சல்லிக்கட்டு (இன்றைய தேவை என்ன?) - Sallikattu - indraya thevai enna

Sallikattu - indraya thevai enna - சல்லிக்கட்டு (இன்றைய தேவை என்ன?)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நலங்கிள்ளி (Nalankilli)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937312
Pages : 48
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: new titles 2017
21ம் விளிம்பு FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்த் தேசியர்களுக்கு ஏறுதழுவல் குறித்த வரலாற்றுப் பெருமிதம் வேண்டும். நாம் ஐந்தாயிரம் ஆண்டு விளையாட்டு ஒன்றுக்குச் சொந்தக்காரர்கள் என்ற தமிழினச் செருக்கு வேண்டும். வெறும் முந்நூறு நானூறு ஆண்டுப் பழமைகளை, கலைகளைக் காட்டி பெருமைகொள்ளும் உலக நாடுகளின் நடுவில், என் மொழியும் கலையும் விளையாட்டும் வீரமும் காதலும் இவ்வளவு பழமையானவை எனச் சொல்லி நம்மினத்தை உலகில் தூக்கி நிறுத்த வேண்டும். குழலினிது யாழினிது என என் 2000 அகவைக் கிழவன் பாடிய அந்தத் தமிழ்ச் சொற்கள் இன்றும் எனக்குப் புரிகிறது. நாலாயிரம் ஐந்தாயிரம் ஆண்டுமுன் என் முன்னோர் தழுவிய அதே காளைத் திமில்களை நானும் இன்று தழுவி நிற்கிறேன் என்பதெல்லாம் சாதாரணச் செய்திகளா ? உலகின் ஒரு சில இனங்களுக்கு மட்டுமே வாய்க்கும் அரும்பேறிது எனத் தமிழர் உணர வேண்டும்.

  • This book Sallikattu - indraya thevai enna is written by Nalankilli and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சல்லிக்கட்டு (இன்றைய தேவை என்ன?), நலங்கிள்ளி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sallikattu - indraya thevai enna, சல்லிக்கட்டு (இன்றைய தேவை என்ன?), நலங்கிள்ளி, Nalankilli, Katuraigal, கட்டுரைகள் , Nalankilli Katuraigal,நலங்கிள்ளி கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Nalankilli books, buy Kizhakku Pathippagam books online, buy Sallikattu - indraya thevai enna tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மனைவி கிடைத்தாள் - Manaivi Kidaithal

சின்னச் சின்னக் கட்டுரைகள் - Chinna chinna katturaigal

கற்பனைக்கும் அப்பால் - Karpanaikkum appal

21ம் விளிம்பு - 21m vilimbu

தோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal

இரயில் புன்னகை

ஜீனோம்

மத்யமர்

FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை - FBI - America pulanaaivu thurai

ஓரிரு எண்ணங்கள் - Oriru Ennangal

ஆசிரியரின் (நலங்கிள்ளி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் - Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking

வினவக் கண் விழித்தேன்

ஆங்கில ஆசான் (எளிய தமிழில் நல்ல ஆங்கிலம் கற்க) - Aangila Aasaan ( Eliya Tamilil Nalla Aangilam Karka)

இந்தியா ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு

ஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே - A Kalviyil Thalntha Tamilagame

சிந்தனைச்சிறகுகள்

பாதராயணரின் பிரம்ம சூத்திரம்

செவ்வல்லி

மதம் என்பது என்ன ?

ஆங்கில மாயை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


உலகை உலுக்கிய செக்ஸ் கொலைகள் - Vaa Agappattu Kolvom

குன்றுபோல் நிமிர்ந்து நில், கொடுமையை எதிர்த்து நில் - Kundrupol nimirndhu nil, kodumaiyai edhirthu nil

எனது அரசியல் பயணம்

நண்பா நீதான் ஹீரோ - Nanba Neethaan Hero

தமிழ் ஹைக்கூ: அப்துல் ரகுமான் முதல் மித்ரா வரை

கடித இலக்கியம் - Kaditha Ilakkiyam

இன்ஸ்டா டிஜிட்டல் கால இளைஞர்கள்

அவன் தப்பக் கூடாது

அருந்ததியர்: வாழும் வரலாறு - Arunthathiyar: Vazhum Varalaru

ஜாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

மன வரைபடம்

மேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan

தனிக்குரல் - Thanikural

அரசூர் வம்சம் - Arasoor Vamsam

பத்து கட்டளைகள் - Patthu Kattalaigal

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

கால் முளைத்த மனம் - Kaal Mulaiththa Manam

அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - Andhaman Sirai Allathu Iruttu Ulagam

பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91