மூளை A to Z - Moolai A to Z

Moolai A to Z - மூளை A to Z

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் சவுண்டப்பன் (Dr. Soundappan )
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767513
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
விரால் மீனின் சாகசப் பயணம் இதயம் காக்கும் பாரம்பர்ய உணவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. உலகின் மிகப்பெரிய இயந்திரம் மூளை என்றே கூறலாம். அதன் செயல் அதிசயமானது. பள்ளிப் பருவத்தில் படித்த பாடம், பிடித்த ஆசிரியர், கல்லூரிக் கால அனுபவங்கள், நம் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இப்போதும் நம் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கிறதே அதன் ரகசியம் என்ன? இது எப்படிப்பட்ட நினைவாற்றல்... இது ஒட்டுமொத்த மூளை நடத்தும் அதிசய செயலாகவே கூறலாம். இப்படிப்பட்ட மூளைக்கே ஓர் மூளை உண்டு. அதுதான் மெடுல்லா. இது இல்லாமல் மூளையால் இயங்க முடியாது. மெடுல்லா இல்லாமல், கீழ் உடலில் இருந்து வரும் தகவல்கள் எதுவும் மூளைக்குச் செல்லாது. ‘டெம்போரல் லோப்’ பாதிக்கப்பட்டால், முகங்களை அடையாளம் காண்பது, மற்றவர்கள் கேட்பதைப் புரிந்துகொள்வது, ஒரு பொருளை அடையாளம் காண்பது... பொருட்களை வகைப்படுத்தும் திறன் இழப்பு; குறிப்பாக, இடதுபக்க நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் மொழித் திறன், வார்த்தைகளை நினைவுகொள்ளுதல் மற்றும் வலது நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் சப்தங்கள் மற்றும் வடிவங்களை வேறுபடுத்தி அறியும் திறனும் செயலிழந்துவிடும்... இதுபோன்ற மூளை நிகழ்த்தும் அதீத பணியையும் அதன் செயல்திறனையும் மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது இந்த நூல். மூளை தொடர்பான பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு எப்போதும் கோபமாக இருந்த பெண்மணி சாதுவானது, பீனியஸ் கேஜ் என்பவருக்குத் தலையில் இரும்பு ராடு பாய்ந்து, பாதிப்பை ஏற்படுத்திய பிறகு, சாதுவான அவர் முன்கோபி ஆனது, மூளை பாதிப்பால், நிறம், வடிவம் அறியும் திறனை இழக்கும்போது பிளாக் அண்டு ஒயிட் காலத்துக்கே ஒரு மனிதனை அழைத்துச் சென்றுவிடும்... என மூளையால் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கிறது நூல். டாக்டர் விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை' என்ற தலைப்பில் தொடராக வந்தது இப்போது நூல் வடிவமாகியிருக்கிறது. ஆச்சரியமான தகவல்களை அள்ளித் தருவதோடு, உள்ளங்கை அளவுள்ள மூளை ஆறடி உடலை இயக்கும் அதிசயத்தைச் சொல்வது இந்த நூலின் சிறப்பாகும்.

  • This book Moolai A to Z is written by Dr. Soundappan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மூளை A to Z, டாக்டர் சவுண்டப்பன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Moolai A to Z, மூளை A to Z, டாக்டர் சவுண்டப்பன், Dr. Soundappan , Maruthuvam, மருத்துவம் , Dr. Soundappan Maruthuvam,டாக்டர் சவுண்டப்பன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr. Soundappan books, buy Vikatan Prasuram books online, buy Moolai A to Z tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மனச்சிறையில் சில மர்மங்கள் - Manasiraiyil Sila Marmangal

அமில தேவதைகள் - Amila Devathaigal

சுந்தர் பிச்சை - Sundar Pitchai

கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை - Kummiyaanam Muthal Kulukku Roti Varai

கல்பனா சாவ்லா

ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் - Yelaam Nootraandin Kuthiraigal

மந்திர மூலிகைகளின் மகிமை

பொன் விலங்கு (HB) - Pon Vilangu (HB)

கொடக்கோனார் கொலை வழக்கு - Kodakonoar Kolai Vazhakku

ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...! (சவால் நிறைந்த ஒரு பெண்மையின் கதை)

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


விரல்கள் செய்யும் விந்தை - Viralgal Seium Vindhai

ரெய்கி விளக்கமும் சிகிச்சை முறைகளும் - Reiki Vilakkamum Sigichchai Muraigalum

ஆரோக்கியமான குழந்தை வளர்ப்புக்கு டாக்டரின் ஆலோசனைகள்

நலம் வாழ நட - Ida Odhukeedu

இன்னா நாற்பது இனியவை நாற்பது

வாசனைப் பொருட்களின் மருத்துவப் பயன்கள்

உடல்நலம் காக்க உன்னத வழிகள் - Udalnalam Kaaka Unnatha Vazhigal

சித்த மருத்துவ சிந்தாமணி - Siddha Maruththuva Sindhaamani

மூலநோய்க்கு இயற்கை மருத்துவம் - Moolanoikku Iyarkai Maruthuvam

அல்சர் (எரிச்சல் To நிம்மதி) - Vayiru Eriyudha?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வரலாற்றுடன் பயணித்த மாமனிதர் - Varalatrudan Payanitha Maamanithar

கலவை (வியர்வை மனிதர்களின் ஒப்பனையற்ற வாழ்வு)

அர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

தீதும் நன்றும் - Theethum Nandrum

கேள்விக்குறி - Kelvikkuri

சுட்டி க்விஸ் விஸ் - 2005 - Chuti quiz wiz-2005

எதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி) - Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati)

ஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91