மீன் சமையல் - Meen Samayal

Meen Samayal - மீன் சமையல்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: காஞ்சனமாலா (Kanchanamala)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689519
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தக்கர் கொள்ளையர்கள் நல்வாழ்க்கை அமைய தேவை எவை?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அசைவ உணவுகளிலேயே துளிகூட உடல்நலன் கெடுக்காத உணவு என்றால் அது நிச்சயமாக மீன் உணவுதான். அசைவப் பிரியர்கள் பெரும்பாலானவர்களுக்குப் பிடித்த உணவும்கூட. இன்னும் சொல்லப் போனால் உலகின் பெரும்பாலான மக்கள் மீன் ரசிகர்கள்தான். மிக எளிய மனிதர்களுக்கும் கிடைக்கக்கூடிய சுவையான மீன் உணவை நமது உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் எந்த நோயும் நெருங்காது என்கிறார்கள் மருத்துவர்கள். மீனில் அதிகமாக இருக்கும் ஒமேகா 3 அமிலம் பல்வேறு நோய்களில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. அதிகப் புரதச்சத்துகொண்ட, கொஞ்சமும் கொழுப்புச் சத்து இல்லாத மீன் உணவு இதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பைத் தருகிறது.

    சிக்கன், மட்டன் போல இல்லாமல் மீனில்தான் எத்தனை எத்தனை வகைகள்! வஞ்சிரம், விரால்,இறால், நண்டு, நெத்திலி, சங்கரா, கெளுத்தி, பாறை மீன் என்று பல்வேறு மீன்களைக்கொண்டு விதவிதமாகச் சமைப்பதில் உள்ள ஆனந்தமே அலாதியானதுதான்.சூப் வகைகள், பிரியாணி, புலாவ், பிரைட் ரைஸ் வகைகள், குழம்புகள், கிரேவிகள், வதக்கல்,வறுவல், தொக்கு, புட்டு, ஸ்நாக்ஸ் வகைகள் என்று தினுசுதினுசான 100 குறிப்புகள் அள்ளிப் பரிமாறப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் உங்கள் கையிலிருந்தால் உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியம் உங்கள் கையில்.

    சமைத்து அசத்துங்கள். சாப்பிட்டவர்களின் பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள்.

  • This book Meen Samayal is written by Kanchanamala and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மீன் சமையல், காஞ்சனமாலா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Meen Samayal, மீன் சமையல், காஞ்சனமாலா, Kanchanamala, Samayal, சமையல் , Kanchanamala Samayal,காஞ்சனமாலா சமையல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Kanchanamala books, buy Kizhakku Pathippagam books online, buy Meen Samayal tamil book.

ஆசிரியரின் (காஞ்சனமாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Saiva Samayal

மட்டன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள்

செட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Asaiva Samayal 100 Asaiva Samayal Kurippukal

சிக்கன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chicken Samayal 100 Asaiva samayal Kurippugal

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


தாமுவின் மைக்ரோவேவ் சமையல் சைவம் அசைவம் - Damuvin Microwave Samayal Saivam Asaivam

சுவையான மட்டன், சிக்கன், மீன் சமையல்

105 பிரெட் சமையல் - 105 Bread Samaiyal

முட்டை சமையல் - Muttai Samaiyal

உடல் பளபளப்புக்கு மூலிகைத் துவையல்கள் - Udal Palapalappukku Mooligai Thuvaiyalgal

சூப்பர் படு ருசியான பனீர் சமையல் - Super Padu Rusiyaana Panneer Samayal

தாமுவின் சுவையான இனிப்பு வகைகள் - Damuvin Suvaiyana Inippu Vagaigal

நட்சத்திர ஓட்டல் உணவுகளை நம் வீட்டிலேயே செய்யலாம் - Natchaththira Hotel Unavugalai Nam Veettileye Seiyalam

தாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம் - Damuvin Chetinaadu Special Samayal Asaivam Saivam

சைவம் - அசைவம் சமைத்துப் பார் - Saivam - Asaivam Samaiththu paar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹோமரின் இலியட் - Eliad

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 3

ஹாய் மதன் -2 - Hai Madhan! II

அறியப்படாத கிறிஸ்தவம் (2 பகுதிகள்)

பற்றியெரியும் பஸ்தர்

சைக்கிள் முனி - Cycle Muni

கமல் - Kamal

ஓ பக்கங்கள் 2007 - O… Pakkangal 2007!

சிக்ஸர் நிர்வாக உத்திகள்

அடுத்த விநாடி - Adutha Vinadi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91