தாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal

Damuvin Veetu Saiva Samayal - தாமுவின் வீட்டு சைவ சமையல்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: தாமோதரன் (Damodharan - Chef Damu)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 154
பதிப்பு : 2
Published Year : 2003
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், வீட்டு சைவ சமையல்
தாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம் ஒரு பிடி பிடிங்க தாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய உணவு வகைகளை உலக நாடுகளில் அறிமுகப்படுத்தும சீரிய நோக்கில் பல ஆண்டுகளாய் பல நாடுகளிலும் உணவியல்
    கருத்தரங்குகளையும் காட்சி அரங்குகளையும் நடத்தி வருகிறார். 2000 ஆவது ஆண்டில் இவரது பணியைப் பாராட்டி வழங்கப்பட்ட Rajiv gandhi excellency award இவரது சாதனை மகுடத்தில் பதிக்கப்ட்ட ஒரு மாணிக்கம். இப்புத்தகம் உருவாவதற்கு பெரிதும் உதவிய திரு.c.p.செந்தில் குமார், திரு. M.R சங்கர் மற்றம் MGR ஹோட்டல் மேலாண்மை கல்வி கற்பிக்கும நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும்  நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய பல ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் பலவிதமான நவீன சமையல் குறிப்புகள் தயாரித்து இப்புத்தகத்தில் விளக்கியுள்ளேன். அவைகள் சுவையாகவும் தயாரிப்பதற்கு எளிதாகவும் சுலபமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். அவைகளுள் பெரும்பாலானவைகளின் பெயர்கள் தற்கால ஹோட்டல்களிலும், உணவகங்களிலும் மெர்தும் பேசப்படுபவைகளாகும்.உணவுப்பொருள்களை சூடுபடுத்தப்படும் பொழுதோ அல்லது குளிர்படுத்தப்படும்பொழுதோ என்னென்ன மாறுதல்கள அடைகின்றன என்பதை புரிந்து கொள்வதின் மூலம் விதவிதமான உணவு தயாரிப்புகளில் இப்பொருள்களின் கலவையின் பயனை தெரிந்து கொள்ளலாம். தம்வீட்டில் இருக்கும் உணவுப் பொருள்களைக் கொண்டே  உடனடியாக எவ்வித உணவையும் நம்மால் தயாரிக்க முடியும் என்பதன் ரகசியமே இதுதான்.

                                                                                                                                                       கே. தாமோதரன். 

  • This book Damuvin Veetu Saiva Samayal is written by Damodharan - Chef Damu and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் தாமுவின் வீட்டு சைவ சமையல், தாமோதரன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Damuvin Veetu Saiva Samayal, தாமுவின் வீட்டு சைவ சமையல், தாமோதரன், Damodharan - Chef Damu, Samayal, சமையல் , Damodharan - Chef Damu Samayal,தாமோதரன் சமையல்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Damodharan - Chef Damu books, buy Karpagam Puthakalayam books online, buy Damuvin Veetu Saiva Samayal tamil book.

ஆசிரியரின் (தாமோதரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாமுவின் சுவையான இனிப்பு வகைகள் - Damuvin Suvaiyana Inippu Vagaigal

தாமுவின் எளிய டிபன் வகைகள்

தாமுவின் மைக்ரோவேவ் சமையல் சைவம் அசைவம் - Damuvin Microwave Samayal Saivam Asaivam

தாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம் - Damuvin Chetinaadu Special Samayal Asaivam Saivam

தாமுவின் நாட்டுப்புறச் சமையல் - Dhamuvin Nattupura Samayal

தாமுவின் எளிய அசைவச் சமையல் - Dhamuvin Eliya Asaiva Samaiyal

தாமுவின் சமைப்போம் ருசிப்போம் கோதுமை ரவை உணவு வகைகள் - Damuvin Samaipoam Rusipoam Kodhumai Ravai Unavu Vagaigal

தாமுவின் சமையல் களஞ்சியம் - Damuvin Samayal Kalanjiyam

சிறுதானிய சமையல் மற்றும் சாறுகள்

தாமுவின் லஞ்ச் பாக்ஸ் - Damuvin Lunch Box

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் - Porunthum Unavum Poruntha Unavum

பலவகை நோய்களை விரட்டும் பச்சிலைச் சமையல் - Palavagai Noigalai Virattum Pachchilai Samaiyal

சுலபமாகச் சமைத்திட நொடியில் சூடாக்கிட மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave Oven Samaiyal

100 வகை கோழி, முட்டை சமையல் - 100 vakai kozhi, muttai samaiyal

Sanjeev Kapoor Kitchen Secrets 5 in 1 (Global Cuisine, Main DishesBreakfast, Mithai, Snacks N Starters)

30 நாள் 30 ருசி - 30 naal 30 rusi

சுவையான சங்ககால தமிழர் சமையல்

பாலக்காடு சமையல் - Palghat Samaiyal

வற்றல், வடாம், அப்பளம் - Vatral Vadam Appalam

Cook Grill & Bake - Cook Grill & Bake at the Touch of a Finger

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழர் சமையல்

நீங்களே பார்க்கலாம் திருமணப் பொருத்தம் - Neengale Parkalaam Thirumana Porutham

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2025 வரை 25 வருடங்கள் விஷூ வருடம் முதல் விசுவாவசு வருடம் வரை - Suththa Thirukanitha Panjaangam 2001 Muthal 2025 Varai 25 Varudangal Vishu Varudam Muthal Visuvavasu Varudam Varai

எல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் - Sri Lalitha Sahaasaranaamam

சினிமாவும் நானும்

சித்தர் ஸ்தலங்களும் பலன்களும் - Sithar Sthalangalum Palangalum

பதஞ்சலி யோகம் - Pathanjali Yogam

A to Z கிச்சன் கெய்டு - A tO Z Kitchen Guide

ஜனனப் பிரபந்த ஜோதிடம் - Janana Prabantha Jothidam

ஆண்டனியும் கிளியோபாட்ராவும் - Aandaniyum Cliyopatravum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91