தத்துவ தரிசனங்கள் - Thathuva Tharisanangal

Thathuva Tharisanangal - தத்துவ தரிசனங்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பத்மன் (pathman)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937077
Pages : 349
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சொல்முகம் வாழ்ந்து போதீரே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுருக்கமான, அழுத்தமான அறிமுகம்.

    கடவுளோ ஆன்மாவோ இல்லை என்று கூறும் நாத்திகமான சார்வாகம்; பொருள்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் லோகாயதம்; ஆன்மா உண்டு ஆண்டவன் இல்லை என்று கூறும் சமணம்; ஆண்டவனைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் வாழ்வியலைப் போதிக்கும் பௌத்தம்...

    பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய்ந்து ஆன்மாவை வலியுறுத்தி ஆண்டவனை மறுக்கும் சாங்கியம்; அணுக்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் வைசேஷிகம்; காரண - காரிய வாதங்களை அலசி ஆராயும் நியாயம்; உடல்-மன கட்டுப்பாடுகள், பயிற்சிகள் மூலம் உண்மையை அறிய முயலும் யோகம்; வேள்விகள் உள்ளிட்ட கடமைகளைச் செய்வதை வலியுறுத்தும் மீமாம்சை...

    தத்துவ விசாரணையையும் கடவுளையும் வலியுறுத்தும் வேதாந்தம் அதன் உட்பிரிவுகளான அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், அபேதபேதவாதம்; இந்த வேதாந்தத்தில் இருந்து வேறுபட்டு சிவமே பμம் என்று கூறும் சித்தாந்த சைவம்; சித்தாந்த சைவத்தோடு முரண்பட்ட பாசுபதம், காளாமுகம், காபாலிகம்; மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டை முன்னிறுத்தித் தோன்றிய தாந்திரீகம்...

    வழிபடு கடவுளை வரித்துக்கொண்டு எழுந்த சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம், ஐந்திரம்; பிற்காலத்தில் தோன்றிய சீக்கியம், பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண இயக்கம், வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்கள் இந்தியாவில் பல்கிப் பெருகின, பெருகி வருகின்றன.

    இத்தகைய அனைத்து இந்திய தத்துவ தரிசனங்களையும் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் எளிய நடையில் தொகுத்துக் கூறும் முக்கியமான நூல்.

    தினமணி.காமில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம்.

  • This book Thathuva Tharisanangal is written by pathman and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் தத்துவ தரிசனங்கள், பத்மன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thathuva Tharisanangal, தத்துவ தரிசனங்கள், பத்மன், pathman, Aanmeegam, ஆன்மீகம் , pathman Aanmeegam,பத்மன் ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy pathman books, buy Kizhakku Pathippagam books online, buy Thathuva Tharisanangal tamil book.

ஆசிரியரின் (பத்மன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேசியத் தமிழ் முருகன்

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - Aandavan Maruppum Aanmeegame

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

மூன்றாவது கண் - Moondravadhu Kann

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்

ஸ்ரீ காமாக்ஷி நவாவரணக் கீர்த்தனைகள் - Sri Kamakshi Navavaranak Keerthanaikal

ஞானபீடம் - Gnyana Peedam

Sri Kanchi Maha Periyava (English Language)

உப பாண்டவம் - Upa Pandavam

ஸகல ஸௌபாக்யம் தரும் தெய்வீக மஹா யந்திர ராஜம் - Sakala sowbagyam tharum dheivika maha yanthira rajam

சக்தி பீடங்கள் - Sakthi Peedangal

ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது - Sri Math Kamba Ramayanam Aaru Kanadankalodu Uttara Kandamum Inainthathu

மாடப்புரத்து மாதங்கி

கிருஷ்ண லீலா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

ஆட்டக்காரன் - Aattakkaran: Sirukathaigal

ஆர்யபடரின் கணிதம்

புல்வெளி தேசம் (ஆஸ்திரேலியப் பயணம்) - Pulveli Desam (Australia Payanam)

ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள் - Srirangaththu Devadhaigal

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - Pancham, Padukolai, Perazhivu: Communism

தண்ணீர் தேசம் - Thanneer Desam

மௌனத்தின் அலறல் - Mounathin Alaral

கேளுங்கள் கிடைக்கும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91