FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை - FBI - America pulanaaivu thurai

FBI - America pulanaaivu thurai - FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149956
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: new titles 2017
சல்லிக்கட்டு (இன்றைய தேவை என்ன?) உங்களை குணப்படுத்திக் கொள்ளுங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதொன்றே அவர்களுடைய ஒரே லட்சியம். அதற்காக எதையும் செய்யச் சித்தமாகயிருக்கிறது FBI.

    ஜேம்ஸ் பாண்ட் படக் காட்சிகளை மிஞ்சும் பல சாகசங்களை இவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்தி பல நூதனமான உத்திகளைக் கையாண்டு உளவு பார்த்திருக்கிறார்கள். தேச பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார்கள். அமெரிக்கக் காவல் துறையினரால் சமாளிக்கமுடியாத பல மர்ம கிரிமினல் வழக்குகளைத் திறம்படக் கையாண்டு பாராட்டுகளைக் குவித்திருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் FBIக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

    அவர்களுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. வெளியில் தெரியாத இந்த முகத்தைக்கொண்டு FBI பல நிழலுலகக் காரியங்களில் ஈடுபட்டுவருகிறது. சட்டத்தை வளைத்தும் தேவைப்பட்டால் முழுக்க உடைத்தும் பலவற்றை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவை மிகுந்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் அவ்வப்போது கிளப்புவது வழக்கம்.

    என். சொக்கனின் இந்தப் புத்தகம் ஊஆஐ என்னும் அதிசய, ரகசிய உலகை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. கேஜிபி, சிஐஏ, மொஸாட் ஆகிய உளவு நிறுவனங்கள் குறித்தும் இவர் எழுதியிருக்கிறார்.

  • This book FBI - America pulanaaivu thurai is written by N.Chokkan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, FBI - America pulanaaivu thurai, FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை, என். சொக்கன், N.Chokkan, Aarasiyal, அரசியல் , N.Chokkan Aarasiyal,என். சொக்கன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N.Chokkan books, buy Kizhakku Pathippagam books online, buy FBI - America pulanaaivu thurai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மத்யமர்

கற்பனைக்கும் அப்பால் - Karpanaikkum appal

தோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal

21ம் விளிம்பு - 21m vilimbu

ஓரிரு எண்ணங்கள் - Oriru Ennangal

சல்லிக்கட்டு (இன்றைய தேவை என்ன?) - Sallikattu - indraya thevai enna

மனைவி கிடைத்தாள் - Manaivi Kidaithal

இரயில் புன்னகை

ஜீனோம்

சின்னச் சின்னக் கட்டுரைகள் - Chinna chinna katturaigal

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வானம் நம் கையில்

மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே! - Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave

க்ளிக்

அந்த ஃபார்வர்ட் பொத்தானை அழுத்துமுன்

ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி - Hamas : Bayangaraththin Mugavari

கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு - Cricket Ulaga Koppai Varalaru

உயர் 102

Narayana Murthy - IT Guru - Narayana Murthy: IT Guru

நெப்போலியன்: போர்க்களப் புயல்

மொஸாட் (பிரமிக்கவைக்கும் இஸ்ரேலிய உளவுத் துறையின் கதை) - Mosat (Brahmikavaikkum Israeliya Ulavu Thuraiyin Kathai)

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


யார் இந்த அன்னா ஹசாரே

லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

மோடி-அதானி சாம்ராஜ்ய ஊழல்

டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும் ` - Doctor Ambedkarum Indiya Arasiyal Satta Varalaarum

தாலிபான் - Taliban

அக்கிரகாரத்தில் பெரியார் - Akkiraharathil Periyar (Essays)

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே - Americavin Simha Soppanam Asaanjai

சாதி இட ஒதுக்கீடு என்றால் என்ன?

ரௌத்திரம் ஆயுள் சந்தா - Rowthiram Lifetime Subscription

Social Dimensions of Modern Tamil - Social Dimensions Of Modern Tamil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலத்தின் குரல்

ஒரு நாளைக்கு 25 மணி நேரம்

கிராதம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

கொசு - Kosu

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்

வஞ்சக உளவாளி - Vanjaga Ulavaali

கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham

கருணாநிதி என்ன கடவுளா? - Karunanithi Enna Kadavula?

நகரம் - Nagaram: Sirukathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91