திருச்செங்கோடு - Thiruchengode

Thiruchengode - திருச்செங்கோடு

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumalmurugan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648697
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வான்குருவியின் கூடு தக்கையின் மீது நான்கு கண்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கையைப் பிடித்து மெதுவாய்க் கூட்டிப் போனான். பாதம் முழுக்க நசநசத்துப் பாறை நனைந்தது. வழுக்கியது. சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றாள். மேலே இன்னும் கழுகு பறந்து கொண்டிருந்தது. மலையின் சரிவு முழுக்க மரங்கள். எந்த மரம் அந்த வேங்கை? சரிவின் கோடியில் பூக்களால் பொலி யும் அந்த மரம். அதனடியில் தலைவிரிகோலமாய் ஒரு பெண். யாரவள்? முகம் பளிச்சிட்டுத் தெரிகிறது. இவளேதான். இவளே தான்... ‘பயமே வேண்டாம். தெகிரியமா ஒரு சுத்து வந்திரு போதும். கல்லு வவுறெல்லாங்கூட இந்த வேண்டுதலுக்கப்புறம் தொறந் திருக்குது.’ அவள் முகத்தில் இப்போது கண்ணீரில்லை. சிரிக்கிறாள். தலையைக் கோதிக்கொண்டே சிரிக்கிறாள். அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறாள். புஷ்பக விமானம் இறக்கை விரித்துக்- கொண்டு நிற்கிறது.

  • This book Thiruchengode is written by Perumalmurugan and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் திருச்செங்கோடு, பெருமாள்முருகன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiruchengode, திருச்செங்கோடு, பெருமாள்முருகன், Perumalmurugan, Sirukathaigal, சிறுகதைகள் , Perumalmurugan Sirukathaigal,பெருமாள்முருகன் சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Perumalmurugan books, buy Natrinai Pathippagam books online, buy Thiruchengode tamil book.

ஆசிரியரின் (பெருமாள்முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாயம்

வான்குருவியின் கூடு

பெருமாள்முருகன் இலக்கியத்தடம்

வான்குருவியின் கூடு - Vaankuruviyin Koodu

காதல் சரி என்றால் சாதி தப்பு

சேத்துமான் கதைகள்

நெடுநேரம்

ஏறுவெயில் - Aeru Veil (Novel)

உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்

கரித்தாள் தெரியவில்லையா தம்பீ...

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


புத்தரின் பேராசைப் பல்

பெயர் இல்லாத ஊரின் பகல் வேளை

திராட்சைத் தோட்டத்து காவல்காரன்

Banyan Pavilion

திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்

ஏழாவது அறிவு பாகம் 3 - Yezhavadhu Arivu - Part 3

திரு.மஹ்ராஜின் மைதானம் - Thiru.Maharajin Maithaanam

சாலப்பரிந்து... - Saalaparinthu . . . (Modern Tamil Classic Short Stories)

மெல்லுடலிகள்

பாலி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புத்துயிர்ப்பு

ஆகாயத் தாமரை - Aagaya Thamarai

ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?

நிலவறைக் குறிப்புகள் - Nilavarai Kurippugal

கூண்டுக்குள் பெண்கள்

நள்ளிரவில் சூரியன் - Naliravil Sooriyan

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

பெரும் மழை நாட்கள் - Perum Mazhai Natkal

மகாபாரதம் - Mahabharatam

என் தலைக்குமேல் சரக்கொன்றை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91