நீருக்கடியில் சில குரல்கள் - Neerikadiyil Sila Kuralgal

Neerikadiyil Sila Kuralgal - நீருக்கடியில் சில குரல்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பிரபு காளிதாஸ் (Prabhu Kalidas)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
திருமலைத் திருடன் நிலம் கேட்டது கடல் சொன்னது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் நம்பவிரும்புகிற கட்டமைக்கிற சட்டகங்களுக்குள் நிகழ்வதல்ல நம் வாழ்க்கை. ஒழுங்குகளுக்கு வெளியே இடையறாது நிகழும் மீறல்களும் பிறழ்வுகளும்தான் நம் இருப்பின் ரகசிய நீரோட்டங்களாக இருக்கின்றன. அன்பு, காதல், காமம், வன்முறை, துரோகம் என நம்மீது கவியும் அத்தனை உணர்ச்சிகளும் தமக்கான சொந்த நியதிகளையும் நியாயங்களையும் உருவாக்கிக்கொள்கின்றன. அவை சமூகத்தின் ஒப்புக்கொள்ளப்பட்ட நியாயங்களுக்குப் புறம்பானவையாக இருக்கலாம். ஆனால் அந்த இச்சைகள்தான் மனிதர்களை அவர்களது இருளடந்த மனவெளிகளில் தொடர்ந்து செலுத்திக்கொண்டிருக்கின்றன. பிரபு காளிதாஸின் இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் நீருக்கடியில் கேட்கும் ரகசியக் குரல்களாக இருக்கலாம். ஆனால் அவைதான் நம் அந்தரங்க நினைவுகளின் குரல்கள். அந்தக் குரல்கள் நம்மை சங்கடப்படுத்துவதற்குக் காரணம், அவை நம் குரலின் சாயலில் இருப்பதுதான்.

  • This book Neerikadiyil Sila Kuralgal is written by Prabhu Kalidas and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் நீருக்கடியில் சில குரல்கள், பிரபு காளிதாஸ் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neerikadiyil Sila Kuralgal, நீருக்கடியில் சில குரல்கள், பிரபு காளிதாஸ், Prabhu Kalidas, Novel, நாவல் , Prabhu Kalidas Novel,பிரபு காளிதாஸ் நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Prabhu Kalidas books, buy Uyirmmai Pathippagam books online, buy Neerikadiyil Sila Kuralgal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மெல்ல விரியும் சிறகுகள் - Mella Viriyum Siragugal

பால் அரசியல் - Paal Arasiyal

என் இனிய தமிழ் எத்தர்களே

அம்மா ஒரு கொலை செய்தாள் - Amma Oru Kolai Seithaal

அந்நிய நிலத்தின் பெண் - Anniya Nilathil Penn

மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் - Mookuthi Anintha Pen Nadathunar

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 2

ஈழத்தமிழர் போராட்டமும் புனைவிலக்கியப் போக்குகளும் - Eelatamilar Poraattamum Punaivilakiya Poakugalum

குலேபகாவலி

கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை - Kummiyaanam Muthal Kulukku Roti Varai

ஆசிரியரின் (பிரபு காளிதாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீருக்கடியில் சில குரல்கள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மகாநந்தா

When Will You Die?

எக்ஸ் ஒய் இஸட் மர்டர்ஸ் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

தித்திக்கும் சூரியனே

ஒரு காதல் நிவந்தம் - Oru Kathal Nivantham

புனிதம்

தட்ஸ் ஆல் யுவர் ஹானர்

தாயுமானவன் - Thayumanavan

ஆயிரம் காலத்துப் பயிர்

நேசமே சுவாசமாய்...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கதவடைப்பு - Kathavadaippu

விலங்குப் பண்ணை (பீ ஃபார் புக்ஸ்)

புலரியின் முத்தங்கள்

போகாதீங்க சார் ப்ளீஸ்

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்

அன்று பூட்டிய வண்டி - Anru Puddiya Vandi

மௌனப் பெருங்கடல்

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் - Dostoevskyin Kutramum Thandanaiyum

இன்னும் சில சிந்தனைகள் - Innum Sila SinThanaikal

கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91