நந்திபுரத்து நாயகன் - Nandipurathu Nayagan

Nandipurathu Nayagan - நந்திபுரத்து நாயகன்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: டி.கே.இரவீந்திரன் (T.K.Ravindran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767605
Pages : 615
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.330 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
தாண்டவபுரம் பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல்லவப் பேரரசின் மன்னர்களில் ஒருவனான பரமேஸ்வர வர்மன், வாரிசு ஏதும் இல்லாமல் மறைந்தான். பின்னர் கிளை வழியில் அந்தப் பேரரசுக்கு தன் பன்னிரண்டு வயதில் மன்னன் ஆன நந்திவர்மனை மையமாகக்கொண்டு புனையப்பட்டுள்ளது இந்தப் புதினம். காஞ்சிபுரத்தைத் தலைமையகமாகக் கொண்டிருந்தாலும், கும்பகோணத்துக்கு அருகில் நந்திபுரத்தில் அழகான கோட்டை ஒன்றை நிர்மாணித்தான் நந்திவர்மன். சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தியன் கங்க மன்னனுடன் சேர்ந்து போர் நடத்தி, போர் தர்மத்தைப் புறந்தள்ளி, நந்திவர்மனைத் தோற்கடித்தான். போர்க்களத்தில் இருந்து தப்பித்த நந்திவர்மன், நந்திபுரத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்தபோது, அங்கு திருமங்கை ஆழ்வார் அறிவுரையின்பேரில் திருமாலுக்கு விண்ணகரம் எனும் கோயிலை எழுப்பினான். இரண்டு ஆண்டுகள் கழித்து தனது படைத் தளபதி உதயசந்திரனின் துணையுடன் சாளுக்கியர்களுடன் போரிட்டு அவர்களை பல்லவ தேசத்தில் இருந்து விரட்டி மீண்டும் ஆட்சிப்பரிபாலனம் செய்தான். இந்தக் கருவை மையமாகக்கொண்டு நந்திவர்மனுடன் சில கற்பனைப் பாத்திரங்களைப் படைத்து சுவாரஸ்யமான விறுவிறுப்பான புதினமாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். வாசிக்கும் வாசகர்களை இந்த நந்திபுரத்து நாயகன் நிச்சயம் வசீகரப்படுத்துவான் என்பது திண்ணம்... நாயகனைக் காண பக்கங்களைப் புரட்டுங்கள்.

  • This book Nandipurathu Nayagan is written by T.K.Ravindran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நந்திபுரத்து நாயகன், டி.கே.இரவீந்திரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nandipurathu Nayagan, நந்திபுரத்து நாயகன், டி.கே.இரவீந்திரன், T.K.Ravindran, Novel, நாவல் , T.K.Ravindran Novel,டி.கே.இரவீந்திரன் நாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy T.K.Ravindran books, buy Vikatan Prasuram books online, buy Nandipurathu Nayagan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...! (சவால் நிறைந்த ஒரு பெண்மையின் கதை)

பொசிஷனிங் - Positioning

பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி) - Payanam (Siriyavin Sithaintha Idhayathai Noaki)

அவரவர் பாடு - Avaravar Paadu

சிட்டின் கணவன் கசக்குமா கற்பு?!

வாரணாசி - Vaaranasi

ஒற்றைப் பல் - Otrai Pal

அறுபடும் யாழின் நரம்புகள்

ஊழலுக்கு ஒன்பது வாசல் - Oolalukku Onbathu Vaasal

தீராப் பகல் - Theera Pagal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கல்லூரிப் பூக்கள் - Kallurippukkal

மெனிஞ்சியோமா - Meningioma

பாண்டிச்சி

சயனைட் புன்னகை - ஐந்து கிராம் ஆபத்து (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

தேவதையைக் கண்டேன்

பற்சக்கரம் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - மூன்றாம் பரிசு)

Popular

பெண்ணே நீ முள்ளா மலரா - Pennae Nee Mulla Malaraa

சாதிகள் இல்லையடி பாப்பா - Saathigal Illaiyadi Paappa

விரும்பத்தகாத சம்பவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்வியியல் கையேடு (TRB SERT TET NET SLET போட்டித் தேர்வுகளுக்கான கம்ப்ளீட் கைடு)

சிறப்புச் சிறுகதைகள் 1 to 15 - Sirappu Sirukathaigal

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

சித்திர ராமாயணம் (10 தொகுதிகள்)

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91