மன அமைதி தரும் தியானங்கள் - Mana Amaithi Tharum Dhyanangal

Mana Amaithi Tharum Dhyanangal - மன அமைதி தரும் தியானங்கள்

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: என். தம்மண்ண செட்டியார் (N.Thammanna Chettiyar)
பதிப்பகம்: பரணி பப்ளிகேஷன்ஸ் (Bharani Publications)
ISBN :
Pages : 128
பதிப்பு : 3
Published Year : 2015
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பஞ்ச பூதங்களை வசமாக்கலாம் சித்தர்களின் எளிய தியான முறைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது. மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது. இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது. அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

  • This book Mana Amaithi Tharum Dhyanangal is written by N.Thammanna Chettiyar and published by Bharani Publications.
    இந்த நூல் மன அமைதி தரும் தியானங்கள், என். தம்மண்ண செட்டியார் அவர்களால் எழுதி பரணி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mana Amaithi Tharum Dhyanangal, மன அமைதி தரும் தியானங்கள், என். தம்மண்ண செட்டியார், N.Thammanna Chettiyar, Yoga, யோகா , N.Thammanna Chettiyar Yoga,என். தம்மண்ண செட்டியார் யோகா,பரணி பப்ளிகேஷன்ஸ், Bharani Publications, buy N.Thammanna Chettiyar books, buy Bharani Publications books online, buy Mana Amaithi Tharum Dhyanangal tamil book.

ஆசிரியரின் (என். தம்மண்ண செட்டியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐ-ச்சிங் என்னும் சீன ஆருடப் பலன்கள்

எளிய எலுமிச்சை சிகிச்சை

தெய்வீக யந்த்ர மந்திரங்களும் பிரயோக முறைகளும் - Dheiveega Yanthira Mandhirangalum Prayoga Muraigalum

யோகசித்தி ரகசியங்கள் - Yoga Siddhi Ragasiyangal

நோய் தீர்க்கும் வண்ண மருத்துவம்

அக்குபிரஷர் (பாகம் - 2)

புதுமுறை விஞ்ஞான ஜோதிடம்

உங்கள் ஈஎஸ்பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள் - Ungal E.S.P Aatralgalai Perukki Kollungal

பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள்

அக்குபிரஷர் (பாகம் - 1) - Accupressure

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் - Valamaana Vaazhkkaikku Niraivaana Muththiraigal

இனிய வாழ்வுக்கு 200 யோகாசனங்கள் - Iniya Vaazhvukku 200 Yogasanangal

வாழும் கலை யோகா

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்க

நோயற்று நூறாண்டுகள் வாழ யோகாசனம் விளக்கப் படங்களுடன் - Noyattru Nooraandugal Vaazha Yogasanam

அழகாய்த் தோன்ற 60 வகை உடற்பயிற்சிகள்

தியானம் யோகம் ஞானம்

படிப்படியாக தியானம் - Padi Padiyaga Dhyanam

மனவலிமை தரும் தியானம் - Manavalimai tharum dhyaanam

நோய் நீக்கும் தியான முத்திரைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அக்குபிரஷர் (பாகம் - 1) - Accupressure

தமிழர் கண்ட மருத்துவம் - Tamilar Kanda Maruthuvam

தேனும் லவங்கப்பட்டையும்

அதிர்ஷ்டம் அழைக்கிறது - Athirshtam Azhaikiradhu

Tantra Yoga Meditations

தன்னை அறியும் தியானம்

எண்ணங்களை நிறைவேற்றும் சின்னங்கள்

முத்திரைகளும் அதன் இரகசியங்களும்

பஞ்ச பூதங்களை வசமாக்கலாம் - Panja Boothangalai Vasamaakkalaam

எளிய எலுமிச்சை சிகிச்சை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91