-
உலகில் தோன்றி வளர்ந்துள்ள உயிரினங்களில் அறிஒஇலும், திறனிலும் உச்சியில் நிறபவன் மனிதன். உணவு, உடை, உறையுள் ஆகிய மூன்றும் அவனது வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைகள். உணவுக்கு அடுத்து உறையுள் இருக்கின்றது. எனவே உழவை அடுத்துவீடு அல்லது கட்டடம் கட்டுவதே முதன்மைத்தொழிலாகத் தோன்றி நாளும் வளர்ந்து வருகிறது. கட்டடம் கட்டுவது பற்றிய பழைய, சிறந்த நூல் வாஸ்து சாஸ்திரம். இச்சாத்திரம்பற்றி இன்று பல விளக்க நூல்கள் வந்துவிட்டன. வாஸது விதிகளைக் கடைப்பிப்பதால் விளையும் பயன்களை உயர்வு நவிற்சியிலும் கடைப்பிடிக்காமையால் விளையும் கேடுகளைப் பயமுறுத்தும் வகையிலும் கூறுவதைத்தவிர்க்க கருத்து வேறுபாடுகளை விவாதிக்காமல், அவரவர் முடிவுக்கே விட்டுவிட வேண்டும். இருபத்தோராம் நூற்றாண்டுக்கேற்ற சாத்திரம் நமக்கு வேண்டும் அல்லவா. எனவே பெங்ஷி பற்றிய சில செய்திகளை இந்நூலின் ஒரு பகுதியாகச் சேர்த்துள்ளேன். அப்பகுதி மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஓரளவு விரிவாக எழுதியிருப்பினும், வீட்டிற்கான மாதிரி வரைபடங்கள் இடம் பெறுவதைவேண்டுமென்றே தவிர்த்துள்ளேன். தனக்குரிய வீட்டைத் தானே வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்பது, இன்று பரவலாக நிலவும் கருத்து. இந்நூலைப் படித்து விட்டவர், தனக்குரிய வீட்டைத் தோராயமாக வடிவமைக்க முடியும். பின்னர் அதைத்தக்க கட்டடக்கலைஞரிடம் கொடுத்து வரைபடத்தைத் தயாரிக்கலாம்.
- பதிப்பகத்தார்.
-
This book 21aam Nootraandil Vaasthu is written by P. Rathinavel and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் 21-ஆம் நூற்றாண்டில் வாஸ்து, பா. இரத்தினவேல் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 21aam Nootraandil Vaasthu, 21-ஆம் நூற்றாண்டில் வாஸ்து, பா. இரத்தினவேல், P. Rathinavel, Pothu, பொது , P. Rathinavel Pothu,பா. இரத்தினவேல் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy P. Rathinavel books, buy Karpagam Puthakalayam books online, buy 21aam Nootraandil Vaasthu tamil book.
|