-
இன்றைய அவசர உலகிலும் இயன்ற அளவு இயற்கை உணவுகள், இயற்கை பயிற்சி முறைகள் மூலம் நம் தவற விட்ட ஆரோக்கியத்தை பெற்றிட அதிலும் குறிப்பாக சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா பிணிகளில் இருந்து இலகுமுறையில் விடுதலை பெற நூலாசிரியர் மிகச் சிறப்பாக வழிகாட்டுகிறார். இவரின் கண்கள் பாதுகாப்பு, நீரிழிவு மருத்துவம், குடற்புண் போன்ற பல நூல்களின் வரிசையில் ' ஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம்' நூலும் தமிழக அன்பர்களுக்கு நல்ல பல பலன்களைத் தந்திடும்.
ஆசிரியரின் இனிமை மிகு இலகு தமிழில் உருவான இருபத்தி ஒன்றாவது நூலை எமது காளீஸ்வரி பதிப்பகம் மூலம் வழங்குவதில் பெருமைப்படுகிறோம். தமிழக அன்பர்கள் படித்துப் பயன்பெற்றிட வாழ்த்துகிறோம்.
- பதிப்பகத்தார் சென்னை
-
This book Aasthumavukku Iyarkai Maruthuvam is written by Rathina Sakthivel and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் ஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம், இரத்தின சக்திவேல் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aasthumavukku Iyarkai Maruthuvam, ஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம், இரத்தின சக்திவேல், Rathina Sakthivel, Maruthuvam, மருத்துவம் , Rathina Sakthivel Maruthuvam,இரத்தின சக்திவேல் மருத்துவம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Rathina Sakthivel books, buy Karpagam Puthakalayam books online, buy Aasthumavukku Iyarkai Maruthuvam tamil book.
|
மார்புச்சளி போக்கும் கற்பூரம்!
கற்பூரம் என்பது வாசனைப் பொருளாக மட்டுமின்றி புனிதத்தன்மை வாய்ந்த்தாக கருதப்படுகிறது. பசுமை மாறாத கற்பூர மரம் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளைச்சேர்ந்த. வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் அலங்காரத்தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இது கற்பூரம் தயாரிக்க தோட்டப்பயிராக பயிரிடப்படுகிறது.
கற்பூர எண்ணெய்
உயரமான பசுமையான மரத்தின் பட்டை மணம் கொண்டது. கட்டைப்பகுதி கடினமானது. மஞ்சள் பழுப்பு நிறமுடையது. அதிக மணம் கொண்டது. இலைகள் தடித்தவை. மணமுடையவை. தளிர்கள் செம்மை நிறத்துடன் தோன்றி பின்னர் கரும்பச்சை வண்ணம் பெறுகின்றன. மஞ்சள் நிறமுடைய மலர்கள் சிறியவை. கற்பூர மரத்தின் கட்டை மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை.
பதிமூன்றாம் நூற்றாண்டினைச் சார்ந்த மார்கோபோலோ என்ற மாலுமி கற்பூர எண்ணெயினை சீனர்கள் பெரிதும் பயன்படுத்தினர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
கற்பூரமரத்தில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகைகள் உள்ளன. கேம்ஃபர், செப்ரோல், யூஜினால் மற்றும் டெர்பினியரல், இவற்றுடன் லிக்னான்களும் காணப்படுகின்றன.
மார்புச்சளி போக்கும்
உடல்வலிகளுக்கு மேல் பூச்சாகப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. வலிபோக்கும் தயாரிப்பு மூட்டுவலி, நரம்பு புடைப்புகள், மற்றும் முதுகுவலி போக்க உதவும். மார்புச்சளி போக்க மார்பு மீது பூசப்படுகிறது. குழந்தைகளின் மார்புச்சளி போக்க தேங்காய் எண்ணெயினை சற்று சூடுபடுத்தி அதில் சிறிதளவு கற்பூரத்தினைக் கரைத்து கை மருந்தாக மார்பில் பூசப்படுகிறது.
கற்பூரத்தினால் சளி, இசிவு, ஜன்னி, வாந்தி, சுரம், மந்தம், தீப்புண், சிலேத்தும வாதப்பிணிகள், கிருமிநோய், காதுவலி, முகநோய் முதலியன குணமாகும். இதைச் துணியில் முடிந்து முகர்ந்துவர ஜலதோஷம், தலைவலி, சுரதோஷம் முதலியன குணமாகும்.
வயிற்றுப்புழுக்களுக்கு எதிரானது
கற்பூரம் வயிற்றுப் புழுக்களுக்கு எதிராகச் செயல்படும் பூச்சிக் கொல்லிகளில் இடம்பெறுகிறது . ஆலிவ் எண்ணெய் (4 பங்கு) கற்பூரம் (1 பங்கு) கலந்த கலவையானது தசைவலி, மற்றும் வீக்கங்களை போக்க வல்லது. தோல் வியாதிகளான கடுங்குளிர் கொப்புளங்கள் மற்றும் குளிர் புண்களுக்கு தடவப்படுகிறது.
விஷபேதிகட்கு வழங்கும் மருந்துகளுடன் இதையும் குன்றியெடை சேர்த்துக் கொடுக்க விரைவில் குணப்படும். கற்பூரத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து சீதளம் மிகுந்துள்ள பாரிசம்களில் தேய்க்க உஷ்ணம் பிறக்கும். பச்சைக்கற்பூரத்தினால் குன்மம், சூலை, வாதம், கபம் மேகப்பிணிகள் முதலியன குணமாகும்.
கற்பூர எண்ணெய்யினை மருந்து, வாசனைப்பொருள் மற்றும் இறந்தவர் உடலைப் பதப்படுத்தும் திரவமாகவும் பயன்படுத்துகின்றனர்.
our new latest books will be released in chennai book fair about mother-child care-in tamil/-magnet therahy -wonder mother’s milk
டெல்லி bala astonised that 20 years asthuma have cleared in 4 days morning vomait by plain water drinking- why don’t we also try? to free from chemical bill-nandri
வணக்கம் எனது நான்கு வயது குழந்தைக்கு ஆஸ்துமா இருந்தது இபோழுது குணமாக தெரிகிறது .ஆயுர் வேத மருந்து ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை,இது மரபு வழியாக வந்திருக்க கூடும் ,மேலும் வராமல் தடுக்க தாங்கள் பரிந்துரை என்ன ..நன்றி சசிகுமார்.துபாய்.
please avoid animal milk -curd- egg-add sathukudi-date- raisin- raw coconut-nandri