கடைத்தெருக் கதைகள் - Kadaitheru Kathaigal

Kadaitheru Kathaigal - கடைத்தெருக் கதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஆ. மாதவன் (A. Madhavan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648802
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கிருஷ்ணப் பருந்து வாக்குமூலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி ஆலயத்தின் முகப்பு வாயிலில் நின்று பார்த்தால் நூல்பிடித்தாற்போலத் தோற்றமளிக்கும் சாலைக் கம்போளம் ஒரு மினி திருவனந்தபுரம் மாதிரி. இங்கே பரபரப்பான வியாபார சந்தடிகளின் பின்னே உயிர்ததும்பும் வாழ்க்கை இருக்கிறது. இந்த வாழ்க்கையைக் கண்டு, கேட்டு, உணர்ந்து பழக்கப்பட்டவர் கதாசிரியர். அதனால்தான் சாலைக் -கடையை நிலைக்களனாக வைத்து அற்புதமான குணச்சித் திரங்-களை, உயிரோட்டமுள்ள சம்பவங்களை ஒன்றுபோல மற்றொன்று இல்லாமல் சித்தரிக்க அவரால் முடிகிறது நுணுக்கமான வர்ணனைகள், ஆழ்ந்த நோக்கு, தட்டுத் தடங்கலில்லாத நடை, எல்லாமாகச் சேர்ந்து வண்ணப் பட்டுக் குஞ்சங்-கள் போல இதமான, கணிசமான கதைகளாக இங்கே உருப்பெற்றி-ருக்கின்றன. சாலைக்கடை வீதியின் பேராசை, கோபதாபங்கள், கனவுகள், ஆதங்கங்கள், வீம்பு, வைராக்கியம், சபலம் அனைத்தும் இந்தக் கதைகளில் விம்மிப் புடைத்து நிற்கின்றன. உயிர்மூச்சு விட்டுத் துடிக்கின்றன -

  • This book Kadaitheru Kathaigal is written by A. Madhavan and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் கடைத்தெருக் கதைகள், ஆ. மாதவன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadaitheru Kathaigal, கடைத்தெருக் கதைகள், ஆ. மாதவன், A. Madhavan, Sirukathaigal, சிறுகதைகள் , A. Madhavan Sirukathaigal,ஆ. மாதவன் சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy A. Madhavan books, buy Natrinai Pathippagam books online, buy Kadaitheru Kathaigal tamil book.

ஆசிரியரின் (ஆ. மாதவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாயனம்

தூவானம்

இலக்கியச் சுவடுகள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Ilakiya Suvadugal

கிருஷ்ணப் பருந்து

புனலும் மணலும் - Punalum Manalum

கிருஷ்ணப் பருந்து - Krishna Parundhu

ஆ. மாதவன் கதைகள்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


மயில் புராணம்

ஒளிவிலகல்

சில்லுகளில் அலைக்கழியும் பிம்பங்கள்

வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான்

மர நிறப் பட்டாம் பூச்சிகள்

காலம்

கல்கியின் சிறுகதைகள் முதல் பாகம்

கானல் நீர் கனவுகள் (2015 இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்)

நீண்ட மழைக்காலம்

உயிர் - Uyir

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிரதமன்

என் பயணம் - En Payanam

மணல் - Manal

சி. மோகன் கட்டுரைகள் - C.Mohan Katuraigal

நிலத்தில் படகுகள்

அழகர் கோயில்

பார்வைகள் - Paarvaigal

இசை நகரம்

அவதூதர் - Avadhoodhar

அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91