கிருஷ்ணப் பருந்து - Krishna Parundhu

Krishna Parundhu - கிருஷ்ணப் பருந்து

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆ. மாதவன் (A. Madhavan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648819
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் கடைத்தெருக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிருஷ்ணப் பருந்தை நாலு நாட்களுக்கு முன் படித்து முடித்-தேன். நான் அந்த ஒரே தடவை பார்த்த, உங்களோடு குறுகிய நேரமே அலைந்து திரிந்த சாலை பஜாரையும் அதன் சுற்று வட்டாரத்தையும் ஒரு ஆவலோடு நினைவுகூரத் தூண்டிற்று. இரு மரபுகள் இரு மொழிகளின் கலப்பில் பிறந்த மனிதர்கள், வாழ்க்கை, சிந்தனை முறைகள் இவற்றை அப்படியே சித்தரித்திருக்கிறீர்கள். வெறும் புறத்தை மட்டுமின்றி, இந்தச் சங்கமத்தின் ஆழங்களைச் சிரத்தையோடும் உண்மையில் ஆர்வத்தோடும் நீங்கள் எடுத்துக்காட்டியிருப்பது ஒரு கலைஞரின் தேர்வோடும் அர்த்தப்படுத்தும் திறமையோடும் பிரகாசமாக வந்திருக்கிறது. குருஸ்வாமியும் அவர் இதயமும்தான் இந்த நாவலின் கதாநாயகர்கள் என்றாலும் ஒரு நாவலின் சுற்றுப்புறம், உபநாயகர்கள், எல்லோருமே கதாநாயகர்களாகத்தான் இருக்கமுடியும். இவை இல்லாவிட்டால், ஒரு கதாநாயகன் ஓங்கி உருவாக முடியாது. அதில் உங்கள் நாவல் வெற்றி பெறுகிறது.

  • This book Krishna Parundhu is written by A. Madhavan and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் கிருஷ்ணப் பருந்து, ஆ. மாதவன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Krishna Parundhu, கிருஷ்ணப் பருந்து, ஆ. மாதவன், A. Madhavan, Novel, நாவல் , A. Madhavan Novel,ஆ. மாதவன் நாவல்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy A. Madhavan books, buy Natrinai Pathippagam books online, buy Krishna Parundhu tamil book.

ஆசிரியரின் (ஆ. மாதவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆ. மாதவன் கதைகள்

தூவானம்

புனலும் மணலும் - Punalum Manalum

இலக்கியச் சுவடுகள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Ilakiya Suvadugal

நாயனம்

கிருஷ்ணப் பருந்து

கடைத்தெருக் கதைகள் - Kadaitheru Kathaigal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உள்ளம் கவர் கள்வன்

அகாலம்

பாலும் பாவையும் - Paalum Paavaiyum

அத்திமலைத் தேவன் (பாகம்-4) - Athimalai Devan (Part-4)

அக்கானி

கடலும் கிழவனும் (நோபல் பரிசு பெற்ற நாவல்)

பெண்ணுடலெனும் தொன்மம்

ஸி.ஐ.டி சந்துரு பாகம் 1 - C.I.D.Chandru Part 1

காவி நிறத்தில் ஒரு காதல் - Kaavi Niratthil Oru Kaadhal

ராட்சசி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்பா நதி - Kamba Nadhi

நிரம்பியும் காலியாகவும்

இந்தியா 1948 - India 1948

வலசைப் பறவை

மண்ணில் தெரியுது வானம்

பித்தப்பூ - Pithappu

நிழல் படம் நிஜப் படம்

சொல்லிமுடியாதவை

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும் - Maha Sannithaanamum Marlin Mandro Skirttum

அந்தக் கதவு மூடப்படுவதில்லை - Antha Kathavu Moodapaduvathillai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91