கம்பன் எண்பது - Kamban Enbathu

Kamban Enbathu - கம்பன் எண்பது

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கவிஞர் வாலி (Kavignar Vaali)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761481
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், காவியம்
பெட்ரோலின் கதை ஆறுமுக அந்தாதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பட்டிதொட்டிகளிலெல்லாம் பட்டிமன்றம் நடத்த பேச்சாளர்களுக்குக் கை கொடுத்து வருகிறது கம்ப ராமாயணம். தசரதனில் ஆரம்பித்து விபீஷணன் வரையில் கம்ப ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள். வால்மீகி ராமாயணத்துடன் கம்ப ராமாயணத்தை ஒப்பிடுவார்கள். சீதையையும் கண்ணகியையும் ஒப்பிட்டுப் பேசுவார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படி அத்தனை பேரும் படைப்பைப் புகழ்ந்து கொண்டிருக்க, இந்த நூலில் படைப்பாளன் கம்பனைப் பாடுபொருளாக எடுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் வாலி. தன் கவிதையால் தமிழ் ஏற்றம் பெறவும், நடையில் மாற்றம் பெறவும் செய்த கம்பனுக்கு, கவிஞர் வாலி தீட்டியுள்ள ஓவியப் பாக்கள், படிக்கும்போதே பரவசப்படுத்தும். கம்பன் போல் பூமிதனில் யாம் கண்டதில்லை என்பது பாரதியின் வாக்கு. இங்கே கவிஞர் வாலி, கவி புனைய முனையும் கவிஞர்களுக்கு குறிப்பு தருகிறார். முதலில் கம்பனைத் தொழுது, கம்பன் கவி படித்து உள்வாங்கி, பின்னர் கவியெழுதத் தொடங்குமாறு சொல்கிறார். கவிச்சுவையும் சந்த நயமும் இலக்கணக் கட்டுப்பாடும் கைகோத்து இந்தக் கம்பன் எண்பதில் களிநடம் புரிந்திருக்கிறது. வாலியின் வெண்பாக்களுக்கு எளிய நடையில் உரையெழுதி, தமிழ் உரைநடைக்கு சுவை சேர்த்திருக்கிறார் பேராசிரியை வே.சீதாலட்சுமி. கவியும் உரையும் கலந்த இந்த நூல் இலக்கியத்தை சுவைப்பவர்களுக்கு அற்புத விருந்து.

  • This book Kamban Enbathu is written by Kavignar Vaali and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கம்பன் எண்பது, கவிஞர் வாலி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kamban Enbathu, கம்பன் எண்பது, கவிஞர் வாலி, Kavignar Vaali, Ilakiyam, இலக்கியம் , Kavignar Vaali Ilakiyam,கவிஞர் வாலி இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kavignar Vaali books, buy Vikatan Prasuram books online, buy Kamban Enbathu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

ஆசிரியரின் (கவிஞர் வாலி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிருஷ்ண பக்தன் - Krishana Bakthan

கவிஞானியும் கலைஞானியும்

கவிக் காவிரியும் கலைக் காவிரியும்

காதல் மன்னனும் காவிய மன்னனும்

பாண்டவர் பூமி பாகம் 3

சரவண சதகம் (நூறு நேரிசை வெண்பாக்கள்)

மண் மொழி மக்கள்

தமிழ்க் கடவுள்

பெண்ணின் பெருந்தக்க யாவுள ?

நானும் இந்த நூற்றாண்டும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

கம்பனின் சிந்தனைக் கருவூலம்

கண்ணதாசம் மாத இலக்கிய இதழ் (ஜனவரி - 1969)

மேல்கோட்டு

வருணகுல ஆதித்தன் மடல்

பைந்தமிழ்ச் சோலை

தேவமலர் மற்றும் கதைகள்

அண்ணாவின் கதை இலக்கியம் ஓர் ஆய்வு

அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு

அறிவியல் நோக்கில் கம்பர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கரிகால் சோழன் - Karigala Cholan

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

குற்றம் புரிந்தவர்

தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!

நிதி... மதி... நிம்மதி!

இராஜேந்திர சோழன் - Rajendra Cholan

அவதார புருஷன் - Avathara Purusan

துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை - Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai

உலகத் தமிழ்க் கவிதைகள்

அறிஞர்கள் வாழ்வில்... - Arignargal Vaalvil…

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91