கதவைத் திற காசு வரட்டும் - Kathavai Thira Kaasu Varattum

Kathavai Thira Kaasu Varattum - கதவைத் திற காசு வரட்டும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டி.ஏ. விஜய் (T.A.vijay)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149369
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015
புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேராசை பெருநஷ்டம். கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே. கிடைத்ததை வைத்துக்கொண்டு திருப்தியாக இருக்கப் பழகிக்கொள். இப்படி பல அட்வைஸ்களை வாரி வழங்க ஆயிரம் பேர் கிடைப்பார்கள்.

    பிசினஸா, அதெல்லாம் உனக்குச் சரிவராது. பங்குச் சந்தையா, அதில் ரிஸ்க் அதிகம். மாதா மாதம் சம்பளம் வாங்கிக்-கொண்டு நிம்மதியாக வாழ்க்கையைக் கழிப்பதை விட்டுவிட்டு ஏன் உனக்கு இந்தத் தொழிலதிபர் ஆசை? இப்படி நம் கனவுகளைச் சிதறடிக்க நண்பர்கள், குடும்பத்தினர் என்று அனைவரும் திரண்டு வருவார்கள்.

    இந்தப் புத்தகம் உங்களுக்கு அளிக்கப்போகும் அட்வைஸ் நீங்கள் இதுவரை கேட்டிராதது. நீங்கள் மேலும் மேலும் சம்பாதிக்கவேண்டும். கார், பங்களா, மேலும் பெரிய கார், மேலும் பெரிய பங்களா என்று வளர்ந்துகொண்டே இருக்கவேண்டும்.

    நீங்கள் மாதச் சம்பளக்காரர் என்றால் விரைவில் ஒரு பிசினஸ் தொடங்கவேண்டும். நீங்கள் ஒரு லட்சாதிபதி என்றால் விரைவில் ஒரு கோடீஸ்வராக வேண்டும்.

    பேராசை குற்றமில்லை. பணம் சம்பாதிப்பது தவறில்லை. உங்கள் வாழ்நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைப்பதும், மேலே மேலே உயரவேண்டும் என்று ஆசைப்படுவதும் இயற்கையானது, இயல்பானது.

    இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தைத் திறக்கும்போதும் சில கதவுகள் உங்களுக்காகத் திறக்கப்போகின்றன. பணம் கொட்டப்போகிறது. நீங்கள் தயாரா?



  • This book Kathavai Thira Kaasu Varattum is written by T.A.vijay and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கதவைத் திற காசு வரட்டும், டி.ஏ. விஜய் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kathavai Thira Kaasu Varattum, கதவைத் திற காசு வரட்டும், டி.ஏ. விஜய், T.A.vijay, Katuraigal, கட்டுரைகள் , T.A.vijay Katuraigal,டி.ஏ. விஜய் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy T.A.vijay books, buy Kizhakku Pathippagam books online, buy Kathavai Thira Kaasu Varattum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ராஜராஜ சோழனின் மறுபக்கம் - Rajaraja Cholanin Marupakkam

TNPSC குரூப் II VAO சிறப்பிதழ் 1 (இந்திய வரலாறு, கிராம நிர்வாக நடைமுறைகள் முழுமையான பாடத்தொகுப்பு) - TNPSC Group II VAO Sirapithal 1 (Indiya Varalaaru,Grama Nirvaaga Nadaimuraiyaana Muzhumaiyana Paadathoguppu)

கம்பன் என்றொரு மானிடன் - Kamban Endroru Manidan

எளிதில் திருமண பொருத்தம் அறிவது எப்படி? (ஆண், பெண் இருபாலருக்கும்) - Elithil Thirumana Porutham Arivathu Eppadi?(Aan,Pen Irubalarukkum)

தாமுவின் சிறுதானிய சமையல் சைவம் அசைவம் - Dhaamuvin Siruthaaniya Samaiyal Saivam Asaivam

தேவர் காவியம் - Devar Kaaviyam

காங்கிரசும் சுயராஜ்யமும் - Congressum Suyarajyamum

கரிகாலன் கட்டிய கல்லணை - Karigalan Katiya Kallanai

பிறந்த பயனை நாம் பெறவேண்டும்! - Pirantha Payanai Naam Peravendum!

மருத்துவம் சட்டம் அறநெறி - Maruthuvam Sattam Araneri

ஆசிரியரின் (டி.ஏ. விஜய்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜெயிக்கத் தெரிந்த மனமே - Jeyikkath therintha maname

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


திருநிறை ஆற்றல்

போரும் வாழ்வும்

ஒற்றைப் பத்தி (பாகம் -1)

டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையின் பரிமாணங்கள்

வேர்ச்சொற் கட்டுரைகள் - பகுதி 3 - Vaerchor katturaigal - part 3

சூழலியல் ஒரு அறிமுகம்

இந்துச் சமூக அமைப்பு : அதன் தனித் தன்மைகள்

வாழ்வின் இரகசியம்

ஆணவம்

வரலாற்றுப் பார்வையில் தமிழ் நாடகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கீத கோவிந்தம் (நிஜமான ஒரு தெய்வீகக் காதல்) - Geetha Govindam

சிவகாமியின் சபதம் (சுருக்கப்பட்ட வடிவம்)

மௌனத்தின் சப்தங்கள் - Mounaththin Sapthangal

ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை - Japan : Oru Phoenixin Kadhai

ஜோதி - Jothi

தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும் - Dalai Lama: Arasiyalum Aanmigamum

ஹிட்லரின் வதைமுகாம்கள் - Hitlarin Vathaimugaamgal

ரூட்ட மாத்து - Roota Maathu

அண்ணாந்து பார்! - Annadhu Par!

சூரிய மண்டல விந்தைகள் - Sooriya Mandala Vinthaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91