கோடிட்ட இடங்களை நிரப்புதல் - Koditta Idangalai Niraputhal

Koditta Idangalai Niraputhal - கோடிட்ட இடங்களை நிரப்புதல்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சுமதி ராம் (Sumathi Ram)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789380545233
Pages : 72
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
யானை டாக்டர் இடைவெளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இங்கே கவிஞர் சுமதிராம், கோடிட்ட இடங்களாக நிறையவற்றை நமக்குக் காட்டி அவற்றை நம்மைக் கொண்டே நிரப்பிக் கொள்ளச் சொல்கிறார். அவருக்கான அனுபவங்களைக் கொண்டு அவரும் நிரப்பிக்கொண்டே வருவதைப் படித்துப் படித்து... நகர்ந்து வருகிற வாசக நெஞ்சங்களுக்கு அவரவர் அனுபவங்களுக்கேற்ப நிரப்பிக் கொள்கிற புதிய பாடங்களையும் கற்றுக் கொடுத்து விடுகிறார். இளம்பிஞ்சுக் கையைப் பிடித்து மெல்ல மெல்ல நடக்கக் கற்றுக் கொடுக்கும் தாயின் அன்புப் பிடிப்பைப் பார்த்திருக்கிறோம்! தோழமையோடு கை குலுக்கி, இணைந்து ஒன்றாகி ஒரு பாதையில் நடக்கும் நட்புப் பிடிப்பைக் கண்டிருக்கிறோம்! தளர்ந்துபோன பெற்றோர் களை, உற்றார் உறவினர்களை அணுகி அணைத்துக் கொள்ளும் பாசப் பிடிப்பையும் அனுபவித்திருக்கிறோம்! தட்டுத் தடுமாறிக் கீழே விழப்போகும் ஆதரவற்றவர் களையும் வழிகொண்டு சேர்க்கும் நேசப்பிடிப்பையும் உணர்ந்திருக்கிறோம். இவையனைத்தையும் ஒரே துடிப்போடு தனது கவிதைகளின் வழியே நமக்குள் மறுபதிவு செய்கிறார் இந்தக் கவிஞர் சுமதிராம்.

  • This book Koditta Idangalai Niraputhal is written by Sumathi Ram and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் கோடிட்ட இடங்களை நிரப்புதல், சுமதி ராம் அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Koditta Idangalai Niraputhal, கோடிட்ட இடங்களை நிரப்புதல், சுமதி ராம், Sumathi Ram, Kavithaigal, கவிதைகள் , Sumathi Ram Kavithaigal,சுமதி ராம் கவிதைகள்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy Sumathi Ram books, buy Vamsi Pathippagam books online, buy Koditta Idangalai Niraputhal tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஆயுளின் அந்திவரை

மூளையின் அடுக்குகள்

சொர்க்கத்தில் ஒரு நாள் - Sorkkaththil Oru Naal

வைரமுத்து கவிதைகள் - Vairamuthu Kavidhaigal

தடித்த கண்ணாடி போட்ட பூனை - Thaditha Kannaadi Potta Poonai

வள்ளலார் காப்பியம்

பெண்ணின் பெருந்தக்க யாவுள ?

கண்ணாடியில் நகரும் வெயில்

இந்தியன் என்கிற தமிழன்

ராணியென்று தன்னையறியாத ராணி - Raniyendru Thannaiyariyaadha Raani

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதினாறாம் காம்பவுண்ட் - Pathinaaram Compound

பசி காதல் பித்து

இரண்டு புத்தகங்கள்

எனக்கான ஆகாயம் - Enakkaana Aagayam

அயல் மகரந்தச் சேர்க்கை

பிறிதொரு பொழுதில் (பயணக் குறிப்புகள்)

நிலவியலின் துயரம் - Nilaviyalin Thuyaram

சிறகிசைத்த காலம் (14 கலைஞர்களின் பள்ளிப்பருவ நினைவுகளும் படைப்புகளும்) - Siragisaitha Kaalam (14 Kalaignargalin Palliparuva Ninaivugalum Padaippugalum)

மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் (மம்முட்டி) - Moondraam Pirai Vazhvanubavangal ( Mamooti)

அஞ்சாங்கல் காலம் - Ancankal kalam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91