தலைமுறைக்கும் போதும் - Thalaimuraikkum Pothum

Thalaimuraikkum Pothum - தலைமுறைக்கும் போதும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: உ.வே. சாமிநாத ஐயர் (U. V. Swaminatha Iyer)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352440290
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
பதின் மேன்மைப்படுவாய் மனமே கேள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஐயர் பதிப்பு’ என்று கொண்டாடத்தக்க அளவில் ஆகச் சிறந்த பதிப்பாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உ.வே.சாமிநாதையர் எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார் என்பதற்குச் சான்றாவன அவர்தம் கட்டுரைகள்.மனித மனத்தின் அடியில் படிந்து கிடக்கும் இயல்புகளில் ஒன்றித் திளைத்து வெளிப்படுத்தும் அவரின் சுவையான உரையாடல்கள் எவர் ஒருவரும் கொண்டாடக் கூடியவை.உணர்ச்சிப் போக்கும் உரையாடல் போக்கும் கலந்த நாடகத் தன்மையுடன் கூடிய விவரிப்பு நடையை அவரது எழுத்துக்களில் காணலாம்.நேரிடையாகத் தெளிவான மொழியில் எவ்வித அலங்காரமுமின்றி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.அவர் காலச்சூழலையும் வரலாற்றுப் பின்புலத்தையும் அறிய முடிவதோடு இன்றும் வாசிப்புத்தன்மை கொண்டு வசீகரிப்பன இக்கட்டுரைகள்.1901 இல் ‘சுதேசமித்திர’னில் தொடங்கி பின்பு தென்னிந்திய ‘வர்த்தமானி’, ‘கலைமகள்’, ‘ஆனந்த விகடன்’, ‘தினமணி’, ‘தாருல் இஸ்லாம்’ எனப் பல்வேறு பத்திரிகைகளில் கிளை பரப்பியது அவரது எழுத்தாற்றல்.வெகுசன ஊடகம் சார்ந்தும் வெற்றி பெற்ற கட்டுரைகள் இவை
  • This book Thalaimuraikkum Pothum is written by U. V. Swaminatha Iyer and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் தலைமுறைக்கும் போதும், உ.வே. சாமிநாத ஐயர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thalaimuraikkum Pothum, தலைமுறைக்கும் போதும், உ.வே. சாமிநாத ஐயர், U. V. Swaminatha Iyer, Katuraigal, கட்டுரைகள் , U. V. Swaminatha Iyer Katuraigal,உ.வே. சாமிநாத ஐயர் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy U. V. Swaminatha Iyer books, buy Kalachuvadu Pathippagam books online, buy Thalaimuraikkum Pothum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள் - Maranathai vendra kayakalpa siddhargal

பழந்தமிழ் வணிகர்கள் - Pazhantamil Vanigargal

தீராப் பகல் - Theera Pagal

பாதரச ப்ரியங்கள் - Patharasa Piriyangal

அந்நிய நிலத்தின் பெண் - Anniya Nilathil Penn

பயாஸ்கோப்

விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள் - Vilimbunilaikku Thallapatta Makkalin Thanithuvamana Poraattangal

வால்மீகி (சிறுவர் சித்திரக் கதைகள்)

உறவே உதவும் (கவிதை நூல்)

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..?

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பிரமாண்டமும் ஒச்சமும்

மருந்து

நாக்கவுட் - வடசென்னையின் குத்துச்சண்டை வீரர்கள்

திராவிடர் இயக்கம் தமிழ்த் தேசியத்திற்கு தடைக்கல்லா? படிக்கல்லா?

திரைவானில் கலைஞர்

ஆட்சி முறைகள் - அன்றும் இன்றும்

Shepherd

பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 15 - Oru Pakka Katuraigal Paagam.15

அக்கப்போரியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேர்ந்தெடுத்த கவிதைகள் - Therntheduththa Kavithaikal

நெகிழிக் கோள்

நிழல் நதி

ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்

உலகப் புகழ்பெற்ற மூக்கு - Ulaka Pukazhpetra Mooku (Modern Indian Classic Short Stories)

ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு - Oru Karuppu Silanthiyudan Oor Iravu

வைணவ இலக்கிய வகைகள்

தானுமானவள்

புனிதப் பாவங்களின் இந்தியா

எதிர்ப்புக் குரல்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91