இது மடத்துக்குளத்து மீனு - Idhu Madathukulathu Meenu

Idhu Madathukulathu Meenu - இது மடத்துக்குளத்து மீனு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஷாஜஹான் (Shahjahan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123430997
Pages : 284
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.215
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் பொம்மலாட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கை நமக்குத் தரும் அனுபவங்கள் எல்லாமே பாடங்கள் தான். நம் வாழ்நாள் முழுவதும் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். வேலை நிமித்தம் ஓர் இடத்திலிருந்து புலம்பெயர்ந்து, அந்தச் சூழலுக்கு ஏற்ப நம்மைப் பொருத்திக் கொள்வதில், எல்லோரும் வெற்றி பெற்று விடுவதில்லை. அப்படிச் சொந்த மண்ணை விட்டு வெளியேறி, பல்வேறு நிலப்பகுதிகளில், பல தரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து, தான் அடைந்த அனுபவங்களையும், கண்டடைந்த வாழ்க்கைத் தரிசனங்களையும், நூலாகத் தந்திருக்கிறார் ஷாஜகான்.
    இந்த நூல், சுயசரிதை வடிவத்தில் எழுதப்பட்ட அனுபவத் தொகுப்பு. நூலாசிரியரே சொல்வது போல, ஒரு சாமானியனின் நினைவலைகள் தான் இவை. நினைவுகள் சுகமானவை என்பர். அந்த நினைவுகள், வாசிப்போரின் வாழ்வில் ஒரு உதவு கருவியாகப் பயன்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதைத்தான் இந்தப் புத்தகம் செய்கிறது. சொந்த மண்ணை மறக்காமலும், வந்த மண்ணை வணங்கியும் ஒன்றுக்கொன்று அந்நியப்பட்டுவிடாமல் நிற்கின்றன இந்தக் குறுங்கட்டுரைகள். ஒரு நதிபோல வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்த அனுபவங்களின் தொகுப்பு இந்த நூல்.

  • This book Idhu Madathukulathu Meenu is written by Shahjahan and published by New century book house.
    இந்த நூல் இது மடத்துக்குளத்து மீனு, ஷாஜஹான் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Idhu Madathukulathu Meenu, இது மடத்துக்குளத்து மீனு, ஷாஜஹான், Shahjahan, Novel, நாவல் , Shahjahan Novel,ஷாஜஹான் நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Shahjahan books, buy New century book house books online, buy Idhu Madathukulathu Meenu tamil book.

ஆசிரியரின் (ஷாஜஹான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் - Sakrakaalan Alladhu Payana Kadhalan

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


குமாஸ்தாவின் பெண்தான்

மாயத் தீவினிலே

கலகக்காரி (மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வரலாறு தழுவிய புதினம்)

புதையல் தீவு

யாரும் யாருடனும் இல்லை

இதுவரை இல்லாத உறவிது...!

கூவம் நதிக் கரையினிலே பாகம் 2 - Kuuvam nathikaraiyinele Part 2

37

பட்டத்து யானை - Pattathu Yaanai

யாதெனில் யாதெனில் காதல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipaadu

கபீர் சொல்கிறான்

கண்டறிந்த வாழ்க்கைகளும் எழுதிப்போன இலக்கியமும் - Kandarintha Vaalkaikalum Ezhuthipona Ilakiyamum

இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 2 - Ilakkana Ulagil Puthiya Paarvai Thoguthi (part 2)

கண்ணொளி காப்போம்

சிலப்பதிகாரம் மறுவாசிப்பு

அசைவச் சமையல் உலகம் - Asaiva samayal Ulagam

Jesting Tales of Tenali Raman

யாத்திரை அனுபவங்கள் சமர் - Yathirai Anubhavangal Samar

வர்க்கங்களும் வர்க்க உறவுகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91