யானை டாக்டர் - Yaanai Doctor

Yaanai Doctor - யானை டாக்டர்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN :
Pages : 48
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இறகுதிர் காலம் கோடிட்ட இடங்களை நிரப்புதல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இருதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்… யானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் பதிக்கப்பட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் வாஞ்சையோடு பகிர்ந்துகொண்ட புத்தகங்களுள் ஒன்று இது. ஒரு எளிய கதை, காட்டின்மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச்சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றுள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய இப்புத்தகம், தன்னறம் நூல்வெளியின் வாயிலாக மறுஅச்சுப்பதிப்பு அடைந்த புத்தகமாக வெளிவந்திருக்கிறது. புத்தகத்தின் உற்பத்தி விலைக்கே நண்பர்களுக்கு அனுப்பிவைக்க உள்ளோம். சூழலியல் நிகழ்வுகளில், திருமணங்களில், இன்னும் பல சுபநிகழ்வுகளில் அன்பளிப்பாக இப்புத்தகம் மனிதர் தொட்டு மனிதருக்கு பரிமாற்றப்பட்டு வருகிறது. இன்னும் சேரவேண்டிய கரங்களும் நிறைய இருக்கிறது

  • This book Yaanai Doctor is written by Jeyamohan and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் யானை டாக்டர், ஜெயமோகன் அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yaanai Doctor, யானை டாக்டர், ஜெயமோகன், Jeyamohan, Sirukathaigal, சிறுகதைகள் , Jeyamohan Sirukathaigal,ஜெயமோகன் சிறுகதைகள்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy Jeyamohan books, buy Vamsi Pathippagam books online, buy Yaanai Doctor tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்னிறப்பாதை

நவீனத்துவத்துக்குப் பின் தமிழ் கவிதை

ரப்பர் - Rabbur

திசைகளின் நடுவே

இலக்கியத்தின் நுழைவாயிலில் - Ilakkiyathin Nulaivaayil

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - Hindu Ganan Marabil Aaru Tharisanangal

முதற்சுவடு

கன்னியாகுமரி

இயற்கையை அறிதல் (எமர்சன்)

விதிசமைப்பவர்கள்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


வராது வந்த கதை

ப்ரியா கல்யாணராமன் சிறுகதைகள்

கூழாங்கற்கள்

ஒரு விடிகாலை ஜனனம்

உயிர்த்தலம் - Uyirththalam

ஜார் ஒழிக!

இன்னொரு சாட்சி - Innoru saatchi

சிறை - Sirai

வண்ணதாசன் கதைகள்

படைப்புவெளி - Padaippuveli

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அல்போன்ஸம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்

ஆயிஷா

நத்தை போன பாதையில் - Nathai Pona Paathaiyil

அறம் - Aram

தங்க ராணி - Thanga Rani

மழைக்கண்

மெல்லச் சிறகசைத்து

அறம் (உண்மை மனிதர்களின் கதைகள்) - Aram Unmai Manithargalin Kathaigal

அம்பட்டன் கலயம்

டன்ட்ட டைன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91