அக்கா - Akka

Akka - அக்கா

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A.muthulingam)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648260
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் சட்டி சுட்டது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது என்னை நேர்கண்டவர் ஒரு கேள்வி கேட்டார். ‘உங்களுக்குச் சொந்தமான முதல் புத்தகம் என்ன?’ இதுபற்றி நான் இதற்கு முன்னர் யோசித்துப் பார்த்ததே கிடையாது. எங்கள் வீட்டில் பொதுவாக இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப்புத்தகங்கள் இருந்தன. கேள்வி கேட்டவர் அதைக் குறிப்பிடவில்லை என்றே நினைக்கிறேன்.

    எனக்கு இருபது வயது ஆரம்பித்தபோதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். அவை இலங்கைப் பத்திரிகை களிலும் இந்தியப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. என் அன்பு நண்பர் செ.கணேசலிங்கன் 1964இல் இந்தியா சென்று எனது Ôஅக்கா’ சிறுகதைத் தொகுப்பை தானாகவே பதிப்பித்தார். 500 பிரதிகளை சென்னையிலிருந்து கொழும்புக்கு கப்பலில் கொண்டுவந்தார். அதில் 10 புத்தகங்களை எனக்கு ஆசிரியர் என்ற வகையில் இலவசமாகத் தந்தார். இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது என் வாழ்க்கையில் முதன்முதல் சொந்தமாகச் சம்பாதித்தது நான் எழுதிய ‘அக்கா’ சிறுகதைப் புத்தகம்தான்.

  • This book Akka is written by A.muthulingam and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் அக்கா, அ. முத்துலிங்கம் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Akka, அக்கா, அ. முத்துலிங்கம், A.muthulingam, Sirukathaigal, சிறுகதைகள் , A.muthulingam Sirukathaigal,அ. முத்துலிங்கம் சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy A.muthulingam books, buy Natrinai Pathippagam books online, buy Akka tamil book.

ஆசிரியரின் (அ. முத்துலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒன்றுக்கும் உதவாதவன் - Ondurukkum Uthavathavan

புவியீர்ப்புக் கட்டணம்

இங்கே நிறுத்தக் கூடாது

அ. முத்துலிங்கம் சிறுகதைகள் (2 பாகங்கள்)

அ. முத்துலிங்கம் கட்டுரைகள் (2 பாகங்கள்)

ஆட்டுப்பால் புட்டு

மகாராஜாவின் ரயில் வண்டி - Maharajavin Rail Vandi (Short Stories)

கடவுள் தொடங்கிய இடம்

அங்கே இப்ப என்ன நேரம்?

கடவுள் தொடங்கிய இடம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ஆலா

புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம் - Puthumaipithanin Sirugathai Kalanjiyam

குட்டிக் கதைகள் - Kutti Kathaigal

கடவுளின் மரணம்

விசிறி மடிப்பு

கூடு & பிற கதைகள்

கள்ளர் மடம் - Kallar Madam

டாக்ஸி டிரைவர் - Taxi driver

இடப்பக்க மூக்குத்தி

ஜெமினி சர்க்கிள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறுவடை

அறிவோம் ஆயுர்வேதம் - Arivoam Ayurvedham

பாரி வேள்

வாழ்ந்தவர் கெட்டால் - Vaazhnthavar Kettaal

சூதாடி

இந்து தேசியம்

வானம் வசப்படும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Vaanam Vasapadum (Sakithya Akathami viruthu petra nool)

பூமணி சிறுகதைகள் - Boomani Sirukathaigal

புத்ர - Putra

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம் - Thuravaadaikkul Maraintha Kadhal Manam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91