கடலோடு இசைத்தல் - Kadaloadu Isaithal

Kadaloadu Isaithal - கடலோடு இசைத்தல்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சக்தி ஜோதி (Sakthi Jothi)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789380545998
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காற்றில் மிதக்கும் நீலம் சர்மிஷ்டா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் சந்திப்பு நிகழும்போது உரையாடவென ஒத்திகை பார்த்துப் பார்த்து சேமித்து வைத்திருந்த வார்த்தைகள் விரல் வழி வழிந்து நிலம் புகுந்து மறைகின்றன ஒவ்வொன்றாய் காற்றின் துணையோடு உதவ வந்த ஒலி பெருகி காற்றிலேயே கரைய என் விழிகளில் கடர்ந்து கொண்டிருக்கின்றன உனக்கான செய்திகள். நிலத்தின் மையத்திலிருப்பவனைக் கடல் பார்த்தாயா எனக் கேட்டாள் கடல் நிலத்தின் மையத்திலிருக்கிறதா அல்லது நிலம் கடலின் மையத்திலிருக்கிறதா நிலம் கடலை உற்பத்தி செய்கிறதா அல்லது கடல் நிலத்தைச் சூழ்ந்திருக்கிறதா நிலத்தின் கடல் கடலிலும் கடலின் நிலம் நிலத்திலும் கிடக்கிறது நிலத்தின் பரப்பு நீரால் குறுக்கப்பட்டிருக்க நிலத்தின் வாசல் திறக்கிறது கடல் புகுகிறது கடலின் வாசல் திறக்கிறது நிலம் நிறைகிறது. அலை பாடிக் கொண்டிருக்கிறது கடல் பாடல்களை.

  • This book Kadaloadu Isaithal is written by Sakthi Jothi and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் கடலோடு இசைத்தல், சக்தி ஜோதி அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadaloadu Isaithal, கடலோடு இசைத்தல், சக்தி ஜோதி, Sakthi Jothi, Kavithaigal, கவிதைகள் , Sakthi Jothi Kavithaigal,சக்தி ஜோதி கவிதைகள்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy Sakthi Jothi books, buy Vamsi Pathippagam books online, buy Kadaloadu Isaithal tamil book.

ஆசிரியரின் (சக்தி ஜோதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிலம் புகும் சொற்கள் - Nilam Pugum Sorkal

கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்

சொல் எனும் தானியம் - Sol Enum Thaniyam

சங்கப் பெண் கவிதைகள்

ஆண் நன்று பெண் இனிது

மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்

எனக்கான இதயம்

காற்றில் மிதக்கும் நீலம் - Katril Mithakkum Neelam

பறவை தினங்களை பரிசளிப்பவள் - Paravai Thinangalai Parisalipaval

மீன் நிறத்திலொரு முத்தம் - Meen Nirathiloru Mutham

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கணையாழிக் கவிதைகள் (1995-2000)

அரவானிப் பூக்கள்

குளம்பொலி ஞானங்கள்

அறிவும் நம்பிக்கையும்

கண்ணதாசன் திரையிசைப் பாடல் திறம் (பக்தியும் தத்துவமும்)

பரந்தாமனார் கவிதைகள் - Paranthamanaar Kavithaigal

யாருமற்ற நிழல் - Yarumarra NIzal

வாணிதாசன் கவிதைத் திரட்டு - Vaanidhasan Kavithai Thirattu

உவர்மணல் சிறுநெருஞ்சி - Uvarmanal Sirunerunji

பிரேதாவின் பிரதிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் - Eelathu Mannum Engal Mugangalum

நான் பேச விரும்புகிறேன் - Naan Pesa Virumbugiren

தீ உறங்கும் காடு - Thee Urangum Kaadu

எதிர்பாராமல் பெய்த மழை - Ethirbaraamal Peitha Mazhai

அயல் பெண்களின் கதைகள் - Ayal Pengalin Kadhaigal

கனவுகள் ஓடும் நாளங்கள்

புதிர்களை விடுவித்தல் - Puthirgalai Viduvithal

பாலுமகேந்திராவின் வீடு (திரைக்கதை - உரையாடல்) - Balumahendravin Veedu (Thiraikathai-Uraiyaadal)

கந்தர்வன் கதைகள் - Kandarvan Kathaigal

ஹிமாலயம் சிகரங்களினூடே ஒரு பயணம் - Himalayam Sigarangalinude Oru Payanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91