கலிங்கத்துப் பரணி - Kalingathu Bharani

Kalingathu Bharani - கலிங்கத்துப் பரணி

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க்கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மூன்றாம் பாலின் முகம் (அரவாணி எழுதிய முதல் தமிழ் நாவல்) தையற்கலை வழிகாட்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும்.  இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின் காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112-ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். இது செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இவர் தீபங்குடியைச் சேர்ந்த அருகர் ஆவார். இந்நூலின் காப்புச் செய்யுளால் இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என அறியலாம்.

  • This book Kalingathu Bharani is written by Puliyur Kesikan and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் கலிங்கத்துப் பரணி, புலியூர்க்கேசிகன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalingathu Bharani, கலிங்கத்துப் பரணி, புலியூர்க்கேசிகன், Puliyur Kesikan, Ilakiyam, இலக்கியம் , Puliyur Kesikan Ilakiyam,புலியூர்க்கேசிகன் இலக்கியம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Puliyur Kesikan books, buy Shri Senbaga Pathippagam books online, buy Kalingathu Bharani tamil book.

ஆசிரியரின் (புலியூர்க்கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐங்குறு நூறு மருதமும் நெய்தலும் முதற் பகுதி

பழமொழிநானூறு

பதிற்றுப்பத்து - Padhittruppaththu

திருக்குற்றாலக் குறவஞ்சி - Thirukkuttraalak kuravanji

ஐங்குறுநூறு - Aingurunooru

சிலப்பதிகாரம் - Silappathikaram

நற்றிணை 1

குறுந்தொகை - Kurunthogai

புறப்பொருள் வெண்பாமாலை - Purapporul Venbaamaalai

திருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar Urai

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் இன்னா நாற்பது இனியவை நாற்பது

எழில் விருத்தம் விருத்தப்பா இலக்கணம் கவிதையில் - Ezhil Virutham Viruthappa Ilakanam Kavithayil

நன்னூல் காண்டிகையுரை எழுத்ததிகாரம் - NANOOL KAANDIGAIYURAI EZHUTHU

அபிராமி அந்தாதி 4 தொகுதிகள் - Abirami Andhadhi 4 Parts

சங்கத் தமிழ் 5 தொகுதிகள் - Sanga Thamizh 5 Thoguthigal

வாழ்க்கையை கொண்டாடுங்கள் - Vaalkaiyai Kondadungal

கிழக்கும் மேற்கும்

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு உரைநடையில்

திரிகடுகம் ஆங்கில மொழிபெயர்ப்புடன் - Thirikadugam

இன்றைய இந்திய இலக்கியம் - Indraiya Indiya Ilakkiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்ரீமத் கம்ப இராமாயணம் (உத்தர காண்டத்துடன்)

பதிற்றுப்பத்து - Pathitrupathu

பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பாகம் - I, II

கடி ஜோக்ஸ் 666

ஆண்களைப் பெரிதும் பாதிக்கும் நோய்களும் சிகிச்சை முறைகளும்

மகான் புத்தர் வாழ்க்கை சரிதம்

யோகநித்திரை அல்லது அரிதுயில்

மதுப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

சேர மன்னர் வரலாறு - Chera Mannar Varalaru

காந்தி ஜின்னா கடிதங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91