சொல்முகம் - Solmugam

Solmugam - சொல்முகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936452
Pages : 199
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்தியப் பயணம் தத்துவ தரிசனங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல. ஆகவே என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாக கட்டுரை வடிவில் எழுதப்-பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அதை என் கையில் வைத்துக் கொண்டு மேடையேறுவேன்.

    எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்போவதென்ன என்பது முன்னரே தெளிவாகிவிடுகிறது. நம் உரைக்கு தொடக்கம் முடிவு உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத்திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது.

    இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம். இவ்வாறு உரையாற்ற நேர்கையில் அதற்கெனத் தயாரித்த உரையின் ஒரு தொகுப்பு இது.

  • This book Solmugam is written by Jeyamohan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சொல்முகம், ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Solmugam, சொல்முகம், ஜெயமோகன், Jeyamohan, Katuraigal, கட்டுரைகள் , Jeyamohan Katuraigal,ஜெயமோகன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy Solmugam tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொல்முகம் - Solmugam

இலக்கியத்தின் நுழைவாயிலில் - Ilakkiyathin Nulaivaayil

மீன்கள் - Meengal

ஆனையில்லா - Aanaiyillaa

கனவுகள் இலட்சியங்கள்

வெண்முகில் நகரம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

முதுநாவல் - Mudhunaaval

உரையாடும் காந்தி

காண்டீபம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

இலக்கிய முன்னோடிகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வண்ணனை மொழிநூலின் வழுவியல் - Vannanai mozhinoolin vazhuviyal

சைவ ஒருமைநெறியில் மனோன்மணீயம் - Saiva Orumai Neriyil Manonmaniyam

மழைக்காலமும் குயிலோசையும் - Mazhaikaalamum Kuyilosaiyum (Essays)

அணுத்துகள்

சிரித்ராலயா

சீதையின் புத்ரிகள்

தீ பரவட்டும்

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல - Indha Pookkal Virpanaikkualla

விடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி

சோளகர் வாழ்வும் பண்பாடும் - Cholakar-Vazhvum Panpadum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகாவம்சம் - Maga Vamsam

மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

கோமதியின் காதலன் - Gomathiyin Kadhalan

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - Pei Kathaigalum Devathai Kathaigalum

ஒளிர்நிழல் - Olirnizhal

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

இந்திய மக்களாகிய நாம்

காயத்ரி - Gayathri

காஞ்சித் தாரகை

சைக்கிள் முனி - Cycle Muni

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91