அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு சரிசெய்வதற்கான தருணம் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை - Atheetha Porulaathaara Yetra Thaalvu Sariseivatharkaana Tharunam Aakspaam

Atheetha Porulaathaara Yetra Thaalvu Sariseivatharkaana Tharunam Aakspaam - அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு சரிசெய்வதற்கான தருணம் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: என். சிவராமன் (N. Sivaraman)
பதிப்பகம்: க்ரியா பதிப்பகம் (Crea Publishers)
ISBN : 9789382394174
Pages : 142
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நறுமணம் அதிகாரமும் தமிழ்ப் புலமையும் (தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "2014 -ல் ஆக்ஸ்ஃபாம் ஆய்வின்படி, இந்தியாவில் நூறு கோடிக்கு அதிபதிகள் 66 என்று இருந்த எண்ணிக்கை, 2016-ல் ஹரூன் நிறுவனத்தின் 'குளோபல் ரிச்' ஆய்வுப்படி 111 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியக் கோடிஸ்வரர்களின் சொத்து மதிப்பு 30,800 கோடி டாலர்கள்." உலக அளவில் நிலவும் அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் அதன் விளைவுகளையும் ஆய்வுசெய்து, அதைச் சரிசெய்யும் வழிமுறைகளோடு 2014ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபாம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் தமிழாக்கமே அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு: சரிசெய்வதற்கான தருணம். இந்த அறிக்கை அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளையும், கொள்கைத் தேர்வுகளின் மூலம் அரசாங்கங்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தி, ஒரு நியாயமான உலகை உருவாக்க முடியும் என்பதையும் புள்ளி விவரங்கள் மற்றும் விளக்கப்படங்கள் கொண்டு தெளிவாக விளக்குகிறது. ஒரு நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரம் வளர்ச்சியடைவது, பெண்கள் பொருளாதாரச் சமத்துவத்தை அடைவது ஆகியவற்றுக்கும் ஏற்றத்தாழ்வை ஒழிப்பதற்கும் இடைப்பட்ட உறவை இந்த அறிக்கை ஆய்வு ரீதியாக எடுத்துக்காட்டுகிறது.

  • This book Atheetha Porulaathaara Yetra Thaalvu Sariseivatharkaana Tharunam Aakspaam is written by N. Sivaraman and published by Crea Publishers.
    இந்த நூல் அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு சரிசெய்வதற்கான தருணம் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை, என். சிவராமன் அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Atheetha Porulaathaara Yetra Thaalvu Sariseivatharkaana Tharunam Aakspaam, அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு சரிசெய்வதற்கான தருணம் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை, என். சிவராமன், N. Sivaraman, Katuraigal, கட்டுரைகள் , N. Sivaraman Katuraigal,என். சிவராமன் கட்டுரைகள்,க்ரியா பதிப்பகம், Crea Publishers, buy N. Sivaraman books, buy Crea Publishers books online, buy Atheetha Porulaathaara Yetra Thaalvu Sariseivatharkaana Tharunam Aakspaam tamil book.

ஆசிரியரின் (என். சிவராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரீ - Sivanandha Laharee

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

பறவை முனிவர்கள் சொன்ன ஞான உபதேசக் கதைகள் ஶ்ரீ மார்க்கண்டேய புராணம்

ஆதிசங்கரர் அருளிய தத்வ போதம் - Aadhisankarar Aruliya Thathva Bodham

அபாயம் - Abaayam

மனுதர்ம சாஸ்திரம் - Manutharma Sashthiram

ஆன்மீக குட்டிக்கதைகள்

பாடம் சொல்லும் பகவத் கீதை - Paadam Sollum Bhagavat gita

ஞானுபதேசக் கதைகள் மார்க்கண்டேய புராணம் - Maarkkandeya Puraanam

முக்தியைப் பெறும் வழி - Mukthiyai Perum Vali

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சாதியும் சமயமும் - Saathiyum Samayamum

வண்ணனை மொழிநூலின் வழுவியல் - Vannanai mozhinoolin vazhuviyal

பெரியாரைக் கேளுங்கள் 15 சுயமரியாதை

தமிழ்ப் பண்பாடு

ரஜினி முதல் பிரபாகரன் வரை

சங்கப் பலகை

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 10 - Oru Pakka Katuraigal Paagam.10

மகாராணியின் அலுவலக வழி - Maharaniyin Aluvalaga Vazhi

தலித் பண்பாடு

பெரியார் கொட்டிய போர் முரசு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்து

நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்

Zen: Follow the Falling Blossoms

ஃபாரென்ஹீட் 451

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) தமிழ் - தமிழ் - ஆங்கிலம் - Kriyavin Tarkalat Tamil Akarati

முத்தி

செடல் - Sedal

கொலைச் சேவல் - Kolaich Cheval

தவளைக்கல் சிறுமி

சின்னச் சின்ன வாங்கியங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91