அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் - A.Muthulingathin Moondru Ulagangal

A.Muthulingathin Moondru Ulagangal - அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A.muthulingam)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648277
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நாடற்றவன் அக்கா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அ. முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை. 'இன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது' என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே.

    அ. முத்துலிங்கத்தின் இணையதளத்தை, நான் பெரும்பாலும் இரவில் கடைசியாக வாசிக்கிறேன். விதவிதமான அன்றாட வாழ்க்கையனுபவங்கள் வழியாகச் செல்லும் அவரது நாட்குறிப்புகள் எப்போதும் என்னை மெல்லிய புன்னகையுடன் தூங்கச்செல்ல வைக்கிறது.

    தமிழில் எழுதிய எல்லாவற்றையுமே, எவரையும் படிக்கவைக்கும் திறன் கொண்ட மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளனர். கல்கி அவர்களில் காலத்தால் முன்னோடி. சுஜாதா அடுத்தவர்.

    அ. முத்துலிங்கம் தொடர்பவர். ஆனால், அ. முத்துலிங்கம் வணிக எழுத்தாளர் அல்ல. எழுத்தை ஒவ்வொரு கணத்திலும் தீவிரமாகவே அணுகிய இலக்கியவாதி. அ. முத்துலிங்கத்தின் ரசனையும் தெரிவும் ஆழமானவையும் கறாரானவையும் ஆகும். அவ்வகையில் அவரை நாம் புதுமைப்பித்தனின் மரபுவரிசையைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்த வேண்டும். கி. ராஜநாராயணன், நாஞ்சில்நாடன் வகையைச் சேர்ந்தவர் என்று சொல்லவேண்டும்.


  • This book A.Muthulingathin Moondru Ulagangal is written by A.muthulingam and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள், அ. முத்துலிங்கம் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, A.Muthulingathin Moondru Ulagangal, அ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள், அ. முத்துலிங்கம், A.muthulingam, Katuraigal, கட்டுரைகள் , A.muthulingam Katuraigal,அ. முத்துலிங்கம் கட்டுரைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy A.muthulingam books, buy Natrinai Pathippagam books online, buy A.Muthulingathin Moondru Ulagangal tamil book.

ஆசிரியரின் (அ. முத்துலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உண்மை கலந்த நாட்குறிப்புகள் - Unmai KalanTha NAdkurippukal

கடவுள் தொடங்கிய இடம்

புவியீர்ப்புக் கட்டணம்

கடவுளுக்கு வேலை செய்பவர்

கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது - Kadikaram Amaithiyaka Ennikkondirukkirathu

தோற்றவர் வரலாறு

ஆட்டுப்பால் புட்டு

ஐயாவின் கணக்குப் புத்தகம்

அங்கே இப்ப என்ன நேரம்?

கடவுள் தொடங்கிய இடம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


விலங்குப் பண்ணை - Vilangu Pannai

இலக்கிய இன்னமுதம்

கேள்வி எண் 17182

விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்

உரைநடையில் திருக்குறள்

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

ஆண்டைகளின் ஆதிக்கத் திமிரை அடக்கிய: சிங்கம் சி.கே.மாணிக்கம்

இது சிக்ஸர்களின் காலம்

நாட்டுப்புறத்து நம்பிக்கைகள்

ரெவல்யூஷன் 2020 காதல் லஞ்சம் மற்றும் லட்சியம் - Revolution 2020 Kadhal Lanjam Matrum Latchiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பித்தப்பூ - Pithappu

அப்பா சிறுவனாக இருந்தபோது

நாள் மலர்கள்

அப்பாவின் சிநேகிதர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Appavin Snegidhar

படைப்பாளிகள் உலகம் - Padaipaaligal Ulagam

சார்வாகன் கதைகள் - Charvaagan Kathaigal

கோபிகிருஷ்ணன் படைப்புகள் - Gopikrishnan Padaippugal

புயலிலே ஒரு தோணி

எல்லைக் கோடுகள்

புறப்பாடு - Purapaadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91