பதின் - Pathin

Pathin - பதின்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104862
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.275
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
போக புத்தகம் தலைமுறைக்கும் போதும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இனி ஒருபோதும் திரும்பக் கிடைக்காத பால்ய காலத்தை ஏக்கத்தோடு அசைபோட்டபடிதான் பலரும் நடமாடுகிறோம். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரும் சிருஷ்டிக்குத் தேவையான ஆதார சுருதியைத் தங்களின் இளம்பிராயத்து நினைவுகளிலிருந்தே கண்டடைகின்றனர்.

    உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம் எனத் தீவிரமான நாவல்களை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் முற்றிலும் பால்ய கால நிகழ்வுகளை அடுக்கிக் கோத்து எழுதியிருக்கும் புதிய நாவல் ‘பதின்’. ‘இதில் வரும் ‘நான்’என்னைக் குறிக்கவில்லை; நம்மைக் குறிக்கிறது’ என்கிறார் அவர். இதன் மூலம், இவை எல்லோருக்குமான அனுபவங்கள் என்று உணர்த்துகிறார். நாவலை வாசிக்கும்போது, நமக்கும் அது துலக்கமாகிறது.

  • This book Pathin is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் பதின், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pathin, பதின், எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Novel, நாவல் , S. Ramakrishnan Novel,எஸ். ராமகிருஷ்ணன் நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Pathin tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஸ்ரீராமானுஜ வைபவம்

எடையைக் குறைக்கும் பேலியோ டயட் - Edaiyai Kuraikkum Paleo Diet

இக்ஷ்வாகு குலத்தோன்றல் - Ikshwag Kulathoandral

நன்றேது? தீதேது? - Nandrethu?Theethedhu?

அழியும் மரங்கள்

கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை - Kummiyaanam Muthal Kulukku Roti Varai

பழங்கள் பச்சிலை சாறுகளின் மருத்துவ குணங்கள்

மயானத்தில் நிற்கும் மரம் - Mayanathil Nirkum Maram

கடையனுக்கும் கடைத் தோற்றம்

கடவுளின் கையெழுத்து - Kadavulin Kaiyezhuthu

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

வான் கேட்கிறது

நேற்றின் நினைவுகள்

உணவு யுத்தம் - Unavu Utham

இலக்கற்ற பயணி

புத்தனாவது சுலபம்

உறுபசி - Urupasi

இறக்கை விரிக்கும் மரம் - Irakkai Virikkum Maram

சஞ்சாரம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sancharam (Sahiththiya Akademi Virudhu Petra Nool)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வஞ்சிமாநகரம் - Vanchi Managaram

பெண்கள் நடுவே

பிடி வைத்த கத்தி

சுகுண சுந்தரி சரித்திரம் - Suguna Sundari Sarithiram

தாமரைக்குளம் - Thamaraikulam

காதலென்ன கத்திரிக்காயா?

இரு முனைகள்

ஆரோக்கிய நிகேதனம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Arogya Nikethanam (Sahitya Akademi Virudhu petra nool)

மேகங்கள் நகர்கின்றன - Megangal Nagargindrana

முன்பனிக் காலம் (old book - rare) - Munpanik Kalam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனைவி கிடைத்தாள் சுஜாதா குறுநாவல் வரிசை 7

ஊழியின் தினங்கள்

ஜேகே

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Erandam Thokuthi

1001 அரேபிய இரவுகள் தொகுதி 4

மண் மகன் சுஜாதா குறுநாவல் வரிசை 17

இன்னும் மிச்சமுள்ளது உனது நாள் - Innum Missa Mullithu Unnathu Naal

வேட்டை - Vettai

முதல் பெண்

ஏற்கனவே - Erkanave

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91