பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - Poonatchi Alladhu Oru Vellaattin Kathai

Poonatchi Alladhu Oru Vellaattin Kathai - பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெருமாள் முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352440856
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: chennai book fair 2017
நந்திபுரத்து நாயகன் தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் (மெகஸ்தனிஸ் முதல் மா ஹூவான் வரை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு வெள்ளாட்டிற்கு மேய்ச்சலும் பேருக் காலமும் தவிர வேறென்ன இருக்க முடியும் என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனை சுவாரஸ்யமாக ஒரு வெள்ளாட்டின் கதையைச் சொல்ல முடியுமா என்று ஆச்சர்யப்பட்டேன். பெருமாள்முருகனின் புதிய நாவலான 'பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை' படித்து முடித்தபோது.ஒரு கிழவன், கிழவி, பூனாச்சி என்கிற வெள்ளாடு ஆகிய பிரதான கதாப்பாத்திரங்கள் வழியே, ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையில் தொடர்பாளர்களாக செயல்படுபவர்களின் அரசியலை அதிகார மமதையை அழகாக ஆழமாகப் பேசிச் செல்கிறார் பெருமாள்முருகன். பூனாச்சி என்கிற வெள்ளாட்டுக்குப் பெண்பால் குறிப்போடு கதை நகர்ந்தாலும் - அடையாளக் குழப்பங்களை மிக எளிமையாகக் கையாண்டு - எந்த வகையிலும் தன்மேல் படிந்துவிடாதபடி ஆசிரியர் தற்காத்துக் கொள்ளுவதிலிருந்தே நம்மால் நாம் வாழும் சமூகத்தின் கேடுகாலத்தை உணர முடிகிறது. படைப்பாளிகள் சுதந்திரமற்று ஒர் இருண்ட காலத்தில் வாழ்வதை இந்நாவல் எனக்கு அதிர்ச்சியோடு புரிய வைக்கிறது. எளிய மக்களின் சுதந்திர வாழ்வு என்பது சாத்தியம்தானா?

  • This book Poonatchi Alladhu Oru Vellaattin Kathai is written by Perumal Murugan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை, பெருமாள் முருகன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poonatchi Alladhu Oru Vellaattin Kathai, பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை, பெருமாள் முருகன், Perumal Murugan, Novel, நாவல் , Perumal Murugan Novel,பெருமாள் முருகன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Perumal Murugan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Poonatchi Alladhu Oru Vellaattin Kathai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காட்டுக்குட்டி - Kaattukutti

பழந்தமிழ் வணிகர்கள் - Pazhantamil Vanigargal

டேவிட்டும் கோலியாத்தும் - Davitum Koliyathum

திரை இசைத்திலகங்கள்

கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை - Kummiyaanam Muthal Kulukku Roti Varai

மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள் (சித்தர்களின் முத்திரைகள்) - Sittharkalin Mutthiraikal

மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள் - Maranathai vendra kayakalpa siddhargal

சே குவாரா கியூப புரட்சிப் போர் குறிப்புகள்

திருமூலரின் மனோசக்திக் கலை

கடைசி வானத்துக்கு அப்பால் - Kadaisi Vaanathukku Appaal

ஆசிரியரின் (பெருமாள் முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கொங்குச் சிறுகதைகள் - Kongu Sirukadhaigal

அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது

ஆர். ஷண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை

பேசத் துணிந்த எழுத்துகள்

உ.வே.சாமிநாதையரை ஒதுக்கலாமா?

ஆலவாயன்

பெருமாள்முருகன் சிறுகதைகள் (1988 - 2015) - Perumalmurugan Sirukathaigal (1988-2015)

கங்கணம்

துயரமும் துயர நிமித்தமும்

அர்த்தநாரி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


விடை தெரியாத வினாக்கள்

பத்தாயா

கோரா - Gora

ஜேகே

சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து - Sithirakaaranin Kuripilirundhu

மானாவாரி மனிதர்கள் - Maanavaari Manithargal

பெண் மனம்

காதலெனும் சோலையிலே - Kadhalenum Solayile

இரவு இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்

பஞ்ச நாராயண கோட்டம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூக்கள் தூங்கும் நேரம் - Pukkal Thungkum N-Eram

ராஜன் மகள் - Rajan Magal

பஷீர் கதைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கதைகள்)

அடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை

நெடுவழி விளக்குகள் (தலித் ஆளுமைகளும் போராட்டங்களும்)

சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்

சைவத் திருக்கோவிற் கிரியை நெறி

தாமோதரம் ( சி.வை.தா. பதிப்புரைகள்)

சிவாஜி கணேசனின் முத்தங்கள் - Sivaji Ganesanin Muthangal (Poetry)

எங்கே அந்தப் பாடல்கள்?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91