தக்கர் கொள்ளையர்கள் - Thakkar Kollaiyargal

Thakkar Kollaiyargal - தக்கர் கொள்ளையர்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இரா. வரதராசன் (R. Varadarajan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689496
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.285
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தற்செயல் பிரதமர் மன்மோகன் சிங் மீன் சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும் கொலைகாரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது.வலுவாகக் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதியைத் தக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். காவல்துறையினர், அரசு அதிகாரிகள், சிப்பாய்கள், வணிகர்கள், ஆன்மிக யாத்திரிகர்கள், சாமானியர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்தவித பாரபட்சமும் இன்றி ஆயிரக்கணக்கானவர்களைத் தக்கர்கள் கொன்றொழித்தனர். அவர்களுடைய உடைமைகள் மட்டுமல்ல சடலங்கள்கூட ஒருவருக்கும் கிடைக்கவில்லை.சுருக்குக் கயிற்றை வீசியெறிந்து கழுத்தை முறித்துக் கொல்வது இவர்களுடைய வழக்கம். கவனமாகத் திட்டமிட்டு, துல்லியமான முறையில் ஒவ்வொரு கொலையையும் கொள்ளையையும் செய்து முடிப்பார்கள். இவையனைத்தையும் காளியின் பெயரால், அவருடைய வழிகாட்டுதலின்படிச் செய்வதாகவும் சொல்லிக்கொள்வார்கள்.

    காளியின் மைந்தர்களைத் தண்டித்தால் என் ஆட்சியும் உயிரும் போய்விடும் என்று அஞ்சி முகத்தைத் திருப்பிக்கொண்ட மன்னர்கள் பலர் இருந்தார்கள். வில்லியம் ஸ்லீமன் என்னும் பிரிட்டிஷ் அதிகாரியின் வருகைக்குப் பிறகுதான் நிலைமை மாறத்தொடங்கியது. திறமை-யாகவும் துணிச்சலாகவும் ஒரு பெரும் வேட்டையைத் தொடங்கிய ஸ்லீமன் தக்கர்களைச் சிறிது சிறிதாக முடிவுக்குக் கொண்டுவந்தார்.

    தக்கர்களின் வேட்டை, தக்கர்களை அழிப்பதற்கான வேட்டை இரண்டையும் முழுமையாகப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.

    “இந்திய வரலாற்றில் மறந்துபோன ஒரு காலகட்டத்தை உயிர்ப்-பித்துக் கொண்டுவந்திருக்கிறார் நூலாசிரியர். இந்தியாவின் கடந்த காலத்தைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் வரலாற்று மாணவர்களுக்கும் இந்தப் புத்தகம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.” - டபிள்யூ.ஐ. தேவாரம், ஐபிஎஸ் - டிஜிபி (ஓய்வு)

  • This book Thakkar Kollaiyargal is written by R. Varadarajan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thakkar Kollaiyargal, தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன், R. Varadarajan, Varalaru, வரலாறு , R. Varadarajan Varalaru,இரா. வரதராசன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Varadarajan books, buy Kizhakku Pathippagam books online, buy Thakkar Kollaiyargal tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வீரம் விளைந்த வேலூர் கோட்டை

இந்திய வரலாறு - Indhiya Varalaru

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் - Kashmir Desiyathin Palveru Mugangal

பிரதாப முதலியார் சரித்திரம் - Prathabha Muthaliar Charithram

மாதவியும் வசந்த சேனையும் (old book - rare) - Madaviyum Vasantha Senaiyum

தமிழர் வீரம் - Tamilar Veeram

பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம் - Parak Obama- Vellai Maaligail Oru Karuppu Thangam

திருக்குறள் எளிய உரை - Thirukural Eliya Urai

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - Ravanan Maatchium Veelchium

பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றிக்கு ஒரு வரைபடம்

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்

கிளியோபாட்ரா - Cleopatra

ஓலைப் பட்டாசு - Olaippattasu- Siru Kathaigalum- Siru Siru Kathaigalum

எஞ்சும் சொற்கள்

பத்து கட்டளைகள் - Patthu Kattalaigal

சத்யஜித் ரே டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் - Darjeelingil Orr Abaayam

சூஃபி வழி - Sufi Vazhi

நம்மால் முடியும் - Nammal Mudiyum

வால்கள் - Vaalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91