுத்துவதன் பயனாகவும், தங்களின் உடலில் இழந்துள்ள பழைய ஆரோக்கியத்தைத் திரும்பப்பெறலாம்.

                                                                                                                                                     -  ம.சு. பிரம்மதண்டி.

  • This book Sithargalin Aanmai Vruthikku Arputha Ragasiyangal is written by Ma.Cu. Pirammataṇṭi and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள், ம.சு. பிரம்மதண்டி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sithargalin Aanmai Vruthikku Arputha Ragasiyangal, சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள், ம.சு. பிரம்மதண்டி, Ma.Cu. Pirammataṇṭi, Maruthuvam, மருத்துவம் , Ma.Cu. Pirammataṇṭi Maruthuvam,ம.சு. பிரம்மதண்டி மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Ma.Cu. Pirammataṇṭi books, buy Karpagam Puthakalayam books online, buy Sithargalin Aanmai Vruthikku Arputha Ragasiyangal tamil book.

ஆசிரியரின் (ம.சு. பிரம்மதண்டி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும் - Sithargalin Varalaarum Valipadum Muraigalum

சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள் - Sithargalin Jaala Thanthira Ragasiyangal

சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள் - Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal

சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள் - Sithargalin Maanthireega Ragasiyangal

சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள் - Sithargalin Aayulai Neetikkum Vazhimuraigal

சித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள் - Sithargalin Naalthorum Nanmaitharum Nalla Nerangal

சித்தர்களின் மங்கையர் மருத்துவம் - Sithargalin Mangaiyar Maruthuvam

சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் - Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal

சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள் - Sithargalin Rasamani SootchamaRagasiyangal

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


உடல் நலம் காக்கும் பஸ்பங்களும் செந்தூரங்களும் - Udalnalam Kaakkum Paspangalum Sendhoorangalum

ஆரோக்கியப் பொன்மொழிகள் 1000 - Aarokkiyap Ponmozhigal 1000

வைத்தியம் 300, - Yaagobu Vaiththiyam 300, Sendhoora Sooththiram 155, Sooththira Surukkam 150, Sooththira surukkam 57

பாலியல் கல்வியும் போதை மருந்து விழிப்புணர்வும் - Baliyal Kalviyum Pothai Marunthu Vizhipunarvum

அல்சர் நோய்க்கு இயற்கை வைத்தியம்

சித்த மருத்துவ ஜன்னல்

ஆந்த்ராக்ஸ் ஆபத்துகளும் தடுப்பு முறைகளும்

மருந்தில் குணமடையாத 51 நோய்கள் - Marunthil Gunamadaiyaatha 51 Noigal

நோய்க்கு நோ என்ட்ரி

வீட்டுக்கு ஒரு மருந்தகம் - Veetukku Oru Marunthagam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர் - Aarokya Vaalvirku Accupressure

அன்புள்ள அம்மா - Anbulla Amma

பிடெல்காஸ்ட்ரோ சிந்தனைகளும் வரலாறும்

ஸௌந்தர்ய லஹரீ - Soundarya Laharee

மறக்க முடியாத மனிதர்கள் - Marakka Mudiyatha Manithargal

வறுமை கடன் நீக்கிடும் மந்திரங்கள்

உன்னைச் செதுக்கி உயர்வு பெறு

செல்போன் கிரடிட் கார்டு இன்டர்நெட் மோசடிகள் தற்காப்பும் தடுப்பும் - Cellphone Credit Card Internet Mosadigal Tharkaappum Thaduppum

கன்னம் வைத்த கள்வனே பாகம் 2

சொந்தம் எப்போதும் தொடர் கதைதான்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91