தக்கையின் மீது நான்கு கண்கள் - Thakaiyin Meedhu Naangu Kangal

Thakaiyin Meedhu Naangu Kangal - தக்கையின் மீது நான்கு கண்கள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சா. கந்தசாமி (Sa. Kandasamy)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648741
Pages : 110
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருச்செங்கோடு தொலைந்து போனவர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஐம்பது ஆண்டு காலமாக சிறுகதைகள் எழுதிவரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி. இக்கதைகள் 1965ஆம் ஆண்டிற்கும் 1972ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட கதைகள். என் கதைகளில் நான் இல்லை. என் சொந்தக் கதையைச் சொல்வதில் எனக்கு விருப்பமே கிடையாது. வாசிக்கின்றவர்கள் தங்கள் கதையை எழுதிக்கொள்ளவே நான் கதை எழுதுவதாக நினைக்கின்றேன்.

    -சா. கந்தசாமி

    சா. கந்தசாமி சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர். "சாயாவனம், விசாரணைக் கமிஷன்" போன்ற பல சிறந்த நாவல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அவற்றுள் "தக்கையின் மீது நான்கு கண்கள்" சிறந்த படைப்புகளில் ஒன்று.

    சா. கந்தசாமி அவர்களின் இந்தச் சிறுகதையை இயக்குனர் வசந்த் குறும்படமாக்கியுள்ளார்.

  • This book Thakaiyin Meedhu Naangu Kangal is written by Sa. Kandasamy and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் தக்கையின் மீது நான்கு கண்கள், சா. கந்தசாமி அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thakaiyin Meedhu Naangu Kangal, தக்கையின் மீது நான்கு கண்கள், சா. கந்தசாமி, Sa. Kandasamy, Sirukathaigal, சிறுகதைகள் , Sa. Kandasamy Sirukathaigal,சா. கந்தசாமி சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Sa. Kandasamy books, buy Natrinai Pathippagam books online, buy Thakaiyin Meedhu Naangu Kangal tamil book.

ஆசிரியரின் (சா. கந்தசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Sons of The Sun - Sons of the Sun

ஆறுமுகசாமியின் ஆடுகள் - Aarumugasamiyin Aadugal

தொலைந்து போனவர்கள் - Tholaindhu Ponavargal

சா. கந்தசாமி சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Kandasamy Sirukkathaigal

தக்கையின் மீது நான்கு கண்கள்

அவன் ஆனது - Avan Aanadhu

நீதியின் மேலான அநீதி

சூரிய வம்சம்

மாயவலி

வள்ளத்தோள் கவிதைகள்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சுமார் சுப்பையா

கதைகளின் கதை

குட்டிக் கதைகள் - Kutti Kathaigal

இலை உதிர்வதைப் போல

பாலகுமாரன் சிறுகதைகள் பாகம் 3

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021 - Aroo ariviyil sirukathaigal 2021

சிபிகள்

கடல் கடந்த பல்லு

நூறு வடமொழிக் கதைகள்

100 சிறந்த சிறுகதைகள் (பாகம் 1, 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாள் மலர்கள்

கோபிகிருஷ்ணன் படைப்புகள் - Gopikrishnan Padaippugal

எல்லைக் கோடுகள்

பாரி வேள்

சித்தார்த்தா

கடவுச்சீட்டு - Kadavuseetu

பேரரசி நூர்ஜஹான்

சட்டி சுட்டது - Satti Suttadhu

ஜார் ஒழிக

தமிழ்த் தாத்தா உ.வே.சா என் சரித்திரம் - Tamil Thaththa U V.Sa En Charithram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91