ஆன்மிக கதைகள் - Aanmeega Kathaigal

Aanmeega Kathaigal - ஆன்மிக கதைகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: தங்கம் கிருஷ்ணமூர்த்தி (Thangam Krishnamurthy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761139
Pages : 158
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் கட்சிகள் உருவான கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கைத் தத்துவங்களையும், ஒழுக்க நெறிகளையும் காட்டுபவை, இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும். இவ்விரு இதிகாசங்களில் பொதிந்துள்ள வாழ்க்கைக் கதைகள், புராணங்களில் கூறப்படும் நீதிக் கதைகள், மகான்களின் வாழ்வில் நடைபெற்ற அற்புத நிழ்வுகள் ஆகியவற்றை எளிமையான நடையில் தந்துள்ளார் நூலாசிரியர் தங்கம் கிருஷ்ணமூர்த்தி. மஹாளயபட்ச அமாவாசை அன்று பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய அவசியம், அதனால் உண்டாகும் பலன் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. தெய்வீக மணம் கமழும் தமிழகத்தின் ஆன்மிகப் பெரியோர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் சிலரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. மகாசிவராத்திரியில் விரதமிருந்து தீபமேற்றி சிவனை வழிபட்டால் ஏற்படும் பலனை 'கயவன்' வேதநிதியின் கதை உணர்த்துகிறது. 'எது புலனடக்கம்' என்பதை விளக்க, பதஞ்சலி முனிவர் அவரது சிஷ்யரின் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கும் கதை உள்ளது. ஞானச் செருக்கு கூடாது என்பதை உணர்த்த, 'விஜயேந்திர ஸ்வாமிகள் _ பிரபஞ்சன சர்மா போட்டி' கதை உள்ளது. 'சந்நியாசி, சம்சாரி ஆகலாமாஒ என்ற விளக்கத்தைத் தருகிறது ஞானேஸ்வரின் சிறுவயது அரசவை விவாதம். விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஸ்ரீரங்கத்தின் எல்லை ராஜகுரு வியாசராஜரால் எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்ற வரலாற்றோடு ஒன்றிய கதை, சிக்கல்களைத் தீர்க்கும் மதிநுட்பத்தின் அவசியத்தைப் புலப்படுத்துகிறது. அதேபோல், சொர்க்கத்தை விடவும் சிறந்தது, அறச்செயல் புரிந்து வாழ்வதே என்ற பண்பை முத்கலர்&துர்வாசர் கதை காட்டுகிறது. குலம், மதம், இனம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் தேசத்துக்குப் பெருமை சேர்த்த தீர்க்கதரிசிகளான ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள், அண்ணாமலை ஸ்வாமிகள், ஞானேஸ்வர் போன்றோரின் இறைச்சேவை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கூறுகிறது இந்த நூல். இந்த நூலில் இடம்பெற்றுள்ள வேத, இதிகாச, புராண, ஆன்மிக கதைகளில் பொதிந்துள்ள தத்துவங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் புரியவைக்கக் கூடியவை.

  • This book Aanmeega Kathaigal is written by Thangam Krishnamurthy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆன்மிக கதைகள், தங்கம் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aanmeega Kathaigal, ஆன்மிக கதைகள், தங்கம் கிருஷ்ணமூர்த்தி, Thangam Krishnamurthy, Aanmeegam, ஆன்மீகம் , Thangam Krishnamurthy Aanmeegam,தங்கம் கிருஷ்ணமூர்த்தி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Thangam Krishnamurthy books, buy Vikatan Prasuram books online, buy Aanmeega Kathaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மகாபாரத முத்துக்கள் - Mahabharat Muthukkal

கும்பகோணம் அழைக்கிறது - Kumbakonam Azhaikkirathu

ராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு - Dheivam Vaazhum Theevu

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மகான்களின் மனதில் மலர்ந்தவை (வேதாந்த ரகசிய வரிசை - 35)

ஶ்ரீ துர்கா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நாமாவளியுடன்

சமணத் தடயம் - Samana Thadayam

குட்டு ஓஷோவின் வாழ்க்கையிலிருந்து...

பன்னிரு திருமுறை திரட்டு - PANNIRU THIRUMURAI THIRATTU

‌Vivekacudamani of Sri Sankaracarya

வள்ளலாரும் அருட்பாவும்

சௌபாக்கியம் தரும் ஸ்ரீசிவ வழிபாடு - Gowbaakiyam Tharum Srisiva Vazhipaadu

வேதம் விளக்கும் தேவ இரகசியம்

கடோபநிஷத்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெரியோர்களே தாய்மார்களே! - Periyoargale Thaimaargale!

வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும் - Vaithya Ammaniyum Solavadai Vaasambavam

நீங்களும் செஃப் ஆகலாம்!

ஆரோக்கியம் ஒரு பிளேட் (பாகம் - 2)

வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

பொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil

ஞானகுரு - Gnana Guru

அதிர்வுகள் இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்

புண்ணிய யாத்திரை - Punniya yathirai

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3) - Sila Nerangalil sila Anubavangal (part 3)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91