திருமலைத் திருடன் - Thirumalai Thirudan

Thirumalai Thirudan - திருமலைத் திருடன்

வகை: சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்: திவாகர் (Diwakar)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789386209368
Pages : 352
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
சைக்கிள் கமலத்தின் தங்கை நீருக்கடியில் சில குரல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆண்-பெண் இடையே மலரும் உணர்ச்சிகளை தூய நெறியில் நடத்திச் செல்லும் ஆசிரியர் பொருளார்ந்த கம்பீரமான புதினத்தைப் படைத்திருக்கிறார். இந்தப் புதினம் காலத்தை வென்று நிற்கும் அணுச் சேர்க்கைகளால் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் புதினம் 21 ஆம் நூற்றாண்டு தமிழிலக்கியத்திற்கு விடிவெள்ளி ! கலிங்கத்து பரணியையும் கல்வெட்டுகளையும் மற்ற சரித்திர குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு அறுநூறு பக்கங்களுக்கு மேல் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்த தமிழ் நாவலின் சரித்திர சான்றுகள் மக்களை கவரும் வண்ணம் உள்ளது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் நடந்த கலிங்கத்துப் போர் மிகக் கொடூரமாக இருந்தது என்பது ஜெயங்கொண்டாரின் கலிங்கத்து பரணியிலிருந்து தெரிகிறது. இவ்வளவு கொடூரம் ஏன்? தமிழரசனான குலோத்துங்கன் அத்தனை கொடூரமானவனா என்பதை ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர். ஏன் கண்ணில் தெரிந்ததையெல்லாம் வெட்டிச் சாய்க்கவேண்டும்? அப்படி என்ன பகை? திரை தராதது மட்டும்தான் என்றால் அற்ப காரணமாகாதா? இந்தக் கேள்விக்கெல்லாம் இந்நாவலின் சுவாரஸியமான கதைப் போக்கில் விடை கிடைக்கும்.

  • This book Thirumalai Thirudan is written by Diwakar and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் திருமலைத் திருடன், திவாகர் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirumalai Thirudan, திருமலைத் திருடன், திவாகர், Diwakar, Sarithira Novel, சரித்திர நாவல் , Diwakar Sarithira Novel,திவாகர் சரித்திர நாவல்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy Diwakar books, buy Narmadha Pathipagam books online, buy Thirumalai Thirudan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...! (சவால் நிறைந்த ஒரு பெண்மையின் கதை)

உறவே உதவும் (கவிதை நூல்)

பெண் - Penn

கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம் - Camera Enum Payangaravathiyin 78 Manineram

கடைசி வானத்துக்கு அப்பால் - Kadaisi Vaanathukku Appaal

ஆரோக்கியத்திற்கான அக்குபிரஷர்

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - Poonatchi Alladhu Oru Vellaattin Kathai

மற்றாங்கே - Matraange

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 2

அலைபாயும் நெஞ்சங்கள்

ஆசிரியரின் (திவாகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹரிதாசன் எனும் நான்

விசித்திர சித்தன் வரலாற்றுப் புதினம்

நானென்றால் அது நானல்ல

S.M.S எம்டன் 22.09.1914

இமாலயன்

அந்திவானம்

அம்ருதா

வம்சதாரா (பாகம் - 1, 2)

மற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :


உத்தம சோழனின் உத்தம மைந்தன்

தியாகவல்லபன் - Thyagavallaban

கங்கை கொண்ட சோழன் (பாகம் 1) - Gangai Konda Cholan(part 1)

வேழம் கொண்ட வேங்கை

மங்கலத்தேவன் மகள் - Mangaladevan Magal

சோழ இளவரசன் கனவு - Chola Ilavarasan Kanavu

வல்லத்து இளவரசி - Vallathu Ilavarasi

மகாபாரதம் பாகம் 1

பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் சுருக்கம்)

கிருஷ்ணர் - தர்மத்தைக் காப்பவர் (கிராஃபிக் நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதைப்பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல - Adhaipatri Ariyamal Iruppathe Punitham Alla!

மனசுக்கு ஒரு செக்போஸ்ட் - Manasukku Oru Checkpost

தமிழ்நாட்டுத் தவ யோகிகள் முப்பது பேர் - Tamizhnattuth Thava Yogigal Muppathu Paer

எழுந்திரு இளைஞனே அழைக்கிறது வெற்றி

வாத்ஸாயனரின் காம சாஸ்திரம் - Vatsayanarin Kama Sasthiram

மறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச ஹிப்னாட்டிச பயிற்சி நூல் - Maraimalai Adigalin Yoga Nithirai Enum Mesmerisa Hypnotisa Payirchi Nool

அகஸ்தியர் நாடி சுவடிப்படி மகர ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Mahara Raasiyin Palapalangal

தகவல் பெறும் உரிமைச் சட்டம் - Thagaval Perum Urimai Sattam

வியக்க வைக்கும் விஞ்ஞானக் கதைகள்

தினம் ஒரு தியான மலர் - Dhinam Oru Dhiyana Malar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91