இதயம் காக்கும் பாரம்பர்ய உணவுகள் - Idhayam Kaakkum Paarambarya Unavugal

Idhayam Kaakkum Paarambarya Unavugal - இதயம் காக்கும் பாரம்பர்ய உணவுகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: யசோதரை கருணாகரன் (Yasodharai Karunagaran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767445
Pages : 199
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.165
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மூளை A to Z மகிழ்ச்சி தரும் மந்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இதயம் - மனித உடலின் உயிர்நாடி. இதன் துடிதுடிப்பே மனித வாழ்க்கையின் இயக்கம். இதயம் ஒருவருக்கு சீராக இயங்குகிறதென்றால் அவரது ஆயுள் நீடிக்கும். இதயம் மற்றும் மற்ற உடற்பாகங்களின் இயக்கம் சீராகவோ அல்லது நோயுடனோ இயங்க முக்கியக் காரணம் உணவுதான். உடலின், சமமான ஒழுங்கான இயக்கத்துக்கு உணவு முறை அவசியம். நாவின் ருசிக்கு அடிமையாகாத எவரும் பூரண ஆயுளோடு வாழமுடியும். பரபரப்பான இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில் சமைப்பதில் கிடைத்த உணவா... ஏற்ற உணவா... என்கிற போட்டியே நடைபெறுகிறது. இதில் ஜெயிப்பது கிடைத்த உணவே. இன்றைய மக்களில் பலர் பாரம்பர்ய உணவு குறித்த அவசியத்தில் விழிப்பு உணர்வு பெற்றிருக்கின்றனர். இருப்பினும் மேலைநாட்டு உணவு மீது உள்ள மோகத்தைக் குறைத்து, நம் முன்னோர் கடைப்பிடித்து வந்த பாரம்பர்ய உணவுமுறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழலாம். உடல் காக்கும் உயிர் காக்கும் பாரம்பர்ய உணவுகளை தேர்ந் தெடுத்து உண்ணுவது உடலையும் உடலை இயங்க வைக்கும் இதயத்தையும் நோய் அணுகாமல், தூய்மையாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர் எடுத்துரைக்கிறார். அஞ்சறைப் பெட்டியின் பொருட்கள் முதல் கீரை, சிறுதானியங்கள், பயறு வகைகள், பாரம்பர்ய அரிசி, ரசாயனம் இல்லாத பழம் மற்றும் காய் வகைககளைக் கொண்டு சமைக்கும் முறையையும், காலை முதல் இரவு வரை எந்தெந்தநேரத்தில் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்கிற முறைகளையும் இந்த நூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. உணவே மருந்தாகி உடல் நோயை போக்கிவிடும்... தேவையற்ற உணவால் தேங்கும் கழிவுகளை உணவாலேயே அகற்ற முடியும் என்கிற பல ஆச்சரியமான தகவல்களை அள்ளிக் கொடுப்பதோடு, நோயில்லா வாழ்வுடன், பூரண ஆயுளும் சேர்ந்து, பல்லாண்டு காலம் வாழ இந்த நூல் வாழ்த்துகிறது.

  • This book Idhayam Kaakkum Paarambarya Unavugal is written by Yasodharai Karunagaran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இதயம் காக்கும் பாரம்பர்ய உணவுகள், யசோதரை கருணாகரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Idhayam Kaakkum Paarambarya Unavugal, இதயம் காக்கும் பாரம்பர்ய உணவுகள், யசோதரை கருணாகரன், Yasodharai Karunagaran, Maruthuvam, மருத்துவம் , Yasodharai Karunagaran Maruthuvam,யசோதரை கருணாகரன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Yasodharai Karunagaran books, buy Vikatan Prasuram books online, buy Idhayam Kaakkum Paarambarya Unavugal tamil book.

ஆசிரியரின் (யசோதரை கருணாகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உடல் இளைக்க உணவு ஆலோசனைகள் - Udal Ilaikka Unavu Aalosanaigal

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

வயிறும் உணவும்

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள் - Palveru Noigalukaana Unavu Muraigal

கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள்

இது தெரியாமப் போச்சே

உடல் எடையைக் கூட்டும் உணவு முறைகள் (80 சமையல் குறிப்புகளுடன்) - Udal edaiyai kootum unavu muraikal

இதய நோய்களுக்கான உணவு முறைகள்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


ஆயுசு 100 - Aayusu 100

குழந்தையின்மை யார் குற்றம்

வெள்ளைச் சர்க்கரையும் சர்க்கரை நோயும் - Vellai Sarkaraiyum Sarkarai Noyum

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal

புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்

நீரிழிவு நோய் குணமாக உணவு முறைகள்

சூரிய நமஸ்காரம் - Soorya Namaskaram

இனிமை தந்து இன்னல் நீக்கும் இனிமா - Inimai Thandhu Innal Neekkum Inima

வீரமாமுனிவர் வாகடத் திரட்டு இரண்டாம் பாகம் - Veeramaamunivar Vaagada Thirattu Part 2

வெங்காயம் இஞ்சி வெள்ளைப் பூண்டு வைத்திய முறைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜீவா - Jeeva

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

முத்துக்கள் முப்பத்திரண்டு - Muthukkal muppathirandu

பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி - Paise Selavillamal Pasumai Puratchi

காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam (New Edition) (Sahitya Akademi Award winning book)

சுஜாதாட்ஸ் - sujathoughts

மோட்டிவ் 6 - Motiv 6

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

கட்சிகள் உருவான கதை - Katchigal Uruvaana Kathai

அறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு - Arivin Thedal-Kadavul Vignyanam Pagutharivu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91