அதிகாரமும் தமிழ்ப் புலமையும் (தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்) - Athikaaramum Tamil Pulamaiyum (Tamililirunthu Muthal Aangila Mozhipeyarpugal

Athikaaramum Tamil Pulamaiyum (Tamililirunthu Muthal Aangila Mozhipeyarpugal - அதிகாரமும் தமிழ்ப் புலமையும் (தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்)

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: ந. கோவிந்தராஜன் (N. Govindarajan)
பதிப்பகம்: க்ரியா பதிப்பகம் (Crea Publishers)
ISBN : 9789382394167
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு சரிசெய்வதற்கான தருணம் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை எங் கதெ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிழக்கிந்திய  கம்பெனியின் அதிகார வட்டத்துக்குள் முதன்முதலில் வந்த தமிழ்ப் புலமையின் சுவடுகளைத் தேடிச் செல்கிறது இந்த ஆய்வு. ஆங்கிலேயர்களின் இந்திய அறிவாராய்ச்சியில் தமிழும் கவனம்பெற்றது நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி என்னும் கிழக்கிந்தியகம்பெனி அதிகாரியால்தான். இவர்தான் திருக்குறளை ஆங்கிலத்தில் முதன்முதலில் மொழிபெயர்த்தவர். அதிகம் பேசப்படாத இந்த அதிகாரியின் வாழ்க்கையையும், புலமைச் செயல்பாடுகளையும் இந்த ஆய்வு பதிவுசெய்கிறது.தமிழ் இலக்கிய மரபு என்று எதைத் தன் புலமைக் கூட்டத்தார்மத்தியில் அவர் முன்னிறுத்தினார் என்பதை மையப்படுத்தி, அவருக்குப் பிறகு வந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் காலத்தில் அம்மரபு எவ்வாறு மாற்றமடைந்தது என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.காலனிய வட்டத்துக்குள் தமிழ்ப் புலமை எப்படி அதிகாரச் சொல்லாடலாக நிலைபெற்றது என்பதையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது


  • This book Athikaaramum Tamil Pulamaiyum (Tamililirunthu Muthal Aangila Mozhipeyarpugal is written by N. Govindarajan and published by Crea Publishers.
    இந்த நூல் அதிகாரமும் தமிழ்ப் புலமையும் (தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்), ந. கோவிந்தராஜன் அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Athikaaramum Tamil Pulamaiyum (Tamililirunthu Muthal Aangila Mozhipeyarpugal, அதிகாரமும் தமிழ்ப் புலமையும் (தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்), ந. கோவிந்தராஜன், N. Govindarajan, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , N. Govindarajan Molipeyarppu,ந. கோவிந்தராஜன் மொழிபெயர்ப்பு,க்ரியா பதிப்பகம், Crea Publishers, buy N. Govindarajan books, buy Crea Publishers books online, buy Athikaaramum Tamil Pulamaiyum (Tamililirunthu Muthal Aangila Mozhipeyarpugal tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


வெற்றிவாசலின் திறவுகோல்கள்

அம்பேத்கரின் வழித்தடத்தில்

வாஷிங்டன் தோட்டாக்கள்

The Swooning of the God of Justice (Needhidevan Maiyakkam)

ஒரு வார்த்தையின் பொருள் (நவீன வங்காளச் சிறுகதைகள்) - Oru Varthaiyin Porul

ஹோமோ டியஸ் (வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு)

காதல் உண்ணி

விவேகானந்தர்

கடைசி வீடு (அகதா கிறிஸ்டி) - Kadaisi Veedu

பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விசாரணை

பருவநிலை மாற்றம்

குறுந்தொகை

செல்லாத பணம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஆடல் எங்கேயோ அங்கே...

தீமையின் மலர்கள் - Theemaiyin Malargal

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) தமிழ் - தமிழ் - ஆங்கிலம் - Kriyavin Tarkalat Tamil Akarati

போலி அடையாளம்

கோவேறு கழுதைகள்

காவிரி வெறும் நீரல்ல

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91