காற்றில் மிதக்கும் நீலம் - Katril Mithakkum Neelam

Katril Mithakkum Neelam - காற்றில் மிதக்கும் நீலம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சக்தி ஜோதி (Sakthi Jothi)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789380545981
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நிலம் புகும் சொற்கள் கடலோடு இசைத்தல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புத்தகத் திருவிழாவின்போது தில்லி வந்திருந்த சக்தி ஜோதி நான்கு நூல்களைப் பரிசளித்தார். இப்போதெல்லாம் வாசிப்புக்கு பயணங்கள்தான் வாய்ப்பாக அமைகின்றன. வானொலிக்குச் செல்லும் வழியில் படிப்பதற்காக சட்டெனக் கையில் கையில் கிடைத்த ஒன்றை எடுத்துச்சென்றேன். சுகுமாரனின் முன்னுரையைப் படிக்கும்போதுதான் இது அவரது நான்காவது நூல் என்று தெரிந்தது. அடடா... முன்னரே பார்த்து எடுத்திருந்தால் அவருடைய கவிதையின் வளர்ச்சியை அவதானித்திருக்கலாமே என்ற எண்ணம் ஒருபக்கம். படித்தபின் நல்ல கவிதை நூல் படிக்கத் தேர்வு செய்தேன் என்ற திருப்தி மறுபக்கம். இது விமர்சனம் அல்ல. படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்து கொள்வது மட்டுமே. சக்திஜோதி அவருடைய ஐந்து கவிதை நூல்களையும் பஞ்சபூதங்களை தலைப்பாகக் கொண்டு படைத்திருப்பதாகச் சொன்னார். இது காற்று குறித்தானது. காற்று மட்டுமில்லை, நிலமும் நீரும் வானும் தீயும்கூட இங்கே இருக்கத்தான் செய்கின்றன.எந்தவொரு கவிதைத் தொகுப்பிலும் எல்லாக் கவிதைகளுமே மனதிற்குப் பிடித்து விடுவதில்லை. சில கவிதை நூல்களில் மிகச்சில கவிதைகளே திருப்தி தரும். சிலவற்றில் பலவும் திருப்தி தரும். இது இரண்டாவது வகை.

  • This book Katril Mithakkum Neelam is written by Sakthi Jothi and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் காற்றில் மிதக்கும் நீலம், சக்தி ஜோதி அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Katril Mithakkum Neelam, காற்றில் மிதக்கும் நீலம், சக்தி ஜோதி, Sakthi Jothi, Kavithaigal, கவிதைகள் , Sakthi Jothi Kavithaigal,சக்தி ஜோதி கவிதைகள்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy Sakthi Jothi books, buy Vamsi Pathippagam books online, buy Katril Mithakkum Neelam tamil book.

ஆசிரியரின் (சக்தி ஜோதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொல் எனும் தானியம் - Sol Enum Thaniyam

வெள்ளிவீதி

ஆண் நன்று பெண் இனிது

மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்

சங்கப் பெண் கவிதைகள்

எனக்கான ஆகாயம் - Enakkaana Aagayam

பறவை தினங்களை பரிசளிப்பவள் - Paravai Thinangalai Parisalipaval

கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்

இப்பொழுது வளர்ந்துவிட்டாள்

நிலம் புகும் சொற்கள் - Nilam Pugum Sorkal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கலைஞர் காவியம்

தடித்த கண்ணாடி போட்ட பூனை - Thaditha Kannaadi Potta Poonai

நெருப்பில் காய்ச்சிய பறை - Neruppil Kaaichiya Parai

ஈழத்தில் கண்ணீர் சாலை - Eezhaththil Kanneer Saalai

அடியார் அடியொற்றி - Adiyaar Adiyotri

சூரியன் தகித்த நிறம்

நீ இப்பொழுது இறங்கும் ஆறு - Nee Ippozhuthu Irangum Aaru (Poetry)

மலையடிவாரத்தில் பிறந்தவள்

தனித்தலையும் செம்போத்து

அனுமதி இலவசம் - Anumathi Elavasam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிரபஞ்சத்தையே மிரட்டும் பகைவி

இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் - Ilakiya Aalumaigalum Prathigalum

நிலவியலின் துயரம் - Nilaviyalin Thuyaram

AYISHA

வேல ராமமூர்த்தி கதைகள் - Vela Ramamoorthi Kathaigal

டொமினிக்

பொற்குகை ரகசியம்

ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை - John Abraham Kalakaaranin Thiraikathai

மேய்ப்பர்கள் - Meaypparkal

திமில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91